ஓரியோ வெண்ணிலா திக் ஷேக்

Vaishnavi @ DroolSome @cook_21174279
ஓரியோ ஷேக் எளிதாக இருக்க முடியாது! ஒரு சூப்பர் ஈஸி மில்க் ஷேக் ஒரு சூடான நாளுக்கு மிகவும் பொருத்தமான ஷேக். #book #nutrient1 #goldenapron3
ஓரியோ வெண்ணிலா திக் ஷேக்
ஓரியோ ஷேக் எளிதாக இருக்க முடியாது! ஒரு சூப்பர் ஈஸி மில்க் ஷேக் ஒரு சூடான நாளுக்கு மிகவும் பொருத்தமான ஷேக். #book #nutrient1 #goldenapron3
சமையல் குறிப்புகள்
- 1
அனைத்து பொருட்களையும் ஒரு பிலண்டர் இல் நைசாக பிளண்ட் செய்து கொள்ளவும்.
- 2
ஒரு பெரிய ஷேக் கிளாஸில் ஒரு ஷேக்கை ஊற்றி அதன்மேல் பொடித்த ஓரியோ பிஸ்கட் சேர்த்து விருப்பப்பட்டால் சிறிது பால் கிரீமையும் சேர்த்து பரிமாறவும்.
- 3
குறிப்பு: நீங்கள் ஓரியோ பிஸ்கட்டில் எந்த பிலே வரையும் பயன்படுத்தலாம். பார் பன் பிஸ்கட் செல்லும் நீங்கள் இதேபோல் பேக் செய்யலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
வெண்ணிலா மில்க் ஷேக்(vannila milkshake)
#ilovecooking #colours3சாக்லேட் சிரப் மற்றும் வெண்ணிலா ஐஸ்கிரீம் வைத்து அலங்கரித்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி குடிப்பார்கள். Nisa -
-
ஆப்பிள் ரோஸ் பெர்ரி மில்க் ஷேக்🍓
#goldenapron3 #bookபொதுவாக குழந்தைகளுக்கு ஐஸ்க்ரீம், ஜூசஸ் ,மில்க் ஷேக் போன்றவை மிகவும் பிடிக்கும். அதிலும் அவர்களுக்கு புதுமையாக, வித்தியாசமாக, ஏதாவது செய்து கொடுத்தால் மிகவும் விரும்பி சாப்பிடுவர். இதுவும் குழந்தைகளுக்கு பிடித்த மாதிரி வேப்பர் பிஸ்கட் கொண்டு செய்த மில்க் ஷேக் ஆகும். வீட்டிலேயே தயாரித்த வெயில் காலத்திற்கு தகுந்த குளிர்பானம் ஆகும். Meena Ramesh -
-
தேங்காய் வெண்ணிலா மில்க் ஷேக் (Thenkai vannila milkshake recipe in tamil)
#GA4 சென்றவார கோல்டன் அப்ரன் போட்டியில் மில்க் ஷேக் என்ற வார்த்தையை கண்டுபிடித்து இந்த புதுமையான மில்க் ஷேக் செய்திருக்கிறேன் வாங்கு செய்முறையை பார்க்கலாம். Akzara's healthy kitchen -
-
பனானா பாதாம் மில்க் ஷேக் (Banana badam milkshake Recipe in Tamil)
வாழை பழம் ,பால் ,பாதம் ,சேர்த்து செய்யப்படும் இந்த மில்க் ஷேக் பருகுவதால் உடலுக்கு உடனடி சக்தி கிடைக்கும்.சுவையும் மிகவும் அருமையாக இருக்கும்.#nutrient1 Revathi Sivakumar -
-
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate Milkshake)
சாக்லேட் மில்க் ஷேக் பல முறைகளில் செய்யலாம். இது நான் சாக்லேட் மில்க் ஷேக் செய்யும் ஸ்டைல் ஆகும். கோடை காலத்தில் ஜில்லுனு குடிக்க சூப்பராக இருக்கும்.# நல்ல தரமான பிராண்ட் கொக்கோ பவுடரை பயன்படுத்தினால் சுவை மேலும் அதிகரிக்கும்.# ஐஸ் கியூப் மற்றும் ஐஸ்கிரீம் என்பவற்றை விரும்பினால் சேர்க்கவும். அவற்றை சேர்க்கவில்லை என்றாலும் மில்க் ஷேக்கின் சுவையில் குறை ஏற்படாது.# வெனிலா ஐஸ்கிரீம்க்கு பதிலாக சாக்லேட் ஐஸ்கிரீம் அல்லது சாக்கோ சிப் ஐஸ்கிரீம் கூடப் பயன்படுத்தலாம்.#goldenapron3 Fma Ash -
ஆப்பிள் மில்க்ஷேக் /Apple MilkShake
#Goldenapron3#Immunityஆப்பிள் மில்க் ஷேக் .சுவையானது . Shyamala Senthil -
பனானா மில்க் ஷேக்#GA4#week4
ரொம்ப ஹெல்தியான மில்க் ஷேக் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் Sait Mohammed -
சாக்லேட் மில்க் ஷேக் (Chocolate milk shake recipe in tamil)
சாக்லேட் மில்க் ஷேக் அனைத்து வயதினருக்கும் பிரபலமான பானம் Azmathunnisa Y -
-
ஆப்பிள் வித் ஐஸ்கிரீம் மில்க்ஷேக்(apple milkshake recipe in tamil)
#Sarbathசர்க்கரை எல்லாம் வேண்டாம் ஐஸ்கிரீம் பால் பழம் இருந்தா போதும் இரண்டே நிமிடத்தில் ஜில்லுன்னு ஒரு மில்க்ஷேக் ரெடி செய்யலாம் வாங்க Sudharani // OS KITCHEN -
-
-
-
-
-
-
ராகி சாக்லேட் பால் ஷேக் || கேழ்வரகு சாக்லேட் ஷேக்
#மகளிர்மட்டும்cookpadஇது சமீபத்தில் நான் செய்த ஒரு பானம் மற்றும் நான் அதை காதலிக்கிறேன். சூடான ராகி மால்ட் இந்த நாட்களில் சாத்தியமற்றது என்பதால், சூடான கோடை நாட்களில் இது காலை உணவுக்கு நல்லது. நான் இந்த சாக்லேட் பதிப்பை எனக்குக் கொடுத்தேன், என் லில் ஒன், கணவனுக்கு ஒரு சத்துமாவு பதிப்பு. அவர் மிகவும் நேசித்தேன். குறிப்பிடப்பட்டாலன்றி இந்தக் குளத்தில் ராகி சேர்க்கப்பட மாட்டார். ராகி ஒரு தடித்தல் முகவர் போல செயல்பட மற்றும் smoothie ஒரு நல்ல கிரீமி அமைப்பு கொடுக்கிறது. SaranyaSenthil -
-
ஓரியோ சாக்கோ லாவா கப் கேக்
#everyday4குழந்தைகளுக்கு மிகவும் பிடித்த ஓரியோ பிஸ்கட் கொண்டு அருமையான லாவா கேக் ரெசிபி பகிர்ந்துள்ளேன். Asma Parveen -
சர்க்கரை இல்லாமல் ஆப்பிள் ஷேக்
#மகளிர்மட்டும்Cookpadகுறைவான பொருட்கள் கொண்ட வீட்டில் புதிய ஆரோக்கியமான சாறுகள் கொண்ட கோடை அடித்து. SaranyaSenthil -
-
ஆப்பிள் மில்க் ஷேக்
டாக்டர் தினமும் ஒரு ஆப்பிள் சாப்பிட்டால் உடலுக்கு ஆரோக்கியம் என்று சொல்லியிருக்கின்றார் இந்த வெயிலுக்கு ஆப்பிள் மில்க் ஷேக் மிகவும் நல்லது அதுவும் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது இதனுடன் பால் சேர்ப்பதால் கால்சியம் சத்து கிடைக்கின்றது Jegadhambal N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12401748
கமெண்ட்