சீம்பால் (கடும்பு) (Seempaal recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
அகலமான பாத்திரத்தில் பாலை ஊற்றி மிதமான தீயில் வைத்து கிளறிக் கொண்டு இருக்கவும்
- 2
பால் நன்றாக காய்ந்து திரிந்து வரும் அப்போது மீண்டும் 5 நிமிடம் அடிப்பிடிக்காமல் இருக்க கிளறிக் கொண்டே இருக்கவும் இறுதியாக நிறம் மாறி நன்றாக திரிந்து தண்ணீர் தனியாக பிரிந்து வரும் போது அடுப்பை அணைக்கவும்
- 3
5 நிமிடம் கழித்து பார்க்கும் பொழுது தண்ணீர், திரிந்த பால் சீம்பால் என தனியாக வந்துவிடும் வந்துவிடும் இப்போது இதனுடன் சர்க்கரை அல்லது வெல்லம் சேர்த்து பரிமாறவும்.. குறிப்பு பாலை மிதமான மற்றும் குறைந்த தீயில் தான் காய்ச்சவேண்டும்.. கரண்டி கொண்டு கிளறிக்கொண்டே இருக்க வேண்டும் இல்லையென்றால் அடி பிடித்து விடும்... பால் திரிந்தவுடன் எடுக்கக்கூடாது 10 நிமிடம் குறைந்த தீயில் வைத்து கிளற வேண்டும் இளம் மஞ்சள் நிறம் வந்து, பச்சை வாசனை போன பிறகு பரிமாறவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
சீம்பால்(seem paal recipe in tamil)
மிகவும் அரிதாகவே கிடைக்க வேண்டும் எங்கள் பக்கம் மிகவும் சத்தானது மிகவும் சுவையானது பால்கோவா போன்றே இருக்கும் Josni Dhana -
-
-
-
-
-
-
-
-
சுக்கு மிளகு பால் (Sukku milagu paal recipe in tamil)
#GA4#week8#milkமிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான பால். Linukavi Home -
-
தேங்காய் பால் சந்தவை (Thenkaai paal santhavai recipe in tamil)
#GA4#WEEK14#Coconut milk #GA4 #WEEK14#Coconut milk A.Padmavathi -
கேப்புசினோ காபி (Cappuccino coffee recipe in tamil)
#GA4#week8#coffee#milkகேப்புச்சினோ காபி எனக்கு மிகவும் பிடிக்கும். சுவையாக இருக்கும் Aishwarya MuthuKumar -
-
பால் கொழுக்கட்டை (Paal kolukattai reciep in tamil)
#GA4#week8/Milk/ steamed*பால் கொழுக்கட்டை பாரம்பரிய உணவாகும. மழைக்காலத்தில் செய்து சூடாக சாப்பிடுவதற்கு சுவையாக இருக்கும்.. Senthamarai Balasubramaniam -
-
-
-
ஃபிரைட் மில்க் (Fried milk recipe in tamil)
ஒரு கப் பால் இருந்தால் போதும், இதை வைத்து ஒரு ஸ்வீட் செய்யலாம்.#GA4#week8#milk Santhi Murukan -
சிவப்பு அரிசி புட்டு (Sivappu arisi puttu recipe in tamil)
ரொம்பவே ஆரோக்கியமான புட்டு #GA4#week8#steamed Sait Mohammed -
சிவப்பு அரிசி புட்டு (Sivappu arisi puttu recipe in tamil)
ரொம்பவே ஹெல்தியான புட்டு #GA8#week8#steamed Sait Mohammed -
-
-
மில்க் பர்பி (Milk burfi recipe in tamil)
#GA4 #WEEK8 MILK# குறைந்த நேரத்தில் சுலபமாக செய்யக் கூடிய மில்க் பர்பி. Ilakyarun @homecookie -
பூசணிக்காய் புட்டிங் / pumpkin pudding (Poosanikaai pudding recipe in tamil)
#GA4 #pumpkin #week11 Viji Prem -
More Recipes
கமெண்ட் (11)