முருங்கை கீரை சூப்

#hotel hotel style healthy soup,
சுவை - chicken, மட்டன் soup போன்று இருக்கும்.
முருங்கை கீரை சூப்
#hotel hotel style healthy soup,
சுவை - chicken, மட்டன் soup போன்று இருக்கும்.
சமையல் குறிப்புகள்
- 1
வெங்காயம், தக்காளி பூண்டு, இஞ்சி நறுக்கி வைத்துக் கொள்ளவும்.
- 2
நறுக்கிய வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு ஆகியவற்றை பாதியை எடுத்து அரைத்துக் கொள்ளவும்
- 3
முருங்கை கீரையை கழுவி வைத்துக்கொள்ளவும்.
- 4
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு சீரகம் மிளகு பட்டை கிராம்பு ஏலக்காய் போட்டு தாளித்து கொள்ளவும், பின்னர் வெங்காயம் தக்காளி இஞ்சி பூண்டு ஆகியவற்றையும் சேர்த்து வதக்கிக்கொள்ளவும், அரைத்து வைத்துள்ள வெங்காய தக்காளி இஞ்சி பூண்டு விழுது சேர்த்துக் கொள்ளவும்.
- 5
தேவையான அளவு மிளகுத்தூள் சீரகத்தூள் கரம் மசாலாத்தூள் உப்பு சேர்த்துக் கொள்ளவும்
- 6
கழுவி வைத்துள்ள முருங்கைக் கீரை இலையை கொதிக்கும் சூப்பில் சேர்த்துக் கொள்ளவும். 7 நிமிடம் வரை கொதிக்க வைத்துக் கொள்ளவும்
- 7
சூப் நன்றாக கொதித்தவுடன் இறக்கி வைத்து கொள்ளவும்
- 8
சுவையான ஹோட்டல் ஸ்டைலில் முருங்கைக்கீரை சூப் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
முருங்கை கீரை ரசம்
#Immunityமுருங்கை கீரையில் இரும்புச்சத்து வைட்டமின் மினரல்கள் அதிகம் உள்ளது .முருங்கை கீரை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. ஜீரணசக்திக்கு உதவும் .இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து சீராக வைக்க உதவும் .எல்லா காலங்களிலும் கிடைக்கும் . Shyamala Senthil -
முருங்கை கீரை மிளகு சூப்
#vattaram ஆரோக்கியத்தை மேம்படுத்தும் இரும்பு சத்து நிறைந்தது வாரம் இருமுறை சாப்பிடலாம். Jayanthi Jayaraman -
-
-
முருங்கை கீரை புருக்கொலி சூப் (Murunkai keerai broccoli soup recipe in tamil)
#GA4#week16#Spinach soup Sundari Mani -
-
-
-
-
-
-
-
-
-
-
முருங்கை கீரை சூப் (Murungai keerai soup recipe in tamil)
#GA4/week 10/soup/முருங்கைக் கீரை நிறைய சத்துக்களையும் மருத்துவ குணத்தையும் உடையதுநோய் எதிர்ப்பு சக்தி கொண்டது சூப்பாக செய்து கொடுத்தால் குழந்தைகள் கூட விரும்பி குடிப்பார்கள் Senthamarai Balasubramaniam -
-
முருங்கை கீரை பொரியல்
#mom.. குழந்தை பெத்தவங்குளுக்கு பத்திய சாப்பாடு குடுக்க வேண்டியது ரொம்ப முக்கியம்... Nalini Shankar -
-
-
-
-
-
-
-
-
More Recipes
கமெண்ட்