முருங்கைக்காய் சூப் (Murunkaikai soup recipe in tamil)

Meenakshi Ramesh @ramevasu
#ga4#week10#soup
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் முருங்கைக்காய்களை சிறியதாக நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
இப்போது ஒரு பாத்திரத்தில் நறுக்கிய முருங்கைக் காய்களை போட்டு அது மூழ்கும் வரை தண்ணீர் விட்டு 15 நிமிடம் வேக வைக்கவும்.
- 3
இப்பொழுது வேக வைத்த முருங்கைக் காய்களை உரித்து ஒரு ஸ்பூன் கொண்டு சதை பாகத்தை தனியாக எடுக்கவும்.
- 4
அதை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு நன்கு விழுதாக்கவும்.
- 5
அந்த விழுதை ஒரு பாத்திரத்தில் கொட்டி உப்பு மிளகுப்பொடி சர்க்கரை சேர்த்து பத்து நிமிடம் கொதிக்க வைக்கவும்.
- 6
இறக்கி வைத்து வேண்டுமென்றால் வெண்ணை போட்டு பரிமாறவும். நல்ல இரும்பு சத்துள்ள சூப் ரெடி.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
காய் கறி சூப் (Kaaikari soup recipe in tamil)
#GA4#WEEK10#Soupஉடலுக்கு மிகவும் சத்து நிறைந்த ஒரு உணவு #GA4#WEEK 10#Soup A.Padmavathi -
-
-
-
-
-
-
-
-
-
காய்கறி சூப். (Kaaikari soup recipe in tamil)
குளிர் காலங்களில் சூடான சூப் சாப்பிட பலருக்கும் ஆசை.. இதை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். #GA4#week10#soup Santhi Murukan -
கொத்தமல்லி தக்காளி சூப் (Kothamalli thakkali soup recipe in tamil)
#Ga4#week20#soup Shyamala Senthil -
-
-
-
-
-
-
-
-
முருங்கை கீரை புருக்கொலி சூப் (Murunkai keerai broccoli soup recipe in tamil)
#GA4#week16#Spinach soup Sundari Mani -
ஸ்வீட் கார்ன் சூப். (Sweet corn soup recipe in tamil)
குளிர் காலங்களில் , சூடாக சூப் சாப்பிடுவது , எல்லோருக்கும் பிடித்தமான ஒன்று. அப்போது செய்யும் பலவகைகளில் இதுவும் ஒன்று.#GA4#week10#soup Santhi Murukan
More Recipes
- ஆப்பிள் மாதுளை மில்க் ஷேக் (Apple Pomegranate Milk Shake recipe in tamil)
- கேரமல் ஹனி புட்டிங் (Caramel honey pudding recipe in tamil)
- பூந்தி லட்டு (Poonthi laddu recipe in tamil)
- ஸ்ட்ராபெரி சாகோ கஸ்டார்ட் டிலடை்(Strawberry sago custard delight recipe in tamil)
- சீஸ் நூடுல்ஸ்(Cheese noodles recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14062208
கமெண்ட் (9)