ஸ்ரீவில்லிப்புத்தூர் ஸ்பெஷல் பால்கோவா (srivilliputhur special palkova in Tamil)

Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772

ஸ்ரீவில்லிப்புத்தூர் பால்கோவா மிகவும் பிரசித்தி பெற்ற இனிப்பு வகை ஆகும். தூய பால் கொண்டு செய்யப்படும் பால்கோவா மத்திய அரசின் புவிசார் குறியீடு பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.
#book
#goldenapron3
Milk

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30நிமிடம்
2 பரிமாறுவது
  1. 50 கி சர்க்கரை
  2. 1/2 லி பால்
  3. 2தேக்கரண்டி நெய்

சமையல் குறிப்புகள்

30நிமிடம்
  1. 1

    அடி கனமான பாத்திரத்தில் பாலை மிதமான தீயில் காய்ச்சவும். அடி பிடிக்காதவாறு சுண்ட காய்ச்சவும்.

  2. 2

    பால் நன்கு பாதிக்கும் குறைவாக வற்றியதும் தேவையான அளவு சர்க்கரை மற்றும் நெய் சேர்த்து கை விடாமல் கிளறவும்.நன்கு சுருண்டு வரும் வரை கிளறவும்.

  3. 3

    முந்திரி தூவி பரிமாறவும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Meenakshi Maheswaran
Meenakshi Maheswaran @cook_20286772
அன்று

Similar Recipes