சமையல் குறிப்புகள்
- 1
மாம்பழத்தை தோல்
நீக்கி துண்டுகளாக நறுக்கி வைத்துக் கொள்ளவும். - 2
தேவையான பொருட்கள் எல்லாம் எடுத்து தயாராக வைக்கவும்.
- 3
நறுக்கிய மாம்பழ துண்டுகள்,சர்க்கரை பவுடர், பால் சேர்த்து மிக்ஸ்சி ஜாரில் விழுதாக அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
விப்பிங் கிரீம் எடுத்து பீட் பௌலில் சேர்க்கவும். கன்டென்டுமில்க் சேர்த்து மூன்று அல்லது நான்கு நிமிடங்கள் பீட் செய்யவும்.
- 5
பின்னர்ஒரு பௌலில் பீட் செய்த விப்பிங் கிரீம், அரைத்த சர்க்கரை பவுடர், மாம்பழ விழுது சேர்த்து நன்கு கலக்கவும்.
- 6
தயாரான மாம்பழ ஐஸ் கிரீம் மீது நறுக்கிய மாம்பழ துண்டுகள் சேர்த்து கலந்து,ஒரு ஏர் டைட் பௌலில் சேர்க்கவும்.
- 7
மூடி போட்டு பிரீஸ்சரில் நைட் முழுவதும் வைத்து எடுத்தால் சுவையான சத்தான மாம்பழ ஐஸ் கிரீம் தயார்.
- 8
இப்போது எடுத்து ஒரு ஐஸ் கிரீம் பரிமாறும் பௌலில் சேர்க்கவும். அனைவரும் சுவைக்கவும்.
- 9
இந்த மாம்பழ ஐஸ் கிரீம் மிகவும் கிரீமியாகவும், சுவையாகவும் இருக்கும்.
- 10
இதே முறையில் அனைவரும் செய்து சுவைக்கவும்.ஒரு முறை செய்தால் நீங்கள் ஐஸ் கிரீம் வாங்க வெளியில் போக முடியாத சூழலில் வீட்டிலேயே தயார் செய்து ருசிக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
-
-
மாம்பழ ஐஸ் கிரீம் கூட மாம்பழ ஜெல்லி
கேசர் மாம்பழ பல்ப் நல்ல நிறம், இனிப்பு, சுவை மிகுந்தது. கண்டென்ஸ்ட் பால் நல்ல இனிப்பு. அதனால் சக்கரை சேர்க்க வில்லை. நீங்கள் விரும்பினால் விருப்பம் போல சக்கரை சேர்க்க. preparation நேரம் மிகவும் குறைவு. நிறைய நேரம் ப்ரீஜெரில் #Np2 Lakshmi Sridharan Ph D -
-
கஸ்டர்டு ஐஸ் கிரீம்
#Iceஐஸ்க்ரீம் பிடிக்காத மனிதர்கள் மிகவும் குறைவு என்றே கூறலாம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் விருப்பமான ஒன்று. ஆனால் இந்த கொரோனா நேரத்தில் இதை வெளியே வாங்குவதை தவிர்த்து வீட்டிலேயே செய்து சாப்பிடுவது சுகாதாரமானது. Asma Parveen -
-
-
-
-
-
-
-
-
பாதாம் பப்பாளி பழ ஐஸ் கிரீம்
#iceகோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இதில் இயற்கையாகவே இருக்கும் சக்கரை glycemic index மிகவும் குறைவு. Fat கிடையாது. இதயத்திரக்கும், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது. பாதாம் தேக ஆரோகியத்திரக்கும், இதயத்தீர்க்கும் நல்லதி. எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. ஹெவி கிரீம் உபயோகிக்காமல் பாதாம் பால் உபயோகித்தேன். “I scream, you scream, we all acream for ice cream.” Enjoy Lakshmi Sridharan Ph D -
-
மாம்பழ கிரீம் சீஸ் கேக்
#3mசத்து சுவை நிறைந்தது. முட்டை இல்லை, பேகிங் இல்லை . Lakshmi Sridharan Ph D -
முலாம்பழம் ஐஸ் கிரீம்(Muskmelon ice cream recipe in tamil)
#CookpadTurns4முலாம்பழம் அல்லது கிர்ணிப்பழம் வைத்து செய்யக்கூடிய மிகவும் சுவையான மற்றும் ஆரோக்கியமான ஐஸ்கிரீம் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
-
-
பப்பாளி பழ ஐஸ் கிரீம்
#COLOURS1 #asahikaseiindiaகோடைக்கால வெயில் தாங்க முடிய வில்லை , 100F. குளிர ஐஸ் கிரீம் வேண்டும், பழத்தில் ஏகப்பட்ட விட்டமின்கள் A, C BETA CAROTENE. இதில் இயற்கையாகவே இருக்கும் சக்கரை glycemic index மிகவும் குறைவு. Fat கிடையாது. இதயத்திரக்கும், கண்களுக்கும், தோலுக்கும் நல்லது. எளிதில் ஐஸ் கிரீம் செய்யலாம்; முட்டை இல்லை, ஐஸ் கிரீம் மெஷின் தேவை இல்லை. #COLOURS1 #asahikaseiindia Lakshmi Sridharan Ph D -
மாம்பழ செர்ரி நட்ஸ் ஐஸ் கிரீம்
#ice - மாம்பழம்,செர்ரி மற்றும் நட்சின் அருமையான சுவையுடன் கூடிய சீக்கிரத்தில், வீட்டில் இருக்கும் பொருட்கள் வைத்து எளிமயான முறையில் செய்ய கூடிய ஐஸ் கிரீம்... Nalini Shankar -
-
மாம்பழ குச்சி ஐஸ் / மாம்பழ பாப்ஸிகல்
#vattaram #vattaram6வீட்டில் கிடைக்கும் 3 அடிப்படை பொருட்கள் போதும்முட்டை மற்றும் கிரீம் இல்லாமல் மாம்பழ குச்சி ஐஸ் சுலபமாக தயார் செய்யலாம் Sai's அறிவோம் வாருங்கள் -
-
-
More Recipes
கமெண்ட்