கோதுமை பேடா (Kothumai peda recipe in tamil)

கோதுமை பேடா (Kothumai peda recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் தேவையான பொருட்கள் அனைத்தையும் தயாராக எடுத்து வைக்கவும். ஒரு கடாயில் 1 டீஸ்பூன் நெய் விட்டு காய்ந்ததும் அதில் கோதுமை மாவை நன்கு மணம் வரும் வரை வறுக்கவும்.பின்னர் பாலை சிறிது சிறிதாக சேர்த்து நன்றாக கலந்து கொள்ளவும்.2 டீஸ்பூன் நெய் விட்டு கலந்து மிருதுவான மாவு பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்.
- 2
ஒரு கடாயில் சர்க்கரை 2 கப் தண்ணீர் 4 கப் சேர்த்து நன்றாக கொதிக்க விடவும். நன்றாக சிரப் பதத்திற்கு வந்ததும் ஏலக்காய் தட்டி சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பிசைந்த மாவை சிறு சிறு உருண்டைகளாக உருட்டி கையில் சிறிது நடுவில் அழுத்தி படத்தில் காட்டியபடி வைத்துக் கொள்ளவும்.
- 3
ஒரு கடாயில் பொரிக்க தேவையான அளவு எண்ணெய் விட்டுக் காய்ந்ததும் அதில் உருட்டிய பேடா உருண்டைகளை சேர்த்து இரு புறமும் பொன்னிறமாக பொரித்து எடுக்கவும். பின்னர் சர்க்கரை சிரப்பில் சேர்த்து 4-6 மணி நேரம் வரை ஊறவைத்து கொள்ளவும். நன்றாக ஊறியதும் தனியாக எடுத்து நடுவில் செய்த குழியில் சிறிது பிஸ்தா பருப்பை துருவி வைக்கவும்.இப்போது சுவையான கோதுமை பேடா தயார். நன்றி. ஹேமலதா கதிர்வேல்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
கோதுமை குலாப் ஜாமுன் (Kothumai gulab jamun recipe in tamil)
#flour1#GA4 #milkகுலாப் ஜாமுன் மிக்ஸ் மற்றும் மில்க் பவுடர் இல்லாமல் சுலபமாக சுவையாக இருக்கும் இந்த குலாப் ஜாமுன். Hemakathir@Iniyaa's Kitchen -
கோதுமை ஜாமூன் (Kothumai jamun recipe in tamil)
#deepfry கடையில் ஜாமூன் மிக்ஸ் வாங்காமல் எளிதாக ஆரோக்கியமாக வீட்டில் ஜாமூன் செய்யலாம் Prabha muthu -
-
-
-
ஆற்காடு மக்கன் பேடா(arcot makkhan peda recipe in tamil)
ஸ்வீட்லெஸ் கோவா வைத்து செய்யும் இந்த ஸ்வீட் மிகவும் பிரபலமானது. #Thechefstory #ATW2 punitha ravikumar -
தார்வாட் பேடா (Dharwad peda recipe in tamil)
கர்நாடகா ஸ்பெஷல் ஸ்வீட் இந்த தார்வாட் பேடா மிகவும் பிரபலம் .கோதுமை மாவு சேர்த்து செய்யும் ரெசிபி. #karnataka Azhagammai Ramanathan -
மில்க் பேடா (Milk peda)
மில்க் பேடா குக்பேடில் என்னுடைய 700 ஆவது பதிவு. மில்க் பேடா செய்வது கொஞ்சம் கஷ்டம், ஆனால் சுவை மிகவும் அருமையாக இருக்கும். கெட்டியான பாலில் செய்வதால் சத்துக்கள் நிறைந்தது. இதுவும் ஒரு கோவை ஸ்பெஷல் ஸ்வீட் தான்.#Vattaram Renukabala -
-
கோதுமை ஜாமுன் (Kothumai jamun recipe in tamil)
#flour1கோதுமை மாவில் ஜாமுன் செய்து இப்படி டிசைன் செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி உண்பர் Vijayalakshmi Velayutham -
-
-
-
-
ருசியான கோதுமை மாவு குலோப் ஜாமுன் (Kothumai maavu gulab jamun recipe in tamil)
#GA4#Gulabjamun#week18குலோப்ஜாமுன் என்பது அனைவரும் விரும்பி உண்ணும் ஸ்வீட் ஆகும் அதை நாம் கோதுமை மாவில் செய்யும் பொழுது சத்துமிக்க ஸ்வீட் ஆகும் Sangaraeswari Sangaran -
-
-
-
கோதுமை ஜிலேபி (KOthumai jalebi recipe in tamil)
#GA4 கோல்டன் ஆப்ரான் போட்டியில் மிக்க என்ற வார்த்தையை வைத்து இந்த சுலபமான மற்றும் ஹெல்தியான இந்த ரெசிபியை செய்து இருக்கிறேன் செய்முறையை பார்க்கலாம் ARP. Doss -
-
கோதுமை பாதுஷா (Kothumai badhusha recipe in tamil)
அனைவருக்கும் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள். எனக்கு மிகவும் பிடித்த இனிப்பு வகை பாதுஷா. உடலுக்கு மிகவும் நன்மை தரும் கோதுமையில் செய்யும் பாதுஷா செய்முறை உங்களுடன் பகிர்வதில் மகிழ்ச்சி.#மகளிர்தினம்#எனக்குபிடித்த#book Meenakshi Maheswaran -
கோதுமை பர்பி (Sukhdi - Gujarati traditional sweet) (Kothumai burfi recipe in tamil)
குஜராத் மாநிலத்தில் பாரம்பரிய இனிப்பு இந்த கோதுமை பர்பி.... கோதுமை மாவுடன் வெல்லம் சேர்த்து நெய்விட்டு செய்வது ...ஆரோக்கியமான இனிப்பு .மிகவும் எளிதானது...... karunamiracle meracil -
-
-
மேங்கோ மில்க் பேடா(Mango Milk Peda)
#3mமிகவும் இனிப்பான சுவையான மாம்பழத்தை நாம் மில்க் பேடா வாக செய்தும் சுவைக்கலாம் Sowmya -
தார்வாட் பேடா (Dharwad Peda recipe in tamil)
கர்நாடகா மாநிலத்தில் உள்ள தார்வாட் என்ற ஊரின் பெயர் கொண்ட இந்த பேடா செய்ய அதிக நேரமாகும். இந்த ஸ்வீட் அங்குள்ள எருமைப்பாலை வைத்து செய்யக்கூடியது. இந்த பேடாடாவை அங்குள்ள மக்கள் செய்து சுவைக்கத் தொடங்கி 175 ஆண்டுகள் ஆயிற்று. இப்போது எல்லா மாநில மக்களும் மிகவும் விரும்பி சுவைக்கிறார்கள்.தார்வாட்டின் அதே செய்முறையை நீங்களும் செய்து சுவைக்கவே இங்கு நான் பகிந்துள்ளேன்.#Cookwithmilk Renukabala -
கோதுமை பால் பாயாசம் (Kothumai paal payasam recipe in tamil)
#cookwithmilkவழக்கமாக நாம் செய்யும் சேமியா பாயாசத்தை விட சற்று மாறுபட்டு கோதுமை மாவில் செய்யப்படும் இந்த பால் பாயாசம் சுவையாக இருக்கும். Nalini Shanmugam -
-
பொட்டுக்கடலை பேடா (Pottukadalai peda recipe in tamil)
#arusuvai1.#குழந்தைகளுக்கு ரொம்ப பிடிக்கும் செய்து பாருங்கள். Narmatha Suresh
More Recipes
கமெண்ட் (4)