உளுந்தங் கஞ்சி (Ulunthankanji recipe in tamil)

Sangaraeswari Sangaran @cook_27634555
உளுந்தம் பருப்பில் அதிகப்படியான கால்சியம் உள்ளது இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சத்தான ஒரு உணவாகும் இது.
உளுந்தங் கஞ்சி (Ulunthankanji recipe in tamil)
உளுந்தம் பருப்பில் அதிகப்படியான கால்சியம் உள்ளது இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சத்தான ஒரு உணவாகும் இது.
சமையல் குறிப்புகள்
- 1
உளுந்து மற்றும் அரிசியை நன்றாக கழுவி குக்கரில் போட்டு தேவையான தண்ணீர் விட்டு ஒரு விசில் வரும் வரை வேக வைக்க வேண்டும்.
- 2
குக்கரில் ஆவி போனவுடன் மூடியை திறந்து தேவையான அளவு நாட்டுச்சர்க்கரை சேர்க்கவும்.
- 3
பின் ஏலக்காய் மற்றும் தேங்காய் துருவலை உள்ளே சேர்க்கவும் பின் அடுப்பிலிருந்து இறக்கி காய்ச்சி ஆற வைத்த பாலை ஊற்றவும்.
- 4
இப்போது சத்தான சுவையான உளுந்தங்கஞ்சி ரெடி.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
வெள்ளையப்பம்
#kerala#photo. சிறிய குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் ஆரோக்கியமான உணவு வெள்ளையப்பம். Siva Sankari -
கருப்பு சுண்டல் கட்லெட் (Karuppu sundal cutlet recipe in tamil)
#Jan1கருப்பு சுண்டல் குழந்தைகள் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சத்தான ஒரு உணவாகும் இதில் புரோட்டின் அயன் அதிகமாக உள்ளது. Sangaraeswari Sangaran -
காரப்பொரி (Kaarapori recipe in tamil)
#grand2 இது மாலை நேரத்தில் சிற்றுண்டியாக பெரியவர் முதல் சிறியவர் வரை சுவைத்து மகிழலாம் Siva Sankari -
சிறுபயறு குழிப்பணியாரம்
ஆரோக்கியமான, சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் ஏற்ற ருசியான சிறுபயறு குழிப்பணியாரம்.. Ayesha Ziana -
ரெஸ்டாரன்ட் ஸ்டைல்ஆப்பம்
#lockdown #bookஇந்த ஊரடங்கு காலத்தில் பொழுதை ஓட்டுவது மிக கஷ்டமான ஒன்றாகும். ஏதாவது வேலை செய்து கொண்டிருந்தால் தான் பொழுது செல்கிறது. அதுவும் நமக்கு பிடித்த வேலை என்றால்?எனக்கு சமையல் செய்ய மிக பிடிக்கும். வித விதமாக செய்யப் மிகவும் பிடிக்கும். இன்றைய ஸ்பெஷல் ஆப்பம் மற்றும் தொட்டு கொள்ள கேரளா ஸ்டைல் வெஜ் ஸ்டு செய்தேன். சுவையாக இருந்தது என்று நல்ல பாராட்டு கிடைத்தது. Meena Ramesh -
மரவள்ளிக்கிழங்கு மசால்
#காலைஉணவுகள்பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சத்தான காலை உணவு.... Srivani Anandhan -
தேங்காய்ப்பால் இடியாப்பம் (Thenkaai paal idiyappam recipe in tamil)
#arusuvai1 எங்கள் வீட்டில் சிறியவர் முதல் பெரியவர்கள் வரை விரும்பி உண்ணும் சந்தவை BhuviKannan @ BK Vlogs -
தேங்காய் கஞ்சி (Thenkaai kanji Recipe in tamil)
#onepotசெட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான மற்றும் மிகவும் ஆரோக்கியமான தேங்காய் பூண்டு வெந்தயம் வைத்து செய்யக்கூடிய காலை உணவை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
ஹாஷ் பிரவுன்ஸ் (Hash browns recipe in tamil)
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு தின்பண்டம்#kids1#ilovecookingUdayabanu Arumugam
-
Homemade Parota Recipe in Tamil)
பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Gayathri Vijay Anand -
80ஸ் தேன்மிட்டாய் (80's thean mittai recipe in tamil)
இது ஒரு பாரம்பரிய மிட்டாய் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Sangaraeswari Sangaran -
-
ஆப்பம்
தேங்காயானது குடல்புண்களுக்கு உகந்த மருந்து. அல்சர் உள்ளவர்கள் ஆப்பம் சாப்பிடுவதால் உடல்நலத்திற்கு நல்லது Siva Sankari -
-
பூண்டு கஞ்சி
#everyday1 இந்த பூண்டு கஞ்சியை காலை உணவிற்கு எடுத்துக் கொள்வதன் மூலம் உடல் சூட்டை தணிப்பதோடு மட்டுமில்லாமல் மிகவும் ஆரோக்கியத்தைத் தரக்கூடியது சத்யாகுமார் -
தித்திக்கும் சுவையில் சர்க்கரைப் பொங்கல் (Sarkarai pongal recipe in tamil)
#pongalவெல்லத்தில் அயன் சத்து உள்ளது முந்திரிப் பருப்பில் கால்சியம் உள்ளது புரோட்டீன் உள்ளது Sangaraeswari Sangaran -
பயறு கஞ்சி மற்றும் சுட்ட அப்பளம்
#kerala #payarukanjiகேரளா திருவனந்தபுரத்தில் மிகவும் பிரபலமான பாசிப்பயறு கஞ்சி செய்முறையை பார்க்கலாம். மிகவும் சுலபமானது மற்றும் சத்தானது Poongothai N -
பால்கோவா(Paalkova recipe in tamil)
#Ownrecipeநன்மைகள். பால் அனைவருக்கும் சிறந்த ஒரு பானமாகும் பாலில் அதிகப்படியான கால்சியம் சத்து உள்ளது எலும்பு வளர்ச்சிக்கு மிகவும் உகந்தது Sangaraeswari Sangaran -
கோதுமை மாவு கஞ்சி(Kothumai maavu kanji recipe in tamil)
கோதுமை மாவு கஞ்சி உடலுக்கு வலிமையானது, மிகவும் சுவையானது சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சுவைப்பார்கள். Meena Meena -
டோரா கேக் (Dora cake recipe in tamil)
#kids1# குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்த டோரா கேக். #kids1# Ilakyarun @homecookie -
அரைத்த உளுந்து கஞ்சி
#lockdown #book ஊரடங்கு உத்தரவினால் எங்கள் வீட்டு சமையல் அறையில் நடந்த மாற்றம். பொருட்கள் வாங்க கடைகள் இல்லை அதனால் வீட்டில் இருந்த உளுந்து வைத்து சத்தான உளுந்தங்கஞ்சி. Dhanisha Uthayaraj -
பேபி பொட்டட்டோ மசாலா(baby potato recipe in tamil)
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம் Lathamithra -
-
வெள்ளை அப்பம் (Vellai appam recipe in tamil)
#deepfry வெள்ளை அப்பம் ஆரோக்கியமான இவிநிங் சினக்ஸ்.குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சத்தான சினக்ஸ்.இதில் உளுந்தம் பருப்பு சேர்ப்பதால் எலும்புகளுக்கு வலுவானது.குழந்தை பிறந்த தாய்மார்களுக்கு, கர்ப்பிணி பெண்கள் ஏற்ற சத்தான சினக்ஸ். Gayathri Vijay Anand -
ஹோட்டல் சுவையில் வீட்டில் பரோட்டா (Parotta Recipe in tamil)
#GA4Week 1பரோட்டா என்பது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஒரு உணவாகும் இதையே நாம் வீட்டில் சத்தாக பால் முட்டை சர்க்கரை சேர்த்து செய்யும்பொழுது கூடுதல் சுவையுடன் இருக்கும் செலவும் குறைவு Sangaraeswari Sangaran -
பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
#coconutசெட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான பால் பணியாரம் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
வாழை இலை கடுபு(Banana ele kadubu recipe)
#karnatakaகர்நாடகாவின் பாரம்பரியமான வாழையிலை வைத்து செய்யக்கூடிய கடுபு செய்முறையை பார்க்கலாம். இது நம்ம ஊரில் செய்யக்கூடிய கொழுக்கட்டை மாதிரியான ஒரு பதார்த்தம் Poongothai N -
பருப்பு பாயாசம் (Paruppu payasam recipe in tamil)
பாசிப் பருப்பு உடலுக்கு மிகவும் நல்லது இதை நான் என் குழந்தைகளுக்காக செய்தேன் Suresh Sharmila -
-
இயற்கை முறையில் தயார் செய்த பிஸ்தா மில்க் ஷேக்
#cookwithmilkஎந்தவித ரசாயனமும் கலரும் சேர்க்காமல் இயற்கை முறையில் தயார் செய்யப்பட்ட பிஸ்தா மில்க் ஷேக் இன் செய்முறையை பார்க்கலாம் Poongothai N
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14191127
கமெண்ட் (6)