சோளம் பணியாரம் (Sola paniyaram recipe in tamil)

பச்சரிசி ,சோளம், உளுந்து, ஊறவைத்து வெந்தயம் உப்புஊறவைத்து நைசாக அரைத்து மறுநாள் வெறும் தோசை சுடவும்.தொட்டுக்கொள்ள பிரண்டை சட்னி.இதேமாவில்வாழைப்பழம் ,சீனி, முந்திரி பாதாம் ஏலம் தூளாக்கி ,பால் ,தேங்காய் கலந்து நெய் விட்டு பணியாரம் ஊத்தவும்.இதே மாவை ஊத்தப்பம் சுடவும்
சோளம் பணியாரம் (Sola paniyaram recipe in tamil)
பச்சரிசி ,சோளம், உளுந்து, ஊறவைத்து வெந்தயம் உப்புஊறவைத்து நைசாக அரைத்து மறுநாள் வெறும் தோசை சுடவும்.தொட்டுக்கொள்ள பிரண்டை சட்னி.இதேமாவில்வாழைப்பழம் ,சீனி, முந்திரி பாதாம் ஏலம் தூளாக்கி ,பால் ,தேங்காய் கலந்து நெய் விட்டு பணியாரம் ஊத்தவும்.இதே மாவை ஊத்தப்பம் சுடவும்
சமையல் குறிப்புகள்
- 1
சீனி பழம் எடுக்க
- 2
அரைத்த மாவை எடுக்க
- 3
பாதாம், முந்திரி எடுக்க
- 4
தூள் செய்ய. தேங்காய் பூ எடுக்க
- 5
பால் மற்ற எல்லாம் கலக்க
- 6
நெய் விட்டு ஊத்தப்பம் பணியாரம் நெய்யில் இனிப்புஊத்தப்பம் சுடவும்
- 7
பணியாரம் ஊத்தப்பம் இனிப்பு. உப்பு தோசைக்கு பிரண்டை துவையல்
- 8
பிரண்டை,தக்காளி, கடுகு,உளுந்து,பெருங்காயம்,கறிவேப்பிலை,மிளகாய்வற்றல்,வதக்கவும். புளி உப்பு வைத்து அரைக்கவும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
பழத்தோசை
அரிசி 100 கிராம் உளுந்து இரண்டு ஸ்பூன் வெந்தயம் ஒரு ஸ்பூன் போட்டு அரைத்து மறுநாள் ரவை 100 கிராம் வாழைப்பழம் 4,சீனி சிறிதளவு உப்பு பால் 50மி.லி கலந்து நன்றாக கரைத்து நெய் விட்டு தேவை என்றால் முந்திரி வறுத்து ஏலம் போடலாம்.குட்டி தோசை பணியாரம் சுடவும். ஒSubbulakshmi -
பால் பனியாரம் (Paal paniyaram recipe in tamil)
பச்சரிசி 1டம்ளர் உளுந்து 1டம்ளர். நன்றாக ஊறவைத்து நைசாக ஸ்பூன் உப்பு போட்டு அரைத்து எண்ணெயில் சுட்டு தேங்காய் பாலில் ஏலக்காய் சீனி போட்டு ஊறவைக்கவும். ஒSubbulakshmi -
பணியாரம்
பச்சரிசி புழுங்கல் அரிசி வெந்தயம் உளுந்து ஊறவைத்து அரைத்து உப்பு போட்டு வைக்கவும். மறுநாள் வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சியை, வெட்டி, கடுகு,உளுந்து பெருங்காயம், வறுத்து இதில் கலந்து எண்ணெயில் பொரிக்கவும்.பணியாரச்சட்டியில் எண்ணெய் விட்டு சுடவும். தொட்டுக்கொள்ள காரச்சட்னி. ஒSubbulakshmi -
சோள பணியாரம் (Sola paniyaram recipe in tamil)
#GA4 Week16 இனிப்பு விரும்புபவர்கள் மாவுடன் சிறிது வெல்லம், தேங்காய்ப்பூ, ஏலக்காய் தூள் கலந்து பணியாரம் சுடலாம் Thulasi -
வால்நட் மில்க் ஷேக்(Walnut milkshake recipe in tamil)
பால் எடுக்க. வால்நட்,வெல்லம்குங்குமப்பூ, சாதிக்காய், முந்திரி, பாதாம் பருப்பு, சாதிக்காய் மிக்ஸியில் தூளாக்கி இதில் கலந்து சுண்டக்காய்ச்சவும் ஒSubbulakshmi -
செட்டி நாட்டு பால் பனியாரம் (Chettinadu paal paniyaram recipe in tamil)
அரிசி உளுந்து சமமாக எடுத்து தண்ணீர் ஊற்றி ஊறவைத்து நைசாக அரைத்து சிறிதளவு உப்பு போட்டு எண்ணெயில் உருண்டையாக சுடவும். தேங்காய் பால் அடர்த்தியாக எடுத்துஏலம் சீனி போட்டு சுட்ட உருண்டை களை தேங்காய் பாலில் ஊறப்போட்டு சாப்பிடவும் ஒSubbulakshmi -
சோளப் பணியாரம்(sola paniyaram recipe in tamil)
நாட்டு சோளம், இட்லி அரிசி, உளுத்தம்பருப்பு சேர்த்து செய்யும் இந்த பணியாரம் மிகவும் அருமையாக இருந்தது. punitha ravikumar -
சோள இட்லி(Sola idli recipe in tamil)
அரிசி 4உழக்கு, சோளம் 2உழக்கு, கலந்து ஊறப்போடவும். உளுந்து 300கிராம் ஊறப்போட்டு தனித்தனியாக அரைக்கவும். உப்பு போட்டு கலந்து முதல் நாள் பிசைந்து மறுநாள் இட்லி செய்யவும் ஒSubbulakshmi -
சோள கார பணியாரம் (Sorghum spicy paniyaaram) (Chola kaara paniyaram recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த சோளம் வைத்து செய்த பணியாரம் சீரகம், வெங்காயம், பச்சை மிளகாய் சேர்த்து அரைத்து செய்துள்ளதால் மிகவும் சுவையாக இருக்கும்.#Millet Renukabala -
மக்கா சோளம் அல்வா (Makkasolam halwa recipe in tamil)
மக்கா சோளம் 1 உரித்து பால் விட்டு மிக்சியில் அறைத்து கடாய்யில் நெய் விட்டு அறைத்த சோளம் சேர்த்து சிறிது நேரம் கழித்து சக்கரை விட்டு கிளரி ஏலக்காய் தூள் சோர்ந்து இரக்கவம் Nithya's kitchen -
நவராத்திரி பிரசாதம் பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
பச்சரிசி 100கிராம் ,உளுந்து 100கிராம் நன்றாக ஊறப்போட்டு ஒரு ஸ்பூன் உப்பு போட்டுநைசாக அரைக்கவும். மாவுஉருண்டை களை சிறியதாகப் போட்டுபொரித்து தேங்காய் ப்பால் ,சீனி , ஏலக்காய்கலந்து அதில் ஊறப்போட்டு சாப்பிடவும் ஒSubbulakshmi -
குழந்தை ஸ்பெசஸல் தக்காளி ஜாம் (Thakkali jam recipe in tamil)
தக்காளி 4எடுத்து மிக்ஸியில் அடித்து வடிகட்டி சீனி நெய் முந்திரி வறுத்து கிண்டி எடுக்கவும்.சத்துள்ள பிரியம் கொண்டு சாப்பிடும் உணவு ஒSubbulakshmi -
முறுக்கு (Murukku recipe in tamil)
பச்சரிசி நாலு பங்கு உளுந்து ஒன்றேகால் பங்கு வறுத்து இரண்டையும் நைசாக அரைத்து சலிக்கவும் இதில் டால்டா,உப்பு, சீரகம் அல்லது ஓமம் கலந்து சுடவும் ஒSubbulakshmi -
பால்...பாதாம் பால்
பாதாம், முந்திரி, ஏலம் ,சாதிக்காய், பச்சைகற்பூரம்நைசாக திரித்து பாலில் காய்ச்சி சீனி போடவும் ஒSubbulakshmi -
ரவா பால் கேசரி (Rava paal kesari recipe in tamil)
ரவை நெய் விட்டு வறுக்கவும். பால் தண்ணீர் கேசரி பவுடர் கலந்து கொதிக்க விடவும். சீனி கரையவும் ரவை நெய் டால்டா போட்டு கிண்டவும்.வெந்ததும் நெய் கக்ககும்.முந்திரி கிஸ்மிஸ் பழம் வறுத்து சாதிக்காய்,குங்குமப்பூ, பச்சைக்கற்பூரம் சிறிது சேர்க்கவும். அருமையான பால் கேசரி தயார். ஒSubbulakshmi -
பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
#india2020 பால் பணியாரம் செட்டிநாடு பலகாரங்களில் மிகவும் பிரசித்து பெற்ற ஒன்று செட்டிநாட்டு விசேஷங்களில் பால் பணியாரத்திற்கு எப்போதும் முக்கிய இடமுண்டு Viji Prem -
உலர்ந்தபழ வாரம். உலர்திராட்சை லட்டு (Ularthiratchai ladoo recipe in tamil)
உலர்ந்த திராட்சை 100 கிராம்,அவல் 100,முந்திரி, பாதாம் 25கிராம் நெய்யில் வறுக்கவேண்டும். சீனி 200,கிராம் ஏலம் 7 தேங்காய் வறுத்தது 1கிண்ணம், எல்லாம் மிக்ஸியில் திரித்து மீண்டும் நெய் விட்டு பிடிக்கவும். குழந்தைகள் பெரியவர்கள் உண்ண சத்து லட்டு ஒSubbulakshmi -
சிவன் இராாத்திரி பிரசாதம்
அவல் கால்கிலோ வறுக்கவும். பின் தேங்காய் அரைமூடி வறுக்கவும். கிமிஸ் பழம் முந்திரி பாதாம் வறுக்கவும். தனித்தனியாக மிக்ஸியில் நைசாக திரிக்கவும்.வெல்லம் இரண்டு அச்சு அல்லது சீனி 150கிராம் எடுக்க. சாதிக்காய் ஏலக்காய் திரித்து நெய் கொஞ்சம் ஊற்றி உருண்டை ஆக்கி இட்லி கொப்புறையில் வேகவைக்கவும் ஒSubbulakshmi -
வெந்தயக்களி (Venthaya kali recipe in tamil)
பச்சரிசி 100கிராம்,உளுந்து 100கிராம் வெந்தயம் 3ஸ்பூன் சேர்த்து ஊறப்போட்டு நைசாக அரைத்து ஒரு கருப்பட்டி ,தண்ணீர் ஊற்றி கரையவும் வடிகட்டவும். பின் அரைத்த மாவை கருப்பட்டி தண்ணீரில் போட்டுகட்டி படாமல் கிண்டவும். பின் நல்லெண்ணெய் ஏலக்காய் போடவும். ஒSubbulakshmi -
சாமைப்பணியாரம் (Saamai paniyaram recipe in tamil)
ஒருஉழக்கு பச்சரிசி ஒரு உழக்கு சாமை 50 உளுந்து இரண்டு ஸ்பூன் வெந்தயம் கலந்து ஊறப்போட்டு பைசா முதல் நாள் அரைத்து மறு நாள்பணியாரம் சுடவும்.இனிப்பு க்கு கருப்பட்டி பாகு வடிகட்டி கலக்கவும். காரத்திற்கு ப.மிளகாய், வெங்காயம், கறிவேப்பிலை, இஞ்சி, பெருங்காயம் வதக்கி கலக்கவும். ஒSubbulakshmi -
வால்நட் பால்
வால்நட், முந்திரி பருப்பு, பாதாம் பருப்பு. சமமாக எடுக்க.100 மி.லிகிராம் அளவு.கசாகசா 3ஸ்பூன்,தேங்காய் துறுவல் ஒரு கைப்பிடி, ஏலம்,கிராம்பு, சாதிக்காய், பச்சை கற்பூரம் ,குங்குமப்பூ சிறிதளவு எல்லா வற்றை யும் பொடியாக மதிரிக்கவும்.சீனி 150 கிராம் பால் அது முங்கும் அளவில் எடுத்து 2ஸ்பூன் கார்ன் மாவு பாலில் கலந்து எல்லாம் சீனிப்பாகு வரவும் எல்லாம் கலந்து கிண்டவும். நெய் 150மி.கிராம் ஊற்றவும் நெய் கக்கவும்.தட்டில் நெய் தடவி இதைக்கொட்டி உருண்டை களாக ப் பிடிக்க ஒSubbulakshmi -
பாதாம் பால் பிரெட்
பால் அரைலிட்டர் நன்றாக குங்கும ப்பூ போட்டுகாய்ச்சவேண்டும்.பாதாம் ஒருகைப்பிடி, சாதிக்காய் சிறிது, ஏலக்காய் சிறிது எடுத்து திரிக்க வேண்டும்.பாலை குளிருட்டியில் வைக்கவும். எல்லாம் கலந்து பிரட்டை ஊறவைத்து சீனி போட்டு சாப்பிடவும்.தேவை என்றால் சீனி குறைத்து தேன் ஊற்றலாம். தேங்காய் பால் கெட்டியாக எடுத்து சேர்க்கலாம். நான் பால் மட்டுமே சேர்த்தேன் ஒSubbulakshmi -
வீட்டில் தேன்மிட்டாய் (Thean mittaai recipe in tamil)
பச்சரிசி 50கிராம் உளுந்து 50 கிராம் ஊறப்போட்டு நைசாக அரைக்கவும். எண்ணெய் விட்டு மிகச்சிறிய உருண்டை உருட்டி சுடவும்.மற்றொரு சட்டியில் 100கிராம் சீனி போட்டு முங்கும் அளவு தண்ணீர் ஊற்றி கம்பி பாகுக்கு முன் இறக்கி கேசரிபவுடர் ஏலம் போட்டு நெய் வாசத்திற்கு ஊற்றி உருண்டைகளை ஊறப் போட்டு எடுக்கவும். ஒSubbulakshmi -
நவராத்திரி ஸ்பெசல் வாழைப்பழ ரவை அப்பம் (Vaazhaipazha ravai appam recipe in tamil)
ரவை ,சீனி ,வாழைப்பழம் ,ஏலம் பிசைந்து அரைமணி நேரம் ஊறவைத்து சிறு சிறு அப்பமாக சுடவும் ஒSubbulakshmi -
ரவை மைதாபால் செவவாழைபணியாரம் (Sevvaazhai paniyaram recipe in tamil)
இரண்டு செவ்வாழை 100மைதா,100ரவை,இரண்டு செவ்வாழை,100பால்,ஏலம்உப்பு, கலந்து பணியாரம் சுடவும் #GA4 ஒSubbulakshmi -
காலை உணவு ஆப்பம் வரமிளகாய் சட்னி
பச்சரிசி ஒரு உழக்கு, புழுங்கல் அரிசி ஒரு உழக்கு உளுந்து ஒரு கைப்பிடி வெந்தயம் 2ஸ்பூன், முதல் நாள் ஊறப்போட்டு அரைத்து தேவையான அளவு உப்பு போட்டு மறுநாள் ஆப்பம்சுடவும். மூடி சுடவும்.ஆப்பச்சட்டியிலும் சுடலாம்.தேங்காய் பால் எடுக்கலாம். எனக்கு சுகர் பிரச்சினை உள்ளது. எனவே சட்னி மட்டுமே ஒSubbulakshmi -
அவல் லட்டு
அவல் 100கிராம், சீனி 150கிராம் ,முந்திரி10 ,ஏலக்காய் 5 ,நெய் 5ஸ்பூன்,பால்2ஸ்பூன். சீனியை த்தவிர மற்ற பொருட்கள் வறுத்து சீனி பால் கலந்து மிக்ஸியில் திரித்து உருண்டை களாகப் பிடிக்கவும். ஒSubbulakshmi -
பால் பணியாரம் (Paal paniyaram recipe in tamil)
#coconutசெட்டிநாடு பகுதிகளில் மிகவும் பிரபலமான பால் பணியாரம் செய்முறையை பார்க்கலாம்Aachis anjaraipetti
-
கேரட் அலவா (Carrot halwa recipe in tamil)
கேரட் 3,பால்100கிரா,சீனி பாகு தயார் செய்யவும்.பாலில் கேரட் வேகவிடவும்,சீனி 150கிராம்,ஏலக்காய் முந்திரி பருப்பு,.போடவும். நெய் 50ஊற்றவும். ஒSubbulakshmi -
வெந்தய தோசை நிலக்கடலை சட்னி காலை உணவு
அரிசி 1உழக்கு உளுந்து 50 வெந்தயம் 3ஸ்பூன் ஊறவைத்து முதல் நாள் ஊறவைத்து உப்பு போட்டு பிசைந்து மறுநாள் நெய்விட்டு தோசை சுடவும். தொட்டுக்கொள்ள நிலக்கடலை,தேங்காய், புளி,உப்பு, ப.மிளகாய் ,தண்ணீர் சேர்த்துஅரைத்து கடுகு, உளுந்து,பெருங்காயம் வறுத்து கலக்கவும். ஒSubbulakshmi
More Recipes
கமெண்ட்