ஹைதராபாத் இரானி தேனீர் (Hyderabad eraani theneer recipe in tamil)

Shuraksha Ramasubramanian
Shuraksha Ramasubramanian @shuraksha_2002

ஹைதராபாத் இரானி தேனீர் (Hyderabad eraani theneer recipe in tamil)

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

1/2 மணி நேரம்
4 நபர்
  1. 2 டம்ளர் தண்ணீர்
  2. 2 டம்ளர் பால்
  3. 4 ஸ்பூன் டீ தூள்
  4. 5 ஏலக்காய்
  5. 4 ஸ்பூன் சர்க்கரை
  6. 2இஞ்சி துண்டு

சமையல் குறிப்புகள்

1/2 மணி நேரம்
  1. 1

    இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றி மேலே துணியை வைத்து கொள்ளவும்

  2. 2

    பின் அதை இறுக்கமாக கட்டி 5 ஏலக்காயை நன்கு இடித்து சேர்த்துக் கொள்ளவும்

  3. 3

    பின் இரண்டு துண்டு இஞ்சியை இடித்து அதையும் சேர்த்து கொள்ளவும் பின் அத்துடன் நான்கு ஸ்பூன் டீ தூள் சேர்த்துக் கொள்ளவும்

  4. 4

    4 ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கொள்ளவும் பின் ஒரு குக்கரில் தண்ணீர் ஊற்றி அதில் ஸ்டாண்ட் வைத்து அதற்கு மேல் அந்த இடத்தை வைக்கவும்

  5. 5

    பின் குக்கரை மூடி விசில் போட்டு 5 விசில் வந்தவுடன் எடுக்கவும்

  6. 6

    இரண்டு டம்ளர் பாலை நன்கு காய்ச்சவும்

  7. 7

    பின் வேக வைத்த டிகாஷனை பாலுடன் சேர்க்கவும்

  8. 8

    நன்கு கொதிக்க வைத்து பின் சூடாக பரிமாறவும்....

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
Shuraksha Ramasubramanian
அன்று

Similar Recipes