உளுந்தங்களி (Ulunthankali recipe in tamil)

#ownrecipie.
உளுந்தங்களி உடம்புக்கு மிகவும் நல்லது. கால்சியம் அதிகமாக உள்ளது உளுந்தில்.அனைவரும் சாப்பிடலாம் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது இந்த களி.
உளுந்தங்களி (Ulunthankali recipe in tamil)
#ownrecipie.
உளுந்தங்களி உடம்புக்கு மிகவும் நல்லது. கால்சியம் அதிகமாக உள்ளது உளுந்தில்.அனைவரும் சாப்பிடலாம் குறிப்பாக பெண் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது இந்த களி.
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்கள்
- 2
ஒரு கடாயில் ஒரு கப் களிமாவுக்கு மூன்று கப் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவும்.
- 3
பின் தண்ணீர் நன்கு கொதித்ததும் நாம் எடுத்து வைத்துள்ள ஒரு கப் களி மாவை கொஞ்சம் கொஞ்சமாக போட்டு கட்டியில்லாமல் நன்கு கிளற வேண்டும்
- 4
பின் களிநன்கு வெந்து கட்டி பதமாகும் போது நாம் எடுத்து வைத்துள்ள அரைகப் நாட்டுசர்க்கரை உள்ளே சேர்த்து நன்கு கிளற வேண்டும்.
- 5
சர்க்கரையும் மாவும் நன்கு கலந்து விட்ட பின் நாம் எடுத்து வைத்துள்ள கால் கப் நல்லெண்ணெய் உள்ளே ஊற்றி கிளறி இறக்கவும சத்தான சுவையான உளுந்தங் களி ரெடி
- 6
குறிப்பு. களி மாவு தயாரிப்பது 3 கப் உளுந்து ஒரு கப் அரிசி என்ற விகிதத்தில் ரைஸ் மில்லில் கொடுத்து அரைத்து எடுத்து வைத்துக் கொள்ளவும்.விருப்பப்பட்டால் ரெண்டு ஸ்பூன் வெந்தயம் சேர்த்துக் கொள்ளலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
🍲🥘🍲பாசிப்பயறு குழம்பு🍲🥘🍲 (Paasipayaru kulambu recipe in tamil)
பாசிப்பயிறு உடம்புக்கு மிகவும் நல்லது. இதில் புரோட்டின் சத்து அதிகமாக உள்ளது. #ilovecooking Rajarajeswari Kaarthi -
பாசிப்பருப்பு பாயாசம் (Paasiparuppu payasam recipe in tamil)
#jan1பாசிப்பருப்பில் புரோட்டீன் அதிகமாக உள்ளது . வெல்லத்தில். ஐயன் சத்து அதிகமாக உள்ளது பாசிப்பருப்பும் வெல்லமும் முந்திரி பருப்பும் வளரிளம் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
கறுப்பு உளுந்தம் பருப்பு களி(black ulunthu kali recipe in tamil)
#HJஇந்த களி எலும்புக்கு நல்லது.நல்லெண்ணெய் சேர்ப்பதால் எலும்பு Joined வலுப்பெறும்.ஆரோக்கியமான உணவு. SugunaRavi Ravi -
கருப்பு உளுந்தங்களி
பெண்கள் உடம்புக்கு ஆரோக்கியமான உணவு வகைகளில் இது மிகவும் முக்கியமானதாகும் எலும்புகளை வலுப்படுத்தும் கருப்பு உளுந்து சேர்த்து செய்வதனால் ஆரோக்கியம் நிறைந்த உணவாகும் மிகவும் எளிமையான வகையில் செய்துவிடலாம் #WA Banumathi K -
உளுந்தங்களி (Ulunthankali recipe in tamil)
உடலுக்கு வலிமை சேர்க்கும் உளுந்தங்களி # மை பஸ்ட் ரெசிபி #myfirstrecipe Priyanga Yogesh -
உளுந்தங்களி (Ulunthankali recipe in tamil)
உடலுக்கு வலிமை சேர்க்கும் உளுந்தங்களி # மை ஃபர்ஸ்ட் ரெசிபி #myfirstrecipe Priyanga Yogesh -
உளுந்தங்களி
#india2020 பழங்காலத்தில் இருந்தே பெண்கள் வயதுக்கு வந்தவுடன் இந்த உளுந்தங்களி அடிக்கடி செய்து கொடுப்பார்கள். ஏனெனில் பிற்காலத்தில் அவர்கள் குழந்தை பெற்றுக் கொள்ளும் போதும், மாதவிடாய் நாட்களின் போதும் உடல் வலியை தங்குவதற்கும், வலுவாக இருப்பதற்கும், இந்தக் களி சிறுவயதிலேயே கொடுக்க ஆரம்பித்துவிடுவார்கள். ஆனால் இப்போது வளர்ந்து வரும் நாகரீக காலத்தில் இதனை அடியோடு மறந்து விட்டார்கள். Laxmi Kailash -
உளுந்தங்களி (ulunthangali Recipe in Tamil)
#ஆரோக்கியஉணவுஇடுப்பு எலும்பை வலுப்படுத்தும் உளுந்தங்களி. பூப்படைந்த சமயத்தில் பெண் குழந்தைகளுக்கு கொடுக்க வேண்டிய முக்கிய உணவு. கறுப்பு உளுந்தம் பருப்பு, கருப்பட்டி, நல்லெண்ணெய் எல்லாம் சேர்ந்து சுவையையும், ஆரோக்கியத்தையும் தரும். Natchiyar Sivasailam -
குளிரூட்டும் ரோஸ் மில்க் (Kulirootum Rose Milk Recipe in Tamil)
பாலில் அதிகப்படியான கால்சியம் உள்ளது அதனால் இது இந்த வெயில் காலங்களில் குடிப்பது குழந்தைகளுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
உளுந்தங்களி
#cookerylifestyleஉளுந்து பெண்களின் எலும்புக்கு பலம் தரக்கூடிய பொருட்களில் ஒன்று அதை சரி செய்து கொடுக்கும்போது உடலுக்கு மிகவும் நல்லது. Mangala Meenakshi -
சில்லி பாஸ்தா (Chilli pasta recipe in tamil)
குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். உடம்புக்கு மிகவும் நல்லது. #flour1 #wheat Rajarajeswari Kaarthi -
🍶🍥🍥 ரைஸ்ட் பேடா🍥🍥🍶
ரைஸ் பேடா குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இது பால் சேர்த்து செய்ததால். இது உடம்புக்கு மிகவும் நல்லது. இது கால்சியம் சத்து மிகவும் அதிகமாக இருக்கிறது. #cookwithmilk Rajarajeswari Kaarthi -
சூரோஸ் ஸ்வீட்
#grand2.இந்த ஸ்வீட் வந்து குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். Sangaraeswari Sangaran -
மொரு மொரு கேழ்வரகு தோசை (Kelvaragu dosai recipe in tamil)
கேழ்வரகு மாவில் அதிகப்படியான இரும்புச்சத்து உள்ளது குறிப்பாக சர்க்கரை நோயாளிகளுக்கு மிகவும் நல்லது. Sangaraeswari Sangaran -
கருப்பு உளுந்து வடை & தேங்காய் சட்னி
மிக சத்து நிறைந்த உணவு . குறிப்பாக பெண்பிள்ளைகளுக்கு உடம்புக்கு நல்லது. Shanthi -
காரசாரமான நீர் மோர் (Neer mor recipe in tamil)
#cookwithmilk இந்த நீர்மோர் கோடைக்காலத்தில் ரொம்ப உடம்புக்கு நல்லது குழந்தைகளுக்கு கொடுக்கலாம் சத்யாகுமார் -
-
👩🌾👩🍳 வீட் பர்ஃபி👩🍳👩🌾 (Wheat burfi recipe in tamil)
வீட் பர்ஃபி உடம்புக்கு மிகவும் நல்லது. குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். #flour1 #wheat Rajarajeswari Kaarthi -
சாக்லேட் லாவா கேக் (Chocolate Lava Cake)
இது சாக்லேட் கேக் என்பதால் குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். இந்த கேக்கில் பால் சேர்த்திருப்பதால் கால்சியம் சத்து உள்ளது. இந்த சாக்லேட் லாவா கேக்கை அனைவரும் விரும்பி சாப்பிடுவர். என் குழந்தைகளுக்கு மிகவும் பிடித்ததால் இந்த உணவை நான் செய்தேன்.Nithya Sharu
-
கருப்பு உளுந்து சாதம் (Karuppu ulunthu satham recipe in tamil)
#Jan1உளுந்தில் கால்சியம் அதிகமாக உள்ளது இது முழங்கால் வலி ஆர்த்ரைடிஸ் ப்ராப்ளம் ரொமட்டாய்டு ஆர்த்ரிட்டிஸ் போன்ற பிரச்சனைகளுக்கு நாம் அடிக்கடி ஒழுங்கு செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும் Sangaraeswari Sangaran -
சிக்பா தோசை/ கருப்பு கொண்டைக்கடலை தோசை
#everyday1கருப்பு கொண்டைக்கடலை உடம்புக்கு மிகவும் நல்லது தோசையாக வார்த்து சாப்பிடும்போது உடல் எடையை குறைக்கும் Vijayalakshmi Velayutham -
கேரட் வெஜிடபிள் பக்கோடா
கேரட் மிகவும் உடம்புக்கு நல்லது அதை மிகவும் சுலபமாகவும் மற்றும் மிகவும் சுவையாகவும் செய்வதற்கு இந்த ரெசிபியை செய்முறை காணலாம் வாங்க. ARP. Doss -
#கால்சியம் புரதம் உணவுகள்
தொலி உளுந்து வடை#கால்சியம் புரதம் நிறைந்த உணவுகள்.பாசிப் பருப்பில் புரதச் சத்தும் கறுப்பு முழு உளுந்தில் கால்சியம் சத்து அதிகமாகவும் இருக்கிறது .உணவில் இதை சேர்த்துக் கொண்டால் உடம்புக்கு மிகவும் நல்லது. Soundari Rathinavel -
🌿🌿 ☘️செங்கீரை பொரியல்🌿🌿☘️ (Senkeerai poriyal recipe in tamil)
செங்கீரை உடம்புக்கு மிகவும் நல்லது. செங்கீரை கீரையில் இரும்புச்சத்து அதிகம் உள்ளது. கண்டிப்பாக வாரம் ஒரு முறை சேர்க்க வேண்டும். குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும் #ilovecooking Rajarajeswari Kaarthi -
பெப்பர் பிளேவர் ஸ்வீட் கார்ன் (Pepper flavour sweetcorn recipe in tamil)
#kids1மிளகு தூள் சளியை கரைக்கும். குழந்தைகளுக்கு இந்த மாதிரி செய்து கொடுத்தால் உடம்புக்கு நல்லது. Sahana D -
🍹🍹நெல்லிக்காய் ஜூஸ்🍹🍹
#GA4 #week11 நெல்லிக்காய் உடம்புக்கு மிகவும் நல்லது. முடி வளர்ச்சியை அதிகரிக்கும். பசியை தூண்டும். இதில் விட்டமின் சீ அதிகமாக உள்ளது. Rajarajeswari Kaarthi -
சத்து மாவு அடை
#Myfirstrecipe#ilovecookingசத்து மாவு குழந்தைகளுக்கு மிகவும் ஆரோக்கியமானது.kamala nadimuthu
-
பரோட்டா (Parota recipe in tamil)
சுவையான மிருதுவான பரோட்டா. கடையில் வாங்கி சாப்பிட்டால் உடம்புக்கு கெடுதல் இப்படி வீட்டில் செய்து சாப்பிட்டால் உடம்புக்கு நல்லது#deepfry Aishwarya MuthuKumar -
வெந்தயக் கலி
#vattaram #week4 தூத்துக்குடியில் மிகவும் பிரபலமானது.இது உடம்புக்கு குளிர்ச்சியை கொடுக்கும்.முக்கியமாக பெண்களுக்கு மிகவும் நல்லது. V Sheela -
வெஜிடபிள் பிரெட் சான்ட்விட்ச் (Vegtable bread sandwich recipe in tamil)
இது காலை நேரத்தில் சாப்பிடலாம். காய்கறிகள் குழந்தைகளுக்கு மிகவும் நல்லது #அறுசுவை5 Sundari Mani
More Recipes
- Brownie in Mug @2mins (Brownie recipe in tamil)
- மட்டன் பிரியாணி (Mutton biryani recipe in tamil)
- ஹோம் மேட சிக்கன் பிரியாணி (Chicken biryani recipe in tamil)
- பாலக் கீரை சப்பாத்தி (Paalak keerai chappathi recipe in tamil)
- சாக்லேட் கோதுமை வால்நட் ப்ரௌனி (Chocolate kothumai walnut brownie recipe in tamil)
கமெண்ட்