முலாம்பழம் ஐஸ் கிரீம்(Muskmelon ice cream recipe in tamil)

#CookpadTurns4
முலாம்பழம் அல்லது கிர்ணிப்பழம் வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஐஸ்கிரீம் செய்முறையை பார்க்கலாம்
முலாம்பழம் ஐஸ் கிரீம்(Muskmelon ice cream recipe in tamil)
#CookpadTurns4
முலாம்பழம் அல்லது கிர்ணிப்பழம் வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஐஸ்கிரீம் செய்முறையை பார்க்கலாம்
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் ஒரு கப் பாலை நன்றாக காய்ச்சி பாதியாக வரும் வரை காய்ச்சி நன்றாக ஆற வைக்கவும். முலாம் பழத்தையும் சிறிது சிறிதாக வெட்டி எடுத்துக் கொள்ளவும்
- 2
மிக்ஸி ஜாரில் வெட்டி வைத்திருக்கும் ஒரு கப் முலாம்பழத்தை போட்டு அதனுடன் சர்க்கரை சேர்த்து நன்றாக அரைக்கவும் சிறிது சிறிதாக தேவைப்பட்டால் பாலை சேர்த்து கட்டி இல்லாமல் அரைக்கவும்
- 3
படத்தில் காட்டியுள்ளது போல கட்டிகள் இல்லாமல் நன்றாக அரைத்துக் கொள்ளவும் இதனை ஒரு காற்றுப்புகாத பாத்திரத்தில் ஊற்றி 4 முதல் 5 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்
- 4
5 மணிநேரம் கழித்து அதனை எடுத்து மீண்டும் மிக்ஸியில் போட்டு நன்றாக அரைத்து பின்னர் அதே காற்றுப்புகாத பாத்திரத்தில் போட்டு மீண்டும் 4 முதல் 5 மணி நேரம் ஃப்ரீசரில் வைக்கவும்
- 5
அதேபோல் இரண்டு முதல் மூன்று முறை எடுத்து அரைத்து மீண்டும் அதே பாத்திரத்தில் ஊற்றி ஃப்ரீசரில் வைக்கவும் கடைசி வரைக்கும் போது நமக்கு பிடித்தமான பிஸ்தாவை தூவி வைக்கவும்
- 6
நல்ல சுவையான மற்றும் ஆரோக்கியமான முலாம்பழம் ஐஸ்க்ரீம் தயார்.
- 7
க்ரிமியான ஐஸ் கிரீம் வீட்டிலேயே தயார் செய்து குழந்தைகளுக்கு கொடுக்கலாம். இதனை என்னுடைய யூடியூப் பக்கத்திலும் பதிவிட்டுள்ளேன்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
முலாம்பழ ஐஸ்கிரீம்🍧(muskmelon icecream recipe in tamil)
பால், க்ரீம் எதுவும் சேர்க்காத மிகவும் சுலபமான ,சுவையான, ஆரோக்கியமான ஐஸ்கிரீம்.இரண்டே பொருளை வைத்து செய்யக்கூடியது. குழந்தைகள் பெரியவர்கள் என அனைவருக்கும் பிடிக்கும்.#birthday2 Mispa Rani -
-
-
-
குடைமிளகாய் பன்னீர் பேக்டு பீட்ஷா (Bell pepper Panner baked pizza recipe in tamil)
#GA4 #WEEK4குடைமிளகாய் மற்றும் பன்னீரை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் ஆரோக்கியமான பீட்சாவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
முலாம்பழ ஐஸ்க்ரீம்(Muskmelon icecream) (Mulaampazha icecream recipe in tamil)
#cookwithmilkமுலாம் பழத்தை வைத்து செய்யக்கூடிய சுவையான ஐஸ்கிரீம். இதற்கு ரிமோ கண்டன்ஸ்டு மில்க் எதுவுமே தேவை இல்லை வெறும் பால் மட்டுமே போதும் Poongothai N -
-
பனீர் டிக்கா(Panner Tikka recipe in tamil)
#GA4 #WEEK6பன்னீர் வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான டிக்காவின் செய்முறையை பார்க்கலாம் Poongothai N -
-
* சாக்கோ ஐஸ் க்ரீம்*(choco ice cream recipe in tamil)
#newyeartamilஇந்த வெயில் காலத்திற்கு ஐஸ் க்ரீம் மிகவும் ஆப்ட்டானது.இதில் பிஸ்கெட்டுடன், சன்ரைஸ் பவுடர், சேர்த்து செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக வந்தது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N -
-
-
நட்ஸ் ஐஸ்கீரிம் பர்ப்பி (Nuts ice cream burfi recipe in tamil)
நட்ஸ் உடல் எடையை குறைக்கவும் அதிகரிக்கவும் உதவும். நட்ஸ் இது போன்று செய்துபாருங்கள்.#CookpadTurns4 குக்கிங் பையர் -
-
-
தேங்காய் கஞ்சி (Thenkaai kanji Recipe in tamil)
#onepotசெட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் ஆரோக்கியமான தேங்காய் பூண்டு வெந்தயம் வைத்து செய்யக்கூடிய காலை உணவை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
சேமியா ஐஸ் கிரீம்🍦
#குளிர்இதை நான் சிறுவயதில் மிகவும் விரும்பி சாப்பிட்டுள்ளேன் .இன்று இதை செய்து பார்த்தேன் , அதே சுவையில் மிகவும் நன்றாக இருந்தது . இந்த வெயிலில் இதை செய்து நீங்களும் சில்லுன்னு சாப்பிடுங்க.😋 BhuviKannan @ BK Vlogs -
-
-
கேரமல் புட்டிங்(Caramel pudding recipe in tamil)
மிகச்சில பொருட்களை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான கேரமல் புட்டிங் ரெசிபியை பார்க்கலாம்#steam #mysecondrecipe #caramelpudding Poongothai N -
ஸ்வீட் கார்ன் புலாவ்(Sweet corn pulao recipe in tamil)
#onepotஸ்வீட் கார்னை வைத்து செய்யக்கூடிய மிகவும் சுலபமான மற்றும் சுவையான புலாவ் ரெசிபியை பார்க்கலாம் Poongothai N -
பீட்ரூட் தேங்காய்ப்பால் ஜாமூன் (Beetroot thenkaaipaal jamun recipe in tamil)
#coconutபீட்ரூட் மற்றும் தேங்காய் பால் வைத்து செய்யக்கூடிய மிகவும் ஆரோக்கியமான ஜாமூன் ரெசிபியை பார்க்கலாம் இது குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரைக்கும் அனைவருக்கும் பிடித்தமான ஒரு உணவாக இருக்கும்Aachis anjaraipetti
-
ஐஸ் க்ரீம் புட்டு(ice cream puttu recipe in tamil)
இது கலவையான பருப்புகள், கார்ன்ஃப்ளேக்ஸ், கருப்பு திராட்சை மற்றும் டட்டி ஃப்ரூட்டியுடன் கூடிய ஐஸ்கிரீமின் கலவையாகும். Anlet Merlin -
-
-
-
மாம்பழ செர்ரி நட்ஸ் ஐஸ் கிரீம்
#ice - மாம்பழம்,செர்ரி மற்றும் நட்சின் அருமையான சுவையுடன் கூடிய சீக்கிரத்தில், வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்து எளிமயான முறையில் செய்ய கூடிய ஐஸ் கிரீம்... Nalini Shankar -
பூத்தரேக்கலு (Pootharekalu recipe in tamil)
#apஆந்திரா ஹோட்டல்களில் மிகவும் பிரபலமான பூத்தரேக்கலு செய்முறையை பார்க்கலாம். இதை ஹோட்டல்களில் மட்டுமே பெரிய பானை போன்ற பாத்திரத்தை வைத்து பெரும்பாலும் செய்வார்கள் . வீட்டிலேயே எப்படி சுலபமாக செய்யலாம் என்பதை பார்க்கலாம் Poongothai N -
More Recipes
கமெண்ட்