பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம்(butter scotch ice cream recipe in tamil)

பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம்(butter scotch ice cream recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு கடாயில் சர்க்கரை சேர்த்து தண்ணீர் சேர்க்காமல் கலக்கவும். உருகி பிறகு தேன் கலர் ஆனதும் இதில் சிறிதளவு நறுக்கிய முந்திரி சேர்த்து கலக்கவும். தட்டில் எண்ணெய் தடவி ஊற்றி ஆறவிடவும். ஆறின பிறகு மிக்ஸியில் சேர்த்து கொர கொரப்பாக அரைக்கவும். பிறகு ஒரு பாத்திரத்தில் 2 ஸ்பூன் கஸ்டர்டு பவுடரை சிறிதளவு தண்ணீர் ஊற்றி, கலந்து கொதிக்க விடவும். பிறகு இதை ஆற வைக்கவும்.
- 2
அடுத்த குளிர்ந்த பாத்திரத்தில் குளிர்ந்த ஃப்ரஷ் க்ரீம் போட்டு எலெக்ட்ரிக் பீட்டரால் நன்றாக அடிக்கவும். அடுத்தது சர்க்கரை பவுடர், செய்து வைத்த கஸ்டர்டு, கேரமல் பவுடர், பட்டர் ஸ்காட்ச் எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 3
அடுத்த சின்ன பாத்திரத்துக்கு மாற்றி 8 மணி நேரம் ப்ரிஸர்'ல் வைக்கவும்.
- 4
பரிமாறும் முன் 5 நிமிடம் வெளியில் வைத்து பரிமாறவும்.
- 5
அருமையான பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
-
-
கஸ்டர்டு ஐஸ் கிரீம்
#Iceஐஸ்க்ரீம் பிடிக்காத மனிதர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான ஒன்று. ஆனால் இந்த கொரோனா நேரத்தில் இதை வெளியே வாங்குவதை தவிர்த்து வீட்டிலேயே செய்து சாப்பிடுவது சுகாதாரமானது. Asma Parveen -
-
-
சாக்லேட் ஐஸ் கிரீம் for kids(chocolate icecream recipe in tamil)
#birthday2சர்க்கரை சேர்க்கவில்லை.பால் சேர்க்கவில்லை.காண்டேன்ஸ்ட் மில்க் சேர்க்கவில்லை.கிரீம் சேர்க்கவில்லை. Ananthi @ Crazy Cookie -
-
🎂🍰🥧பட்டர் ஸ்காட்ச் கேக்🥧🍰🎂 (Butterscotch cake)
முதல் முயற்சியிலே நன்றாக வந்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சி.. கொஞ்சம் சவாலாகவும் இருந்தது.🤗🤗🤗🤗 Ilakyarun @homecookie -
பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் சாண்ட்விச்
பட்டர் ஸ்காட்ச் ஐஸ் கிரீம் சாண்ட்விச் ஹோம் மேட் சென்றவார கோல்டன் அப்ரன் #GA4 சாண்ட்விச் வார்த்தையை கண்டுபிடித்து அதில் இருந்து இந்த புதுமையான சேவை செய்து இருக்கிறோம். ARP. Doss -
-
-
பட்டர் கேக் (Butter Cake Recipe in Tamil)
# ebookகேக் ஓவன் இல்லாம வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்து எளிய வழியில் செய்முறை Sudha Rani -
அன்னாசி பழ ஐஸ் கிரீம் (Pine apple ice cream with chocolate chips recipe in tamil)
#littlechefஏகப்பட்ட சத்துக்கள், உலோக சத்துக்கள் விட்டமின்கள், நார் சத்துக்கள்சாக்லேட் சிப்ஸ் சேர்த்து செய்தேன், இரண்டுமே அப்பாவிர்க்கு பிடிக்கும். ஐஸ் கிரீம் பார்லர் போய் சாப்பிடுவோம். ரோஜா செடிகள் வளர்ப்பதை அப்பாவிடம் தெரிந்து கொண்டேன். இரவு எவ்வளவு நேரம் ஆனாலும் என்னை வழி அனுப்பவும், வரவேர்க்கவும் அப்பா ஏர்போர்ட் வருவார் Lakshmi Sridharan Ph D -
* சாக்கோ ஐஸ் க்ரீம்*(choco ice cream recipe in tamil)
#newyeartamilஇந்த வெயில் காலத்திற்கு ஐஸ் க்ரீம் மிகவும் ஆப்ட்டானது.இதில் பிஸ்கெட்டுடன், சன்ரைஸ் பவுடர், சேர்த்து செய்து பார்த்தேன்.மிகவும் நன்றாக வந்தது.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். Jegadhambal N -
பட்டர் ஸ்கோட்ச் கேக்(butterscotch cake recipe in tamil)
#made2 - Valentine's day special🌹முட்டை சேர்க்காமல் நான் செய்த ஹார்ட் ஷேப் பட்டர் ஸ்கோட்ச் கேக் ... செய்முறை.. Nalini Shankar -
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
#2019பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக் Sudha Rani -
-
முலாம்பழம் ஐஸ் கிரீம்(Muskmelon ice cream recipe in tamil)
#CookpadTurns4முலாம்பழம் அல்லது கிர்ணிப்பழம் வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஐஸ்கிரீம் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
பட்டர் கேக்(butter cake recipe in tamil)
#CF9மிகவும் எளிய முறையில் முட்டை இல்லாமல் இந்த கேக் ஐ செய்யலாம் ப்ளண்டர் கூட வேண்டாம் மிக்ஸி போதும் சாஃப்ட் ஆக இருக்கும் Sudharani // OS KITCHEN -
மாம்பழ ஐஸ் கிரீம் (Maambazha icecream Recipe in Tamil)
#golden apron3#week17#nutrient3#book Narmatha Suresh -
-
ஃப்ரெஷ் கிரீம் காஃபி(fresh cream coffee recipe in tamil)
#CookpadTurns6நாம் codffe day-coffee shop அல்லது mall-களுக்கு போனால் கிடைக்கும் காஃபி மிகவும் rich taste கொடுக்கும். அதற்கு காரணம் ஃப்ரெஷ் க்ரீம் தான். வீட்டில், பனீர் கிரேவி செய்து போக,மீதி இருக்கும் ஃப்ரெஷ் க்ரீம் வைத்து இந்த காஃபி செய்தேன். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை விரும்பினர். க்ரீம் வைத்து செய்வதால் rich taste கொடுக்கும். Ananthi @ Crazy Cookie -
More Recipes
கமெண்ட் (7)