#கேழ்வரகு முறுக்கு# Ragi muruku #தீபாவளி ஸ்பெஷல்

Archana R
Archana R @cook_20701604
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
4 பரிமாறுவது
  1. 3 கப் கேழ்வரகு மாவு/ராகி மாவு
  2. 1 கப் அரிசி மாவு
  3. 1 1/2 பொட்டுக்கடலை மாவு
  4. 50 கிராம் வெண்ணை
  5. இரண்டு ஸ்பூன் மிளகாய்த்தூள்
  6. தேவையானஅளவு உப்பு
  7. பெருங்காயம் அரை ஸ்பூன்
  8. 1/2 ஸ்பூன் ஓமம்
  9. தண்ணீர் தேவையான அளவு
  10. கடலை எண்ணெய் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    ஒரு பாத்திரத்தில் கேழ்வரகு மாவு பொட்டுக்கடலை மாவு அரிசி மாவு உப்பு மிளகாய் தூள் சேர்த்து சல்லடையில் சலித்து கொள்ளவும்

  2. 2

    பிரதர் ஓமம் பெருங்காயம் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு மாவை பிசைந்து வைத்துக்கொள்ளவும்.

  3. 3

    பிறகு வெண்ணையை உருக்கி சேர்த்து நன்கு மிருதுவாக பிசைந்து கொள்ளவும். சப்பாத்தி மாவு போல் சாஃப்டாக இருக்கும்.

  4. 4

    பிறகு கடாயில் எண்ணெய் ஊற்றி என்னை நன்கு காய்ந்தவுடன் முறுக்கு அச்சில் மாவை சேர்த்து உங்கள் விருப்பத்திற்கேற்ப எண்ணெயில் பிழிந்து விடவேண்டும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

கமெண்ட்

Lakshmi Sridharan Ph D
Lakshmi Sridharan Ph D @cook_19872338
looks good/ used pearl onion, green chili, garlic paste. instead of pottu kadalai used besan. very tasty

எழுதியவர்

Archana R
Archana R @cook_20701604
அன்று

Similar Recipes