சியா சீட்ஸ் ஹெல்த் டிரிங் (Chia seeds health drink recipe in tamil)

# GA4#week17.
சியா விதைகள் உடல் சூட்டை குறைக்கும் எடை குறைய நினைப்பவர்கள் சியா விதைகளை ஊறவைத்து தினமும் சாப்பிட்டால் எடை குறையும்
சியா சீட்ஸ் ஹெல்த் டிரிங் (Chia seeds health drink recipe in tamil)
# GA4#week17.
சியா விதைகள் உடல் சூட்டை குறைக்கும் எடை குறைய நினைப்பவர்கள் சியா விதைகளை ஊறவைத்து தினமும் சாப்பிட்டால் எடை குறையும்
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருள்கள்
- 2
ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் சியா விதை போட்டு ஒரு டம்ளர் தண்ணீர் விட்டு ஊற வைக்க வேண்டும்
- 3
ஊறவைத்த சியா விதைகள் 20 நிமிடத்தில் ஜெல்லி போன்று நன்றாக ஒரு டம்ளர் அளவிற்கு நன்றாக ஊறிவிடும்
- 4
ஒரு பாத்திரத்தில் ஒரு ஸ்பூன் சியா விதை ஒரு ஸ்பூன் தேன் அரை எலுமிச்சை சாறு கலந்து எடுத்தால் சுவையான சியா விதை பானம் ரெடி
- 5
குறிப்பு தேவைப்பட்டால் ஐஸ் கட்டிகள் சேர்த்து பருகினால் வெயில் காலங்களில் கூடுதல் சுவையாக இருக்கும். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப சர்பத் கலந்து பருகலாம்,சர்க்கரை சேர்த்து பருகலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
சாக்கேலேட் பானானா சியா புட்டிங் மற்றும் காபி சியா புட்டிங் (Chocolate chia pudding recipe in tamil)
#GA4#WEEK17#CHIA குக்கிங் பையர் -
-
-
-
-
சியா டிரிங்ஸ் (Chia drinks recipe in tamil)
உடல் எடை விரைவாக குறைவதற்கான டிரிங் இது மஞ்சள் நிறத்தில் உள்ள இது பலவிதமான நேய்களுக்கு சிறந்தது தோல்,முடி நன்றாக இருக்கவும் உடல் இளைத்து pcos குறைந்து நல்வாழ்வு பெறவும் உபயேகப்படுகிறது இந்த சியா மற்றும் மஞ்சள் தூள்#GA4#WEEK17#CHIA Sarvesh Sakashra -
மாக் டெய்ல் ஹெல்த் ட்ரிங்க்ஸ் (Mocktail health drinks recipe in tamil)
#GA4#Week17இந்த பானம் உடல் சூட்டை குறைக்கும் எலுமிச்சையில் விட்டமின் சி இருப்பதால் தோலுக்கு மிகவும் சிறந்தது Sangaraeswari Sangaran -
ஸியா டயட் (Chia diet recipe in tamil)
#GA4 #WEEK17இதை காலைல வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் உடல் நலம் பெறும், உடல் பருமன் குறையும்.அழகம்மை
-
-
ஸ்மூத்தி வாழைப்பழ சியா புடிங் (Smoothy banana Chia pudding recipe in Tamil)
#GA 4 week 17 Mishal Ladis -
சியா சீட் சாத்விக் ட்ரிங் (Chia seed satvik drink recipe in tamil)
#GA4 #chiaஒரு ஹெல்த்தியான ட்ரிங்க் வேண்டும் என நினைப்பவர்கள் இதை தயாரித்து பருகலாம். Azhagammai Ramanathan -
-
-
சியா பிரதமன் (Chia pradaman recipe in tamil)
#poojaஉடலுக்கு தேவையான ஆன்டி ஆக்ஸிடென்ட் மற்றும் பல சத்துக்கள் நிறைந்துள்ள சியா விதைகள் பிரதமன் Vaishu Aadhira -
நெல்லிக்காய் ஜூஸ் (Nellikai juice recipe in tamil)
#GA4 #week11 #amlaவைட்டமின் சி நிறைந்த இந்த நெல்லிக்காய் ஜூஸை தினமும் காலை குடித்து வந்தால் உடல் ஆரோக்கியமாகும். Asma Parveen -
-
-
-
புதினா டீ (Puthina tea recipe in tamil)
#family#goldenapron3#week17#உடல் எடை, சூடு, டென்ஷனை குறைக்க உதவும். புத்துணர்ச்சி கிடைக்கும். Narmatha Suresh -
-
-
மசாலா சுண்டல் (Masala sundal recipe in tamil)
#Jan1சுண்டல் அனைவருக்கும் நல்லது குறிப்பாக உடல் மெலிந்தவர்கள் தினமும் சுண்டல் சேர்த்து வந்தால் உடல் எடை கூடும் Sangaraeswari Sangaran -
கருணைக்கிழங்கு புளி தொக்கு (Karunaikilanku pulithokku recipe in
#onepot#ilovecooking கருணைக்கிழங்கு உடம்பிற்கு நல்லது. உடல் சூட்டை தணிக்கும். Aishwarya MuthuKumar -
-
-
வெந்தயம் இஞ்சி டீ(vendaya inji tea recipe in tamil)
#ed3 ஆரோக்கியமான முறையில் உடல் எடையை குறைப்பதற்கு இந்த வெந்தய இஞ்சி டீ உதவுகிறது அது மட்டுமில்லாமல் ரத்த சோகை மற்றும் பெண்களுக்கு ஏற்படும் மாதவிடாய் பிரச்சனையில் இருந்தும் இது நமக்கு சிறந்த தீர்வை அளிக்கிறது Viji Prem -
-
Natural Electrolyte Drink/இயற்கை எலேக்ட்ரோலைட் பானம் (Iyarkai electrolyte paanam in Tamil)
#Nutrient2ஆரஞ்சு ஜூஸில் வைட்டமின் சி நிறைந்துள்ளது. இது நோய் எதிர்ப்பு சக்தியைத் தூண்டி நோய்களிலிருந்து நம்மை பாதுகாக்கிறது.😋😋 Shyamala Senthil -
-
பச்சை பயறு சுண்டல் (Green moong sundal recipe in tamil)
வெயிட் லாஸ் ரெசிபி இந்த பச்சை பயிறு சுண்டல். மிகவும் ஹெல்த்தியான இந்த சுண்டல் சாப்பிடுவதால் உடல் எடை குறையும். ஒரு நேர காலை சிற்றுண்டியாக எடுத்துக் கொள்ளல்லாம்.#made3 Renukabala
More Recipes
- மட்டன் தம் பிரியாணி (Mutton dum biryani recipe in tamil)
- சில்லி சீஸ் டோஸ்ட் (Chilli cheese toast recipe in tamil)
- சாக்கேலேட் பானானா சியா புட்டிங் மற்றும் காபி சியா புட்டிங் (Chocolate chia pudding recipe in tamil)
- கம்பு சோள பணியாரம் (Kambu sola paniyaram recipe in tamil)
- முடக்கற்றான் கட்லெட் (Mudakkathaan cutlet recipe in tamil)
கமெண்ட் (2)