சமையல் குறிப்புகள்
- 1
குக்கரில் எண்ணெய் விட்டு கடுகு கருவேப்பிலை வெங்காயம் தக்காளி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 2
பிறகு விரும்பிய காய் கறிகள் சேர்த்து நன்கு வதக்கவும்
- 3
பின்னர் மிளகாய்த்தூள் உப்பு மஞ்சள் தூள் சாம்பார் பொடி சேர்த்து நன்கு வதக்கவும்.
- 4
கழுவிய பருப்பு அரிசியை போட்டு கிளறி விடவும். தேவையான அளவு தண்ணீர் ஊற்றி கொதிக்க விடவும்.
- 5
பின்னர் உப்பு காரம் சரி பார்த்த பிறகு குக்கரை மூடி 3 விசில் வந்ததும் இறக்கவும்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
கூட்டாஞ்சோறு
#ilovecooking#onepotஎல்லா வகையான காய்கறிகள் சேர்த்து ஒரு அற்புதமான கூட்டாஞ்சோறு. Linukavi Home -
-
-
-
குடமிளகாய் சாம்பார்
நோய் எதிர்ப்பு சக்தி மற்று கால்சியம் சத்து நிறைந்தது#goldenapron3#immunity Sarulatha -
-
-
-
-
சாம்பார் சாதம் (Sambaar saatham Recipe in Tamil)
#nutrient1 துவரம் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது எளிதாக செரிமானம் ஆகும்.. சீக்கிரம் செய்து விடலாம்.. Muniswari G -
சாம்பார் (Sambar recipe in tamil) #the.chennai.foodie #ilovecooking
சாம்பார் என்பது தமிழ்நாடு, தென் இந்தியாவில் மிகவும் பிரபலமான ஒரு துணை உணவுப் பொருள் ஆகும்😍 #the.chennai.foodie #ilovecooking Nisha Jayaraj -
-
-
பருப்பரிசி சாதம்
#lockdown #book எல்லோர் வீட்டிலும் எப்பொழுதும் அரிசி பருப்பு இருக்கும் . இவை இரண்டையும் வைத்து இந்த லாக்டவுன் நேரத்தில் பருப்பு அரிசி சாதத்தை செய்தேன். புரோட்டின் மிகுந்த உணவாகும். சூடாக சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். Meena Ramesh -
-
-
-
-
-
பருப்பு கட்லெட்(Paruppu cutlet recipe in tamil)
# GA4#WEEK13சுவையான பருப்பு கட்லெட். உடலுக்கு நல்லது. குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள் Linukavi Home -
-
-
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14312190
கமெண்ட் (4)