முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)

#GA4
Week10
Soup
முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
#GA4
Week10
Soup
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சிறிது எண்ணெய் சேர்த்து அதில் நறுக்கிய வெங்காயம் சேர்த்து வதக்கவும். பின்னர் நறுக்கிய தக்காளி சேர்த்து நன்கு மசியும் வரை வதக்கவும். பின்னர் மிளகு மற்றும் கொத்த மல்லி இலை சேர்த்து 2நிமிடம் வதக்கி ஆற வைத்து பின்னர் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து விழுதாக அரைத்து எடுத்து கொள்ளவும்.
- 2
பின்னர் கடாயில் எண்ணெய் சேர்த்து சூடானதும் கடுகு சேர்த்து தாளித்து அதனுடன் இடித்து வைத்துள்ள இஞ்சி பூண்டு சேர்த்து வதக்கவும். பின்னர் முருங்கை கீரை சேர்த்து 1நிமிடம் வதக்கி அதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கொதிக்க விடவும்.
- 3
5 நிமிடம் கொதித்த உடன் அரைத்த வெங்காயம் தக்காளி விழுது சேர்த்து அதனுடன் தேவையான அளவு உப்பு சிறிது மஞ்சள் தூள், மேலும் தேவையான அளவு தண்ணீர் சேர்த்து 15நிமிடம் கொதிக்க விட்டு இறக்கி சூடாக பரிமாறவும்.
- 4
சூப்பாக குடிக்க வடிக்கட்டி குடிக்கலாம். இல்லை எனில் சாதத்தில் அப்படியே ஊற்றி சாப்பிடலாம். ஹெல்த்தி முருங்கை கீரை சூப் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
முருங்கை கீரை புருக்கொலி சூப் (Murunkai keerai broccoli soup recipe in tamil)
#GA4#week16#Spinach soup Sundari Mani -
-
-
-
முருங்கை கீரை சூப்
#hotel hotel style healthy soup, சுவை - chicken, மட்டன் soup போன்று இருக்கும். Sharmi Jena Vimal -
-
முருங்கை கீரை சூப் (Murunkai keerai soup recipe in tamil)
என்னுடைய குழந்தைகளுக்கு கீரை பிடிக்காது அதுனால இப்படி சூப் செய்தால் பிடிக்கும் என்று நினைத்தேன் நினைத்தது போல் அவர்களுக்கு பிடித்தது #AS Riswana Fazith -
-
-
முருங்கை கீரை தக்காளி ரசம் (Murunkai keerai thakkaali rasam recipe in tamil)
மாடியில் தோட்டம் இருப்பதால் எங்கள் வீட்டில் முருங்கை கீரை ரசம் அடிக்கடி செய்து சாப்பிடுவது வழக்கம் . #அறுசுவை4 Sundari Mani -
-
-
கீரை சூப் (6 மாத குழந்தைக்கு ஏற்றது) (Keerai soup recipe in tamil)
# GA4 # Week 16 # (Spinach Soup) இந்த கொரோனா காலத்தில் அனைவரும் எடுத்துக் கொள்ள வேண்டிய உணவு வகைகளில் ஒன்று கீரை. Revathi -
-
-
முருங்கை கீரை சூப்(murungai keerai soup recipe in tamil)
இது மழைக்காலம் என்பதால் அடிக்கடி நோய் வாய்ப்படும் சூழல் உள்ளது. இதனால் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் உடலில் ரத்த உற்பத்தியும் குறையும். இந்த வேளையில் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் ரத்த உற்பத்தியை பெருக்கவும் முருங்கை முக்கிய பங்கு வகிக்கிறது. கீரையை பொரியலாகவோ சூப் செய்தும் சாப்பிடலாம். பொரியல் செய்து சாப்பிட விருப்பம் இல்லாதவர்கள் சூப் செய்து சாப்பிடலாம். மேலும் இது உடலில் உடலில் சர்க்கரை அளவை கட்டுக்குள் வைக்கிறது. கர்ப்பிணி தாய்மார்கள் இரண்டு நாள்களுக்கு ஒரு முறை இந்த சூப் எடுத்துக் கொள்ளலாம். தாயின் உடலில் ரத்த உற்பத்தியை அதிகரித்து வயிற்றில் உள்ள குழந்தைக்கும் ரத்த ஓட்டம் சீராக வைக்க உதவுகிறது. மகத்தான இந்த முருங்கை கீரை சூப் செய்முறையை கீழே காணலாம். #Sr Meena Saravanan -
-
-
-
மணத்தக்காளி கீரை சூப் (Manathakkali keerai soup recipe in tamil)
#GA4#week16.spinach soup.மணத்தக்காளிக் கீரையில் அனைத்து சத்துக்கள் அடங்கியுள்ளன இது வயிற்றுப்புண்களை ஆற்ற மிகவும் சிறந்தது Sangaraeswari Sangaran -
-
முருங்கை கீரை பொரியல் (Murunkai keerai poriyal Recipe in Tamil)
# nutrition 3முருங்கை கீரையில் அதிக அளவில் நார்ச்சத்து, இரும்பு சத்து, கால்சியம் பாஸ்பரஸ் மற்றும் வைட்டமின் சி,டீ என அனைத்து வகையான ஊட்டச்சத்து மிகுந்த மருத்துவ பயன்களை கொண்டது... உடல் எடை,சூடு தணிய, செரிமான சக்தியை கூட்ட, சர்க்கரை மற்றும் புற்றுநோய் போன்ற நோய்களை குணமாக்கும் சக்தி வாய்ந்ததாக இருக்கிறது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
ஈசி கீரை சூப் (Easy keerai soup recipe in tamil)
#GA4 #WEEK10இது வயிறு புண்ணுக்கு சிறந்த முறை.அழகம்மை
-
-
-
கொத்தமல்லி கீரை சூப் (Kothamalli keerai soup recipe in tamil)
#GA4#week16#spinachsoup Santhi Murukan -
More Recipes
கமெண்ட் (3)