சாம்பார் சாதம் (Sambaar saatham Recipe in Tamil)

Muniswari G @munis_gmvs
#nutrient1 துவரம் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது எளிதாக செரிமானம் ஆகும்.. சீக்கிரம் செய்து விடலாம்..
சாம்பார் சாதம் (Sambaar saatham Recipe in Tamil)
#nutrient1 துவரம் பருப்பில் புரதச்சத்து அதிகம் உள்ளது எளிதாக செரிமானம் ஆகும்.. சீக்கிரம் செய்து விடலாம்..
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் குக்கரில் அரிசி, பருப்பு 5 கப் தண்ணீர் சேர்த்து குழைய வேக வைத்து கொள்ளவும்
- 2
குக்கரை திறந்து சாதத்தை நன்றாக மசித்து கொள்ளவும்
- 3
அத்துடன் புளி கரைசல் சேர்த்து கலந்து விடவும்...
- 4
அத்துடன் சாம்பார் பொடி, மஞ்சள் தூள், வேகவைத்த காய்கறிகள், தேங்காய் துருவல் சேர்த்து கலந்து கொதிக்க விடவும்
- 5
நன்றாக கொதித்து கெட்டியாக வந்ததும் அடுப்பை அணைத்து விடவும்
- 6
கடாயில் நெய் சேர்த்து காய்ந்ததும் அதில் கடுகு கறிவேப்பிலை தாளித்து சாதத்துடன் சேர்க்கவும்
- 7
அத்துடன் வதக்கிய வெங்காயம், கொத்தமல்லி தழை தூவி பரிமாறவும்...
- 8
சுவையான சாம்பார் சாதம் தயார்...
Keywords
Similar Recipes
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12373418












கமெண்ட்