முளைக்கீரை கடைசல் (Mulaikeerai kadaisal recipe in tamil)

ஒSubbulakshmi @Subu_22637211
கீரை,வெங்காயம் வெங்காயம், பூண்டு,உப்பு போட்டு வேகவைத்து கடையவும்.கடுகு, உளுந்து ,கறிவேப்பிலை, வெங்காயம் தாளித்து இதில் போட்டு சேர்க்கவும். சீரகம், உப்பு சேர்க்கவும்
முளைக்கீரை கடைசல் (Mulaikeerai kadaisal recipe in tamil)
கீரை,வெங்காயம் வெங்காயம், பூண்டு,உப்பு போட்டு வேகவைத்து கடையவும்.கடுகு, உளுந்து ,கறிவேப்பிலை, வெங்காயம் தாளித்து இதில் போட்டு சேர்க்கவும். சீரகம், உப்பு சேர்க்கவும்
சமையல் குறிப்புகள்
- 1
கீரை சுத்தம் செய்யவும்
- 2
.ப.மிளகாய், பூண்டு, வெங்காயம் சேர்த்து கீரையை வேகவிடவும்
- 3
கடைந்து வெங்காயம் கடுகு,உளுந்து, தாளித்து போடவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பசலைக்கீரை கடைசல் (Pasalakeerai kadaisal recipe in tamil)
பசலைக்கீரை வெங்காயம்3,பூண்டு பல்3,சீரகம்1ஸ்பூன், ப.மிளகாய்1,உப்பு சிறிது வேகவைத்து கடைய வேண்டும் #GA4 ஒSubbulakshmi -
சுரைக்காய் கூட்டு (Suraikkai kootu recipe in tamil)
சுரைக்காய் பொடியாக வெட்டி வெங்காயம், பூண்டு, மிளகாய், மிளகாய் பொடி ,உப்பு, சீரகம் போட்டு வேகவைத்து கடுகு உளுந்து தாளிக்கவும். இதில் கலக்கவும்.ப ஒSubbulakshmi -
மதிய உணவு சாதம்,சாம்பார், கருணைக்கிழங்கு மசியல், அரைக்கீரைப் பொரியல்
சாதம் வடிக்க.முருங்கை து.பருப்பு வேகவைத்து தக்காளி,வெங்காயம், ப.மிளகாய் சாம்பார் பொடி போட்டு உப்பு போட்டு கொதிக்க விட்டு கடுகு,உளுந்து, வெந்தயம், பெருங்காயம், கறிவேப்பிலை தாளித்து கலக்கவும். கீரை வெங்காயம் பொடியாக வெட்டி கடுகு ,உளுந்து ,தாளித்து ,வரமிளகாய் வறுத்து வெங்காயம் வதக்கவும். கீரை உப்பு சீரகம் போடவும்.கருணை வேகவைத்து தோல் உரித்து வெங்காயம் ,வரமிளகாய் ,கடுகு,பெருங்காயம் தாளித்து கிழங்கை பிசைந்து மிளகாய் பொடி,உப்பு, போட்டு நல்லெண்ணெய் ஊற்றி கிண்டவும் ஒSubbulakshmi -
கீரை வாரம் புளிச்சக்கீரை கடைசல் (Pulichai keerai kadaiyal recipe in tamil)
புளிச்சக்கீரை சுத்தம் செய்து நன்றாக வேகவிடவும்.வெங்காயம் வெட்டி ,வரமிளகாய் ,,கடுகு,உளுந்து தாளித்து வெங்காயம் நன்றாக வதக்கவும். கீரையை மிக்சியில் அரைத்து இதில் கொட்டி உப்பு சீரகம் போட்டு வதக்கவும். ஒSubbulakshmi -
சூப் முடக்கத்தான் சூப் (Mudakkathan soup recipe in tamil)
முடக்கத்தான் கீரை,நெல்லி,பூண்டு, வெங்காயம், பொதினா, மல்லி, சூப் பொடி போட்டு உப்பு தேவையான அளவு போட்டு வேகவிடவும். மிக்ஸியில் அடித்து வடிகட்டவும். ஆரோக்கியமான சூப் ஒSubbulakshmi -
கத்தரி தொக்கு (Kathari thokku recipe in tamil)
கத்தரி 3தக்காளி 3 சிறிதளவு புளித்தண்ணீர் ஊற்றி மிளகாய் பொடி உப்பு போட்டு வேகவிடவும். பின் பொடியாக வெட்டிய வெங்காயம் ,பூண்டு, இஞ்சி, மல்லிஇலை கறிவேப்பிலை தாளித்து இதில் சேர்த்து நன்றாக கடையவும்.சீரகம் சேர்க்கவும். #GA4 ஒSubbulakshmi -
சென்னை சமையல் சுண்டைக்காய் கூட்டு, பூண்டு கருுணைக்கிழங்கு புளிக்குழம்பு,சுகர் கீரைப் பொரியல்
கிழங்கு வேகவைக்கவும். தோல் உரிக்கவும்.பூண்டு வெங்காயம் பொடியாக வெட்டவும். சுண்டைக்காய் காம்பு நீக்கி பாசிப் பருப்பு ஒருகைப்பிடி, சிப்சச பச்சை மிளகாய் உப்பு போட்டு வேகவைக்கவும். புளித்தண்ணீர் கரைத்து கடுகு,உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை, பூண்டு, தாளித்து மிளகாய் பொடி ,உப்பு,போட்டு கொதிக்க விடவும். பின் கருணைக்கிழங்கு வெட்டி கலந்து கொதிக்க விடவும். கீரை பொடியாக வெட்டி வெங்காயம் வெட்டி எண்ணெய் விட்டுவரமிளகாய், கடுகு,உளுந்து தாளித்து கீரையை கழுவி தாளித்து வேகவிடவும். சீரகம் போடவும். ஒSubbulakshmi -
வாழைக்காய் புடலை கூட்டு
புடலங்காய் ,, வாழைக்காய் ,பாசிபருப்பு ,வெங்காயம் ,பூண்டு ,வாழைக்காய் ,உப்பு ,பொடியாக வெட்டி பாபோட்டு வேகவைத்து கடுகு உளுந்து தாளித்து போடவும். சீரகம் போடவும் ஒSubbulakshmi -
வாழைக்காய் உசிலி
வாழைக்காய் வட்மாக வெட்டி அரைவேக்காடு வேக வைத்து கடுகு உளுந்து வறுத்துகடலைப்பருப்பு வெங்காயம் பூண்டு சீரகம் அரைத்த கலவை போட்டுஉப்பு போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
பொரியல் (Poriyal recipe in tamil)
சர்க்கரை வள்ளிக்கிழங்கு வேகவைத்து பொடியாக வெட்டவும். சட்டியில்கடுகு ,உளுந்து,வரமிளகாய் பச்சைமிளகாய்,வெங்காயம் வதக்கி கிழங்கைப் போட்டு தாளித்து உப்பு மிளகாய் பொடி போட்டு தேங்காய் சீரகம் அரைத்த கலவையைப்போட்டு இறக்கவும்.சுவையான பொரியல். தயார்பொங்கல்# ஒSubbulakshmi -
நோய் வராமல் காக்கும் குழ ம்பு
மிளகு ,சீரகம்,பூண்டு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பபெருங்காயம் வறுத்து தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும். மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து ,,வெந்தயம் வறுத்து புளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கருணைக்கிழங்கு வேகவைத்து வெட்டி போட்டு கொதிக்கவும் இறக்கவும். ஒSubbulakshmi -
சேப்பங்கிழங்கு வறுவல் (Seppakilanku varuval recipe in tamil)
சேப்பங்கிழங்கு வேகவைத்து வெட்டவும். வெங்காயம் பூண்டு பெருங்காயம் இஞ்சி வதக்கவும். பின் கிழங்கில் மிளகாய் பொடி ,மிளகு பொடி,சீரகம்,உப்பு போட்டு பிரட்டி எடுக்கவும் ஒSubbulakshmi -
உளுந்து மிளகுசீரகம் வடை போண்டா (Ulunthu bonda recipe in tamil)
உளுந்து ஊறப்போட்டு நைசாக மிளகாய் 3,உப்பு ஒரு ஸ்பூன் போட்டு அரைக்கவும். பின் வெங்காயம் முருங்கை இலை போட்டு மிளகு சீரகம் தூள் போட்டு போண்டா வடை சுடவும் ஒSubbulakshmi -
காரசட்னி
தக்காளி,வெங்காயம், பூண்டு, மிளகாய் வற்றல், சிறிதளவு தேங்காய்பெருங்காயம், கடுகு,உளுந்து கறிவேப்பிலை வறுத்து பின் வதக்கவும். தேவையான உப்பு இதில் போட்டு வதக்கவும். பின் மிக்ஸியில் சட்னி அரைக்கவும் ஒSubbulakshmi -
பாசிப்பயறு தொக்கு
பாசிப்பயறு வேகவைத்து தக்காளி, வெங்காயம் ,ப.மிளகாய் , கடுகு ,உளுந்து ,சோம்புதாளித்து ,சீரகம் போட்டு மல்லி இலைபோட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
மசாலா சுயம் (Masala suiyyam recipe in tamil)
அரிசி உளுந்து சமமாக எடுத்து பைசா உப்பு போட்டு அரைக்கவும். ப.மிளகாய், வெங்காயம், மிளகு,சீரகம் பெருங்காயம், கறிவேப்பிலை போட்டு உருண்டை யாக உருட்டி சுடவும். ஒSubbulakshmi -
மிளகு சீரகம் வாழைக்காய் பொடிமாஸ் (Milagu seerakam vaazhaikaai podimass recipe in tamil)
வாழைக்காய் தண்ணீர் ஊற்றி வேகவைத்து தோல் நீக்கி வெங்காயம் ப.மிளகாய் சீரகம் மிளகுதூள் உப்பு போட்டு தாளித்து பொடிமாஸ் கட்டையில் சீவி பின் தாளிக்கவும்.(போட்டி,,) ஒSubbulakshmi -
கொத்தமல்லி சட்னி
தேங்காய், மல்லி இலை ,பொட்டுக்கடலை,ப.மிளகாய், உப்பு, புளி,தேவையான அளவு உப்பு போட்டு அரைத்து கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவைப்பிலை, வெங்காயம் தாளித்து சேர்க்கவும் ஒSubbulakshmi -
அவரைக்காய் துவரம்பருப்பு கலந்த கூட்டு (Avaraikaai thuvaramparuppu kootu recipe in tamil)
துவரம்பருப்பு 100கிராம்,அவரக்காய் 100பொடியாக வெட்டியது, பூண்டு,5,வேகவைத்துவெங்காயம் பெரியது 1வெட்டியது, கடுகு,உளுந்து, கறிவேப்பிலை தாளித்து உப்பு தேவையான அளவு போட்டு கலக்கவும். பருப்பு ஸ்பெஷல் ஒSubbulakshmi -
கத்தரி தக்காளி கிரேவி (Kathri thakkali gravy recipe in tamil)
கத்தரி,தக்காளி, வெங்காயம், பூண்டு வெட்டவும். கடாயில் நல்லெண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, வெந்தயம், கறிவேப்பிலை ,பெருங்காயம் தாளித்து பின் தக்காளி, வெங்காயம்,கத்தரிக்காய் ,மிளகாய் பொடி உப்பு போட்டு வதக்கவும். இதனுடன் சீரகம், சோம்பு, வெந்தயம், கடுகு,உளுந்து, பெருங்காயம்,போட்டு வதக்கவும். சிறிதளவு தண்ணீர் தெளித்து மூடிவைக்கவும்.வேகவும் இறக்கி கொத்தமல்லி போட்டு இறக்கவும். அருமையான கிரேவி தயார் ஒSubbulakshmi -
உருளை குடை மிளகாய் வறுவல் (Urulai kudaimilakaai varuval recipe in tamil)
உருளை குடமிளகாய் வெட்டி எண்ணெய் விட்டு வரமிளகாய் ,பெருங்காயம் ,பூண்டு கடுகு உளுந்து வதக்கவும்.மிளகுப்பொடி,உப்பு சீரகம் சோம்பு போட்டு வதக்கவும் ஒSubbulakshmi -
சட்னி (Chutney recipe in tamil)
தேங்காய், வரமிளகாய்5,புளி,உப்பு, பொட்டுக்கடலை, தக்காளி போட்டு அரைக்கவும். பின் வெங்காயம், கறிவேப்பிலை, பெருங்காயம் கடுகு,உளுந்து தாளித்து போடவும்சிவப்பு கலர் ஒSubbulakshmi -
இட்லி ப்பொடி (Idli podi recipe in tamil)
மிளகாய் வற்றல், உளுந்து, க.பருப்பு, து.பருப்பு,கறிவேப்பிலை சமமாக எடுத்து, பெருங்காயம் பூண்டு பல் 3போட்டு எண்ணெய் விட்டு உப்பு போட்டு மிக்ஸியில் அரைக்கவும் ஒSubbulakshmi -
பரங்கி க்காய் பச்சடி (Parankikaai pachadi recipe in tamil)
பரங்கி ,மாங்காய் ,வெங்காயம், ப.மிளகாய் ,பொடியாக வெட்டி எண்ணெய் விட்டு கடுகு உளுந்து வரமிளகாய் வறுத்து இதையும் வதக்கவும். மிளகாய் பொடி ,உப்பு ,போட்டு தேங்காய் சீரகம் வெங்காயம் பூண்டு மிளகாய் 1அரைத்து இதில் கலக்கவும். கொதிக்க வும் மல்லி இலை போட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
தக்காளி கிரேவி(Thakkali gravy recipe in tamil)
தக்காளி, வெங்காயம் ,ப.மிளகாய் பொடியாக வெட்டவும்.இஞ்சி, பூண்டு, பொதினா, மல்லி பொடியாக வெட்டவும். அடுப்பிலகடாயில்எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை ,சோம்பு, சீரகம், வ.மிளகாய், வெந்தயம்,பெருங்காயம்,ப.மிளகாய் வறுத்து பின் வெட்டிய வெங்காயம்,தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கவும் கொஞ்சம் மிளகாய்பொடி உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றவும். கிரேவி தயார். மல்லி பொதினா போடவும். ஒSubbulakshmi -
கொண்டைக்கடலை குருமா
கொண்டைக்கடலை உப்பு மிளகாய் பொடி போட்டு வேகவைக்கவும். தக்காளி வெங்காயம் பூண்டு தாளித்து சோம்பு கடுகு உளுந்து தாளிக்கவும். தேங்காய் பூண்டு சோம்பு மல்லிவரமிளகாய் 4வைத்து அரைக்கவும்.கலவையை போட்டு ஒரு ஸ்பூன் உப்பு போட்டு கொதிக்கவிடவும்.மல்லி இலை போடவும். பொதினா போடவும் ங ஒSubbulakshmi -
பயணம் போனால் சட்னி (Chutney recipe in tamil)
வெங்காயம், தக்காளி ,பூண்டு, மிளகாய் வற்றல் இஞ்சி ,வதக்கவும்., கடுகு ,உளுந்து பெருங்காயம் கறிவேப்பிலை வதக்கவும். தேவை என்றால் தேங்காய் சிறிதளவு சேர்க்கவும் தேவையான அளவு உப்பு போட்டு செய்யவும்.,மீண்டும் நல்லெண்ணெய் விட்டு வதக்கவும். ஒSubbulakshmi -
அப்பளம். புளிக்குழம்பு(Appalam pulikulambu recipe in tamil)
புளித்தண்ணீர் தயார் செய்க.பூண்டு, வெங்காயம்,ப.மிளகாய், கறிவேப்பிலை, வரமிளகாய்வெந்தயம்,கடுகு,உளுந்து, வறுத்து. புளித்தண்ணீர் கலந்து மிளகாய் பொடி ,உப்பு தேவையான அளவு போட்டு கொதிக்க விடவும். பின் அப்பளம் பொரித்து குழம்பில் சேர்க்கவும். ஒSubbulakshmi -
குழந்தை உணவு.உளுந்து வடை (Ulunthu vadai recipe in tamil)
உளுந்து நன்றாக ஊறப்போட்டு 2மிளகாய் போட்டு உப்பு போட்டு அரைத்து வெங்காயம், கறிவேப்பிலை, பொடியாக மல்லிஇலை பொடியாக வெட்டி மிளகு தூள் சீரகம் போட்டு வடைகளாக தட்டி எண்ணெயில் பொரிக்கவும். ஒSubbulakshmi -
சுலபமான முடக்கத்தான் சூப் (sulabamana mudakkathan soup recipe in Tamil)
முடக்கத்தான் கீரை,சின்ன வெங்காயம், பூண்டு ஆகியவற்றை சுத்தம் செய்து சிறிய துண்டுகளாக நறுக்கி கொள்ளவும் மிளகு சீரகத்தை பொடியாக பொடித்து கொள்ளவும் ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி நறுக்கிய முடக்கத்தான் கீரை,சின்ன வெங்காயம், பூண்டு,பொடித்த மிளகு சீரகம் ,உப்புஆகியவற்றை சேர்த்து சாறு இரங்கும் வரை கொதிக்க விடவும் நன்றாக சாறு இறங்கியதும் வடிகட்டி பரிமாறவும். Dhaans kitchen
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14021755
கமெண்ட்