ஆப்பிள் ரோஸ் பெர்ரி மில்க் ஷேக்🍓

#goldenapron3 #book
பொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஜூசஸ் ,மில்க் ஷேக் போன்றவை மிகவும் பிடிக்கும். அதிலும் அவர்களுக்கு புதுமையாக, வித்தியாசமாக, ஏதாவது செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதுவும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வேப்பர் பிஸ்கட் கொண்டு செய்த மில்க் ஷேக் ஆகும். வீட்டிலேயே தயாரித்த வெயில் காலத்திற்கு தகுந்த குளிர்பானம் ஆகும்.
ஆப்பிள் ரோஸ் பெர்ரி மில்க் ஷேக்🍓
#goldenapron3 #book
பொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஜூசஸ் ,மில்க் ஷேக் போன்றவை மிகவும் பிடிக்கும். அதிலும் அவர்களுக்கு புதுமையாக, வித்தியாசமாக, ஏதாவது செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதுவும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வேப்பர் பிஸ்கட் கொண்டு செய்த மில்க் ஷேக் ஆகும். வீட்டிலேயே தயாரித்த வெயில் காலத்திற்கு தகுந்த குளிர்பானம் ஆகும்.
சமையல் குறிப்புகள்
- 1
ஆப்பிள்களை கழுவி,தோல் நீக்கி, பொடியாக அரிந்து கொள்ளவும். ஒன்றரை கப் பால் காய்ச்சி எடுத்து வைத்துக் கொள்ளவும். 8 ஸ்பூன் சர்க்கரை எடுத்து வைத்துக் கொள்ளவும்.நான்கு ஸ்பூன் சுத்தமான தேன் எடுத்து வைத்துக் கொள்ளவும். ரோஸ் மில்க் எசன்ஸ் எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஜூசர் மிக்ஸியில் அரிந்து வைத்த ஆப்பிளை சேர்த்துக் கொள்ளவும்.அதனுடன் சர்க்கரை, பால், தேன் சேர்த்துக் கொள்ளவும், சின்ன மிக்ஸி ஜாரில் வேபர் பிஸ்கட்டை பொடித்துக்கொள்ளவும்.
- 3
மிக்ஸியில் ஆப்பிள் பால் கலவையை நன்கு அடித்துக் கொள்ளவும். சுவை பார்த்து கூடுதல் சர்க்கரை தேவை என்றால் சேர்த்துக்கொள்ளலாம். பிறகு அதனுடன் பொடித்து வைத்த வாஃபர் பிஸ்கட் சேர்த்து மீண்டும் மிக்ஸியில் ஓட விடவும்.கலர் தேவையான அளவிற்கு ரோஸ் மில்க் எசன்ஸ் ஒன்று அல்லது இரண்டு டிராப் சேர்க்கவும். மீண்டும் ஒரு முறை மிக்ஸியை ஓட விடவும். இப்போது ஆப்பிள் ரோஸ்பெரி மில்க் ஷேக் தயார். கண்ணாடி க்ளாசில் ஊற்றி ஐஸ் க்யூப் சேர்க்கவும்.அதன்மேல் ஒரு பேப்பர் பிஸ்கட்டை வைத்து குழந்தைகளுக்கு தரவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஆப்பிள் மில்க் ஷேக்
டாக்டர் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் என்று சொல்லியிருக்கின்றார் இந்த வெயிலுக்கு ஆப்பிள் மில்க் ஷேக் மிகவும் நல்லது அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது இதனுடன் பால் சேர்ப்பதால் கால்சியம் சத்து கிடைக்கின்றது Jegadhambal N -
குளிரூட்டும் ரோஸ் மில்க் (Kulirootum Rose Milk Recipe in Tamil)
பாலில் அதிகப்படியான கால்சியம் உள்ளது அதனால் இது இந்த வெயில் காலங்களில் குடிப்பது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
-
ஆப்பிள் மில்க்ஷேக் /Apple MilkShake
#Goldenapron3#Immunityஆப்பிள் மில்க் ஷேக் .சுவையானது . Shyamala Senthil -
ஆப்பிள் வாழைப்பழ மில்க் ஷேக்.. (Apple vaazhaipazham milkshake recipe in tamil)
#GA4#.. week 4. ஆப்பிள், வாழைப்பழத்துடன் தேன் கலந்து செய்யும் இந்த மில்க் ஷேக் ரொம்ப ஹெல்த்தியான குளிர் பானம்... காலை உணவாக இதை சாப்பிடும்போது நாள் முழுதும் புத்துணர்ச்சி உண்டாகும்... Nalini Shankar -
-
ஓரியோ வெண்ணிலா திக் ஷேக்
ஓரியோ ஷேக் எளிதாக இருக்க முடியாது! ஒரு சூப்பர் ஈஸி மில்க் ஷேக் ஒரு சூடான நாளுக்கு மிகவும் பொருத்தமான ஷேக். #book #nutrient1 #goldenapron3 Vaishnavi @ DroolSome -
-
-
-
ரெயின்போ ஜெல்லி மில்க் ஷேக்
#cookwithfriends#Nazeema Banuரோஸ் மில்க் ஷேக், பாதாம் கீர், தொடங்கி பழங்கள் நட்ஸ் மற்றும் ஐஸ்க்ரீம் சாக்லேட் கொண்டு திரும்ப திரும்ப அதுவே செய்து கொடுப்பதற்கு பதிலாக வித்தியாசமான கலர்புல்லான இந்த ஜெல்லி மில்க்ஷேக் செய்து கொடுத்து அசத்தலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
ரோஸ் மில்க்
#kids2 #milk #drinks ரோஸ் மில்க் என்பது ரோஜா சிரப்பை பாலுடன் கலந்து தயாரிக்கப்பட்ட ரோஜா சுவையான பால். இது அதன் புத்துணர்ச்சி, குளிரூட்டல் மற்றும் அமைதிப்படுத்தும் பண்புகளுக்கு பெயர் பெற்றது. ரோஸ் மில்க் பொதுவாக அதன் சுவைக்காக உட்கொள்ளப்படுகிறது, மேலும் இது ஆரோக்கியமாகவும் இருக்கிறது. Swathi Emaya -
-
பனானா மில்க் ஷேக்#GA4#week4
ரொம்ப ஹெல்தியான மில்க் ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Sait Mohammed -
ரோஸ் மில்க்
#vattaram #week1 சென்னை மயிலாப்பூரில் மிகவும் பிரபலமான ரோஸ் மில்க் ரெசிபி பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் (Strawberry milkshake recipe in tamil)
அழகிய நிறம், சுவை, சத்து கொண்ட ஸ்ட்ராபெரி மில்க் ஷேக் #kids2 Lakshmi Sridharan Ph D -
-
ரோஸ் மில்க் ஜிகர்தண்டா
#friendship day இந்த பானம் என் தோழமை தோழி சித்ரா குமார் அவர்களுக்கு செய்கின்றது இதுகுளுமையானது நிறைய நிறைய நேரம் எடுத்துக் கொள்ளாது மிகவும் எளிதாக செய்து கொடுத்துவிடலாம் முன்னேற்பாடாக பால் காய்ச்சி வைத்திருந்து பாதாம் பிசின் ஊறவைத்து வைத்திருந்தால் திடீர் விருந்தாளியை கூட மகிழ்வாக வரவேற்கலாம் ஜில் ஜில் கூல் கூல் மல்மல் ஜெயக்குமார் -
-
வாழைப்பழ வால்நட் மில்க் ஷேக்
#walnuttwists எடை குறைப்புக்கு மிகவும் பயனுள்ளதாக இருக்கும் இந்த மில்க் ஷேக். காலை உணவாக எடுத்துக் கொள்ளலாம். V Sheela -
-
-
-
-
-
-
கேரட் பீட்ரூட் மில்க் ஷேக்(carrot beetroot milkshake)
#myfirstrecipe #ilovecookingபீட்ரூட் மற்றும் கேரட் சாப்பிடாத குழந்தைகளுக்கு இந்த மில்க் ஷேக் செய்து கொடுத்தால் விரும்பி குடிப்பார்கள். அழகாக அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி குடிப்பார்கள். Nisa -
சத்தான ராகி/கேழ்வரகு மில்க் ஷேக் (Ragi Milkshake in Tamil)
#cookwithmilk வீட்டிலேயே சத்தான ராகி/கேழ்வரகு வைத்து மில்க் ஷேக் செய்யலாம். Shalini Prabu -
கேரட் மில்க் ஷேக்
கேரட்டில் விட்டமின் சி இருப்பதால் கண்பார்வைக்கு இந்த மில்க்ஷேக் மிக நல்லது அதிலும் குழந்தைகளுக்கு தேன் சேர்ப்பதால் மிகமிக நல்லது Jegadhambal N
More Recipes
கமெண்ட்