முலாம்பழ ஐஸ்கிரீம்🍧(muskmelon icecream recipe in tamil)

Mispa Rani
Mispa Rani @cook_20136737

பால், க்ரீம் எதுவும் சேர்க்காத மிகவும் சுலபமான ,சுவையான, ஆரோக்கியமான ஐஸ்கிரீம்.இரண்டே பொருளை வைத்து செய்யக்கூடியது. குழந்தைகள் பெரியவர்கள் என அனைவருக்கும் பிடிக்கும்.

#birthday2

முலாம்பழ ஐஸ்கிரீம்🍧(muskmelon icecream recipe in tamil)

பால், க்ரீம் எதுவும் சேர்க்காத மிகவும் சுலபமான ,சுவையான, ஆரோக்கியமான ஐஸ்கிரீம்.இரண்டே பொருளை வைத்து செய்யக்கூடியது. குழந்தைகள் பெரியவர்கள் என அனைவருக்கும் பிடிக்கும்.

#birthday2

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

சமையல் குறிப்புகள்

  1. 1

    முலாம் பழத்தை தோல் சீவி, உள்ளிருக்கும் கொட்டைகளை நீக்கி, பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். அதனை ஒரு டப்பாவில் போட்டு நன்கு மூடி, ஃப்ரீசரில் ஏழு அல்லது எட்டு மணி நேரம் வைக்க வேண்டும்.

  2. 2

    ஒரு பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு கால் கப் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்கு கரைத்து எடுத்து ஆற வைத்துக் கொள்ள வேண்டும். இப்போது மிக்ஸி ஜாரில் ஃப்ரீஸரில் இருந்து எடுத்த முலாம் பழ துண்டுகளை போட்டு சர்க்கரை சிரப்பை சிறிது சிறிதாக சேர்த்து நன்கு அரைத்து எடுத்துக் கொள்ள வேண்டும்

  3. 3

    இதனை அப்படியே சாப்பிடலாம் அல்லது மீண்டும் அரைத்த கலவையை ஃப்ரீஸரில் 3 மணி நேரம் வைத்து பிறகு ஸ்கூப்பரில் எடுத்து பரிமாறலாம். மிகவும் சுவையாக இருக்கும் இந்த பழத்தில் வேண்டுமானாலும் செய்யலாம் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர் நீங்களும் செய்து சுவைத்துப் பாருங்களேன்🍨😋😋🤤🤤

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Mispa Rani
Mispa Rani @cook_20136737
அன்று

Similar Recipes