கேரமல் ஹனி புட்டிங் (Caramel honey pudding recipe in tamil)

 குக்கிங் பையர்
குக்கிங் பையர் @cook_26922984
Coimbatore

#kids2
இந்த புட்டிங் மிகவும் ரூசியாக இருக்கும். தேனில் கலந்த இந்த புட்டிங் உண்டு மகிழுங்கள்.

கேரமல் ஹனி புட்டிங் (Caramel honey pudding recipe in tamil)

#kids2
இந்த புட்டிங் மிகவும் ரூசியாக இருக்கும். தேனில் கலந்த இந்த புட்டிங் உண்டு மகிழுங்கள்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

45 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 4 மேஜகைிரண்டிசோளமாவு
  2. 1 கப்சர்கரை
  3. 250 கிராம்பால்
  4. 4 மேஜகைிரண்டிதேன்
  5. 1 கப்மில்க் மேய்டு
  6. பாதம்
  7. செர்ரி

சமையல் குறிப்புகள்

45 நிமிடங்கள்
  1. 1

    எல்லாவற்றயைும் எடுத்துகொள்ளுங்கள்.

  2. 2

    வானலில் சர்கரை கரைத்து கொள்ளவும். பரவுன் கலர் வந்த பின்னர் சிறிது அளவு தண்ணீர் விட்டு கரதை்து விடவும். கேரமல் தயார்.

  3. 3

    கேரமல்மில்லை கண்ணாடி பாத்திரத்தில் ஊற்றவும்.

  4. 4

    வானலில் காயிச்சின பாலை ஊற்றி, லேசாக சூடவும்.பின்னர் தேன்,மில்க்மேய்டை கலக்கவும், அதில் சோளமாவை சேர்த்து கட்டி இல்லாமல் பார்த்துகொள்ளவும்.இறுகின பிறகு இறக்கவும்.

  5. 5

    நன்கு ஆரவிடவும். அதை கேரமல் ஊற்றின கண்ணாடி பாத்திரத்தில் சேர்த்து ஒரு மணி நேரம் குளிர் பெட்டியில் வைக்கவும்.அதன் பின் தட்டில் வைக்கவும்.

  6. 6

    கேரமல் ஹனி புட்டிங் மேல் சிறிது அளவு தேனை ஊற்றவும்.பின்னர் பாதம் மற்றும் செர்ரியை கொண்டு அலங்கரிக்கவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
 குக்கிங் பையர்
அன்று
Coimbatore

Similar Recipes