அன்னாசி மில்க் ஷேக் (Annasi milkshake recipe in tamil)

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
Puducherry

#Kids2 #milkshake #pineapple
குழந்தைகளுக்கு எப்போதுமே மில்க்ஷேக் பிடிக்கும். இன்றைக்கு அன்னாசி மில்க் ஷேக் செய்து என் குழந்தைகளுக்கு கொடுத்தேன். விரும்பி ருசித்தார்கள்.

அன்னாசி மில்க் ஷேக் (Annasi milkshake recipe in tamil)

#Kids2 #milkshake #pineapple
குழந்தைகளுக்கு எப்போதுமே மில்க்ஷேக் பிடிக்கும். இன்றைக்கு அன்னாசி மில்க் ஷேக் செய்து என் குழந்தைகளுக்கு கொடுத்தேன். விரும்பி ருசித்தார்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரைமணி நேரம்
இரண்டு பேர்
  1. 1 கப்அன்னாசிப் பழ துண்டுகள்
  2. 1 கப்காய்ச்சி ஆறிய பால்
  3. 3 டேபிள் ஸ்பூன்சர்க்கரை
  4. 5ஐஸ் வில்லைகள்
  5. 2 டீஸ்பூன்தேன்
  6. 4பாதாம்

சமையல் குறிப்புகள்

அரைமணி நேரம்
  1. 1

    மிக்ஸி ஜாரில் அன்னாசிப் பழத்துண்டுகள், சர்க்கரை இவற்றை சேர்த்து நன்கு அரைக்கவும்.

  2. 2

    பிறகு பாலை ஊற்றி, ஐஸ் வில்லைகளை சேர்த்து நன்கு பிளென்ட் செய்யவும்.

  3. 3

    அரைத்த கலவையை கண்ணாடி டம்ளரில் ஊற்றி தேன் மற்றும் நறுக்கிய பாதாம் இவற்றால் அலங்கரித்து பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

Similar Recipes