மிக்ஸட் வெஜ் க்ளியர் சூப் (Mixed Veg Clear Soup rceipe in tamil)

Shyamala Senthil @shyam15
மிக்ஸட் வெஜ் க்ளியர் சூப் (Mixed Veg Clear Soup rceipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
2 கேரட், 5 பீன்ஸ், 1/4பகுதி குடைமிளகாயை கழுவி பொடியாக நறுக்கி வைக்கவும். காய்ந்த பச்சை பட்டாணியை இரவு ஊறவைத்து, மறுநாள் குக்கரில் வேக வைத்து எடுத்து வைக்கவும். 8 சின்ன வெங்காயம் 5 பல் பூண்டை தோல் நீக்கி கழுவி தட்டி எடுத்து வைக்கவும்.
- 2
குக்கரில் 1 டேபிள் ஸ்பூன் அளவு வெண்ணைய் சேர்த்து சீரகம் ஒரு டீஸ்பூன் மிளகு ஒரு டீஸ்பூன் தட்டி வைத்த வெங்காயம் பூண்டை சேர்த்து நன்கு வதக்கி விடவும். நறுக்கி வைத்த காய்கறிகளை சேர்க்கவும்.
- 3
உப்பு சேர்த்து வதக்கி வெந்த பச்சை பட்டாணி தக்காளி 1 நறுக்கி சேர்க்கவும்.
- 4
தண்ணீர் 3 கப் விட்டு மூன்று விசில் குக்கரில் வேகவிடவும். வெந்தவுடன் கொத்தமல்லி தலை தூவி தேவையான அளவு மிளகுத்தூள் சேர்த்து பரிமாறவும்.
- 5
சுவையான மிக்சட் வெஜ் க்ளியர் சூப் ரெடி😋😋
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
காய் கறி சூப் (Kaaikari soup recipe in tamil)
#GA4#WEEK10#Soupஉடலுக்கு மிகவும் சத்து நிறைந்த ஒரு உணவு #GA4#WEEK 10#Soup A.Padmavathi -
-
-
-
-
-
-
கொத்தமல்லி தக்காளி சூப் (Kothamalli thakkali soup recipe in tamil)
#Ga4#week20#soup Shyamala Senthil -
-
-
-
-
காய்கறி சூப். (Kaaikari soup recipe in tamil)
குளிர் காலங்களில் சூடான சூப் சாப்பிட பலருக்கும் ஆசை.. இதை வீட்டிலேயே செய்து கொடுக்கலாம். #GA4#week10#soup Santhi Murukan -
-
-
* வெஜ் சூப்*(veg soup recipe in tamil)
#CF7குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்.காய்கறிகள் சேர்த்து செய்வதால், இந்த சூப் மிகவும் ஹெல்தியானது.மேலும், மிளகு தூள் சேர்ப்பதால் குளிருக்கு மிகவும் ஆப்ட்டானது.செய்வது மிகமிக சுலபம். Jegadhambal N -
-
-
Carrot,Tomato Soup (Carrot,Tomato Soup recipe in tamil)
#GA4 #week10 கேடர், தக்காளி சூப் குளிர்காலத்தில் ஏற்றது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் மிகவும் ருசியானது. Gayathri Vijay Anand -
-
பேபி கார்ன் சூப் (Babycorn soup)..
#cookwithfriends#soup&starters#priyangayogesh Aishwarya Selvakumar -
முருங்கைக்கீரை சூப் (Murugaikeerai soup recipe in tamil)
#GA4#Spinach soup#week16முருங்கைக்கீரையில் அதிகமான சத்துக்கள் இருக்கின்றன.இரத்த அளவு அதிகரிக்க முருங்கைக்கீரை சூப் தினமும் குடிக்க வேண்டும். Sharmila Suresh -
-
-
-
முருங்கை கீரை சூப் (Murungai keerai soup recipe in tamil)
#GA4/week 10/soup/முருங்கைக் கீரை நிறைய சத்துக்களையும் மருத்துவ குணத்தையும் உடையதுநோய் எதிர்ப்பு சக்தி கொண்டது சூப்பாக செய்து கொடுத்தால் குழந்தைகள் கூட விரும்பி குடிப்பார்கள் Senthamarai Balasubramaniam
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14066910
கமெண்ட் (8)