பட்டர் முறுக்கு

Viji Prem
Viji Prem @vijiprem24
Dharmapuri

பட்டர் முறுக்கு

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

30 நிமிடங்கள்
10 பரிமாறுவது
  1. 2 கப் அரிசி மாவு
  2. 1/2 கப் பொட்டுக்கடலை மாவு
  3. 2 டேபிள்ஸ்பூன் சூடான வெண்ணை
  4. 1/2 டீஸ்பூன் மிளகாய்த்தூள்
  5. 1 டீஸ்பூன் வெள்ளை எள்ளு
  6. சிறிதுபெருங்காயத்தூள்
  7. உப்பு
  8. எண்ணெய் பொரிப்பதற்கு

சமையல் குறிப்புகள்

30 நிமிடங்கள்
  1. 1

    அகலமான பாத்திரத்தில் அரிசி மாவு பொட்டுக்கடலை மாவு உப்பு வெள்ளை எள் மிளகாய்த்தூள் பெருங்காயத்தூள் சேர்க்கவும்

  2. 2

    இதனுடன் சூடான வெண்ணெய் சேர்த்து அனைத்தையும் ஒன்றோடு ஒன்று நன்றாக கலக்கவும் பிறகு சிறுக சிறுக தண்ணீர் விட்டு மிருதுவான பதத்திற்கு பிசைந்து கொள்ளவும்

  3. 3

    கடாயில் எண்ணெய் ஊற்றி மிதமான தீயில் முறுக்குகளை பொரிக்கவும்... முறுக்கின் சத்தம் அடங்கி எண்ணெய் தெளிவான பிறகு வெந்து விட்டது என்று அர்த்தம், அவ்வாறு வரும் பொழுது முறுக்குகளை எடுக்கவும்

  4. 4

    சுலபமாக குறைந்த நேரத்தில் செய்யக்கூடிய பட்டர் முறுக்கு தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Viji Prem
Viji Prem @vijiprem24
அன்று
Dharmapuri
Running Madurai virundhu homemade delivery restaurantsFb pagehttps://www.facebook.com/vijiprem20/
மேலும் படிக்க

Similar Recipes