பால்கோவா
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்.
- 2
முதலில் மிதமான தீயில் வைத்து பால் ஊற்றி கொள்ளவும், பிறகு உடனடியாக லெமன் சாறு பிழிந்து விடவும். இப்போது தீயை அதிக படித்தி கிண்டவும்.
- 3
5 நிமிடங்கள் கழித்து திரண்ட பால் மாறி வரும், அப்போது அதை வடிகட்டி எடுத்து வைக்கவும்
- 4
இப்போது மீண்டும் மிதமான தீயில், வடிகட்டிய பால், வெல்லம் சேர்த்து கிண்டவும்.முழுவதும் கலந்து படத்தில் காட்டியபடி வரும் போது இறக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்பெஷல் பால்கோவா (srivilliputhur special palkova in Tamil)
ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா மிகவும் பிரசித்தி பெற்ற இனிப்பு வகை ஆகும். தூய பால் கொண்டு செய்யப்படும் பால்கோவா மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.#book#goldenapron3Milk Meenakshi Maheswaran -
-
-
-
-
பால்கோவா (Palgova)
#vattaramதிருப்பத்தூர் மாவட்டத்தில் மிகவும் புகழ்பெற்ற பால்கோவா மிக எளிமையாக இங்கு காண்போம் karunamiracle meracil -
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai reciep in tamil)
#GA4#week8/Milk/ steamed*பால் கொழுக்கட்டை பாரம்பரிய உணவாகும. மழைக்காலத்தில் செய்து சூடாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.. Senthamarai Balasubramaniam -
-
-
பால்கோவா.(கிருஷ்ணகிரி)
#vattaram8இது எனது 50வது ஸ்பெஷல் ரெசிபி.ஸ்பெஷல் என்பதால் ,* பால்கோவா*, செய்தேன்.பாலுடன்,வறுத்த ரவை,குங்குமப்பூ,பாதாம்,முந்திரி சேர்த்து செய்ததால் இது ஸ்பெஷல் பால்கோவா ஆகும்.பாலுடன்,வறுத்த ரவை சேர்த்து செய்யலாமே என்று தோன்றியதால் இதனை செய்தேன்.மிகவும் டேஸ்டாக இருந்தது. Jegadhambal N -
-
-
-
-
-
-
-
சுக்கு மிளகு பால் (Sukku milagu paal recipe in tamil)
#GA4#week8#milkமிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பால். Linukavi Home -
ஃபிரைட் மில்க் (Fried milk recipe in tamil)
ஒரு கப் பால் இருந்தால் போதும், இதை வைத்து ஒரு ஸ்வீட் செய்யலாம்.#GA4#week8#milk Santhi Murukan -
பாரம்பரிய கருப்பட்டி தேநீர் (Karuppatti theneer recipe in tamil)
#GA4 #week8 #milkபாரம்பரிய கருப்பட்டி தேநீர் செய்வது எப்படி என்று பார்ப்போம். Saiva Virunthu -
More Recipes
- ரோஸ் மில்க் (Rose milk recipe in tamil)
- மிளகு மசாலா ஸ்வீட் கான் (Pepper sweet corn) (Milagu masala sweetcorn recipe in tamil)
- தக்காளி வெங்காய புளிக்கறி (Thakkali venkaya pulicurry recipe in tamil)
- மினி மசால் இட்லி (Mini Masal Idly recipe in tamil)
- சுக்கு மல்லி காபி (Sukku malli coffee recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14003536
கமெண்ட்