காலி பிளார் சூப் (Cauliflwer soup recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் காலி பிளார் பூவையும், தண்டையும் நன்கு சுத்தம் செய்து கொள்ள வேண்டும்.
- 2
மிக்ஸியில் காலி பிளார் தண்டு, வெங்காயம், பூண்டு ஆகியவற்றை அரைத்து தனியாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டும்.
- 3
ஒரு அடி கனமான பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு காலி பிளார் பூவை வதக்க வேண்டும்.
- 4
வதங்கியவுடன் மிளகு தூள், உப்பு சேர்த்து வதக்கி விட்டு தனியாக வைக்க வேண்டும்.
- 5
ஒரு அடி கனமான பாத்திரத்தில் சிறிதளவு எண்ணெய் விட்டு அதில் அரைத்த தண்டு கலவையை சேர்க்க வேண்டும்.
- 6
பின் ஒரு கப் அளவு தண்ணீர் விட்டு சூடு படுத்த வேண்டும். அதில் பால் மற்றும் காலி பிளார் பூவை சேர்த்து இறக்கினால் காலி பிளார் சூப் ரெடி!
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வாழைத்தண்டு சூப் (Vaazhaithandu soup recipe in tamil)
#GA4 #week10 மிகவும் சத்தான வாழைத்தண்டு சூப் செய்யலாம் வாங்க Shalini Prabu -
-
-
-
-
ஈசி கீரை சூப் (Easy keerai soup recipe in tamil)
#GA4 #WEEK10இது வயிறு புண்ணுக்கு சிறந்த முறை.அழகம்மை
-
-
-
-
-
மஷ்ரும் சூப் (Mushroom soup recipe in tamil)
#ga4மஷ்ரும் சூப் எங்கள் குடும்பத்தில் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும். இதில் நான் பரோத் மற்றும் பால் சேர்த்து இருக்கிறேன் ..vasanthra
-
காலி பிளவர் ப்ரை (Cauliflower fry recipe in tamil)
#GA4#WEEK10#Cauli flower#GA4#WEEK10#Cauliflower A.Padmavathi -
முருங்கைக்கீரை சூப் (Murugaikeerai soup recipe in tamil)
#GA4#Spinach soup#week16முருங்கைக்கீரையில் அதிகமான சத்துக்கள் இருக்கின்றன.இரத்த அளவு அதிகரிக்க முருங்கைக்கீரை சூப் தினமும் குடிக்க வேண்டும். Sharmila Suresh -
-
-
-
Carrot,Tomato Soup (Carrot,Tomato Soup recipe in tamil)
#GA4 #week10 கேடர், தக்காளி சூப் குளிர்காலத்தில் ஏற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் ருசியானது. Gayathri Vijay Anand -
-
-
தண்டு கீரை சூப் (Spinach Soup) (Thandu keerai soup recipe in tamil)
#GA4 #week16#ga4 #Spinachsoup Kanaga Hema😊 -
-
-
காய் கறி சூப் (Kaaikari soup recipe in tamil)
#GA4#WEEK10#Soupஉடலுக்கு மிகவும் சத்து நிறைந்த ஒரு உணவு #GA4#WEEK 10#Soup A.Padmavathi -
கீரைத் தண்டு சூப்(keerai thandu soup recipe in tamil)
#srகீரையை பயன்படுத்தி விட்டு,அதன் தண்டை வீணாக்காமல்,இவ்வாறு சூப் செய்து பரிமாறலாம். சுவையாக இருக்கும். Ananthi @ Crazy Cookie -
-
More Recipes
- முட்டை சப்பாத்தி மற்றும் தக்காளி தொக்கு (Muttai chappathi and thakkali thokku recipe in tamil)
- காலிபிளவர் பொரியல் (Cauliflwer poriyal recipe in tamil)
- முருங்கைக் கீரை சாதம்(Murungai keerai sadam recipe in tamil)
- சேப்பங்கிழங்கு ரோஸ்ட் (Seppakilanku roast recipe in tamil)
- கருணைக்கிழங்கு வறுவல் #2 (Karunai kilanku recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14097141
கமெண்ட்