80ஸ் தேன்மிட்டாய் (80's thean mittai recipe in tamil)

Sangaraeswari Sangaran @cook_27634555
இது ஒரு பாரம்பரிய மிட்டாய் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
80ஸ் தேன்மிட்டாய் (80's thean mittai recipe in tamil)
இது ஒரு பாரம்பரிய மிட்டாய் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்கள்
- 2
ஒரு பாத்திரத்தில் புளிக்காத இட்லி மாவை ஊற்றி சிவப்பு நிற ஃபுட் கலர் சேர்த்து நன்கு கிளறவும்
- 3
ஒரு கடாயில் ஒரு கப் சீனி சேர்த்து 2 கப் தண்ணீர் சேர்த்து பாகு காய்க்க வேண்டும்.
- 4
ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி எண்ணை காய்ந்ததும் ஒரு ஸ்பூன் வைத்து சிறு சிறு உருண்டைகளாக ஊற்றி நன்கு பொரித்து எடுக்க வேண்டும்.
- 5
பின்பு பொரித்து எடுத்த உருண்டைகளை, சீனி பாகில் 5 நிமிடம் ஊற வைக்க வேண்டும்.
- 6
பின்பு சுவையான 80ஸ் தேன் மிட்டாய் ரெடி
- 7
குறிப்பு: அவரவர் விருப்பத்திற்கேற்ப எஸ்என்ஸ்ஸ் சேர்த்து கொள்ளலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
Homemade Parota Recipe in Tamil)
பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். Gayathri Vijay Anand -
ஹாஷ் பிரவுன்ஸ் (Hash browns recipe in tamil)
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு தின்பண்டம்#kids1#ilovecookingUdayabanu Arumugam
-
-
குழந்தைகள் அனைவரும் விரும்பி உண்ணும் பாரம்பரிய ஜவ்வு மிட்டாய்
#KidsOwnRecipesகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் மிட்டாய் Sangaraeswari Sangaran -
கோதுமை மாவு கஞ்சி(Kothumai maavu kanji recipe in tamil)
கோதுமை மாவு கஞ்சி உடலுக்கு வலிமையானது, மிகவும் சுவையானது சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சுவைப்பார்கள். Meena Meena -
இட்லி ஹல்வா(Idli halwa recipe in tamil)
#npd2மிகவும் எளிமையான ரெசிபி மீதமுள்ள இட்லிகளை இவ்வாறு ஹல்வா செய்து கொடுத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்sandhiya
-
மரவள்ளிக்கிழங்கு மசால்
#காலைஉணவுகள்பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணக்கூடிய சத்தான காலை உணவு.... Srivani Anandhan -
தேன் மிட்டாய்
#ஸ்னாக்ஸ்#Bookதேன் மிட்டாய் பிடிக்காதவர்கள் இருக்கவே முடியாது. குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள். அந்த காலத்தில் தேன் மிட்டாய் தெரிந்த அளவு இப்போது குழந்தைகளுக்கு தெரியவில்லை. மற்ற பாக்கெட் ஃபுட்ஸ் கடையில் வாங்கி குழந்தைகளுக்கு கொடுத்து ஆரோக்கியம் இல்லை அதற்கு நம்ம வீட்டில் ரொம்ப எளிமையான முறையில் தேன் மிட்டாய் செய்து கொடுக்கலாம். பக்குவமாக செய்தால் 15 நாட்கள் வரை வைத்து உண்ணலாம். இப்போது நம்ம எப்படி செய்வது என்று பார்ப்போம். Laxmi Kailash -
மசாலா ஆனியன் ஆம்லேட்(masala onion omelette recipe in tamil)
#CF1 சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடியது மசாலா ஆனியன் ஆம்லேட் Siva Sankari -
சில்லி பிரட்(bread chilly recipe in tamil)
மழை நேரங்களில் மாலை வேளைகளில் சாப்பிட ஒரு அருமையான சில்லி பிரட் செய்முறை பற்றி பார்க்கலாம். இது பெரியவர் முதல் சிறியவர் வரை அனைவரும் விரும்பி உண்ணும் உணவாக இருக்கும். #ib Meena Saravanan -
முந்திரி நெய் ஹல்வா (Munthiri nei halwa recipe in tamil)
#grand1 முந்திரி நெய் ஹல்வா. செம டேஸ்டியான ஒரு ரெசிபி. ரொம்ப ரொம்ப வித்தியாசமான ருசியான ஹல்வா. இந்த கிறிஸ்துமஸ்க்கு செய்து பாருங்க Laxmi Kailash -
சிக்கன் துப்பா(சிக்கன் நூடுல்ஸ் சூப்)chicken Thukpa
சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் சிக்கன் துப்பா நூடுல்ஸ் சூப்#cookwithfriends#soup#shilmaprabaharan joycy pelican -
பேபி பொட்டட்டோ மசாலா(baby potato recipe in tamil)
சிறுவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் ஒரு வகை உணவாகும் எளிதாக செய்துவிடலாம் Lathamithra -
பாசி பருப்பு வறுவல் (Paasiparuppu varuval recipe in tamil)
#photo பாசி பருப்பு வறுவல் சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் விரும்பி உண்ண கூடியது மிகவும் எளிதில் செய்ய கூடியது.Durga
-
உருளைக்கிழங்கு மசாலா பூரி
#combo உருளைக்கிழங்கு பூரி மிகவும் மெதுவாகவும் சிறியவர் முதல் பெரியவர் வரை விரும்பி சாப்பிடக்கூடிய ஒரு பூரி வகையாக இருக்கும் Cookingf4 u subarna -
உளுந்தங் கஞ்சி (Ulunthankanji recipe in tamil)
உளுந்தம் பருப்பில் அதிகப்படியான கால்சியம் உள்ளது இது சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவருக்கும் சத்தான ஒரு உணவாகும் இது. Sangaraeswari Sangaran -
காரப்பொரி (Kaarapori recipe in tamil)
#grand2 இது மாலை நேரத்தில் சிற்றுண்டியாக பெரியவர் முதல் சிறியவர் வரை சுவைத்து மகிழலாம் Siva Sankari -
கிட்ஸ் ஹோம் மேட் பஞ்சுமிட்டாய் (Panchu mittai recipe in tamil)
#ilovecookingகுழந்தைகள் விரும்பி சாப்பிடும் ஒரு ஸ்வீட் Sangaraeswari Sangaran -
-
-
எள்ளு மிட்டாய்(ellu mittai recipe in tamil)
இந்த ரெசிபி,நான் Cooksnap செய்து கற்றுக் கொண்டது.Thank you @cook_19872338 Mrs. Lakshmi Sridharan.இது கடைகளில் வாங்கும் மிட்டாய் போலவே இருந்தது.வீட்டில் அனைவரும் விரும்பி சுவைத்தனர். Ananthi @ Crazy Cookie -
டூட்டி ப்ரூட்டி (Tutti furiti recipe in Tamil)
#GA4 சிறுவர்கள் விரும்பி சாப்பிடும் தின்பண்டம். அதுமட்டுமின்றி கேசரி , கேக் அலங்காரத்திற்கும் உபயோக படுத்தலாம். Week 23 Hema Rajarathinam -
-
பாலுஷாஹி/பாதுஷா (Badhusha recipe in tamil)
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி உண்ணும் ஸ்வீட் #ap Azhagammai Ramanathan -
பெப்பர் ஆம்லெட்
குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் #pepper Sundari Mani -
கார்ன் பிரெட் ஸான்விச் (Corn bread sandwich recipe in tamil)
சின்ன குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவார்கள் #அறுசுவை5 Sundari Mani -
பொறித்த பரோட்டா (Poritha parota recipe in tamil)
பரோட்டா என்றாலே குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். இது ஒரு வித்யாசமான சுவையில் க்ரிஸ்ப்பியாக உள்ளது.#deepfry #ilovecooking Aishwarya MuthuKumar -
* ஸாப்ட்டு இட்லி *(stuffed idly recipe in tamil)
#birthday3குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி சாப்பிடும் காலை உணவு இட்லி ஆகும்.இது எளிதில் ஜீரணமாகக் கூடியது.சத்துக்கள் நிறைந்தது. Jegadhambal N -
-
ப்ளூ லெமன் ட்ரிங்க்ஸ் (blue curacao lemonade recipe in tamil)
#npd2 இந்த ஜூஸ் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை எல்லோரும் விரும்பி குடிக்கக் கூடியது.. வீட்டிலேயே சுலபமாக செய்யலாம்.. இதில் ஆரஞ்சு, எலுமிச்சம் பழம் சேர்த்திருப்பதால் உடலுக்கும் நல்லது... Muniswari G
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14180523
கமெண்ட் (3)