தேவையான பொருட்கள்

15 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 4நெல்லிக்காய்
  2. உப்பு தேவையான அளவு
  3. தண்ணீர் தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

15 நிமிடங்கள்
  1. 1

    முதலில் நெல்லிக்காயை நன்கு கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும்

  2. 2

    நறுக்கிய நெல்லிக்காயை மிக்ஸி ஜாரில் போட்டு தேவையான அளவு உப்பு தண்ணீர் சேர்த்து அரைத்துக் கொள்ளவும்

  3. 3

    அரைத்த நெல்லிக்காய் சல்லடையில் சலித்து ஜூஸ் எடுத்துக் கொள்ளவும் இப்போது நெல்லிக்காய் ஜூஸ் ரெடி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

Suresh Sharmila
Suresh Sharmila @sharmilasuresh
அன்று
Pandhalkudi

Similar Recipes