ரவா தோசை

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056

#GA4
#week7
#breakfast
தோசை வகைகளில் மிகவும் ருசியானது ரவா தோசை அதை வீட்டிலேயே சுலபமான முறையில் வீட்டில் உள்ள பொருட்களைக் கொண்டு செய்யலாம்.

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடம்
2 பேர்
  1. 1 கப் ரவை
  2. 1 கப் கோதுமை மாவு
  3. 2 ஸ்பூன் சீரகம்
  4. 1 ஸ்பூன் பெருங்காயத்தூள்
  5. 2 ஸ்பூன் மிளகு
  6. கருவேப்பிலையை சிறிது சேர்த்துக் கொள்ளலாம்

சமையல் குறிப்புகள்

30 நிமிடம்
  1. 1

    ரவை மற்றும் கோதுமை மாவை ஒரு பாத்திரத்தில் விட்டு தேவையான அளவு உப்பு பெருங்காயத்தூள் சீரகம் மிளகு பொடித்தது ஆகியவற்றை சேர்த்து தேவையான அளவு உப்பும் சேர்த்து நன்றாக நீர்த்த கரைசல் ஆக்கிக் கொள்ளவும.

  2. 2

    இதனை குறைந்தது 20 நிமிடங்களாவது ஊற வைக்க வேண்டும்.பின்னர்ஒரு பெரிய கரண்டி அல்லது டம்ளர் எடுத்துக் கொண்டு நன்றாக கலக்கி இந்த கரைசலை தோசைக்கல்லில் ஓரத்திலிருந்து நடுவில் சேரும்படி ஊற்ற வேண்டும்

  3. 3

    தோசை நன்றாக இரண்டு நிமிடம் வெந்தவுடன் ஆயில் 3 ஸ்பூன் ஊற்ற வேண்டும் நன்றாக சிவக்க வெந்தவுடன் திருப்பி போட்டு எடுக்கவும். வழக்கமான நேரத்தை விட இந்த தோசை ஊற்றுவதற்கு சற்று நேரம் பிடிக்கும். பொறுமையாக செய்தால் தான் வடிவம் வரும்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Mangala Meenakshi
Mangala Meenakshi @cook_26918056
அன்று

Similar Recipes