மசாலா டீ (Masala tea recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பாத்திரத்தில் பால் ஊற்றி காய்ச்சி எடுக்கவும்.
- 2
பிறகு இஞ்சி, ஏலக்காய் சேர்த்து நன்கு தட்டி எடுக்கவும்.
- 3
ஒரு பாத்திரத்தில் தண்ணீர் ஊற்றி டீ தூள் சேர்த்து தட்டி வைத்த இஞ்சி, ஏலக்காய் சேர்த்து நன்கு கொதிக்க விடவும்.இதில் 1ஸ்பூன் சர்க்கரை சேர்த்து கொதிக்க விடவும். அப்பொழுது தான் டீ நன்கு நுரைத்து வரும்.
- 4
நன்கு கொதித்து வந்ததும் காய்ச்சிய பால் சேர்த்து இப்பொழுது தேவையான அளவு சர்க்கரை சேர்த்து அடுப்பை மீடியமான தீயில் வைத்து கொதிக்க விடவும். பிறகு டீயை வடிகட்டி சூடாக பரிமாறவும். சூப்பரான மசாலா டீ தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மசாலா டீ (Masala tea recipe in tamil)
#arusuvai6 எங்கள் வீட்டில் டீஎப்போதும் மேரி பிஸ்கட் உடன் தான். Hema Sengottuvelu -
கமகமக்கும் மசாலா டீ (Masala tea recipe in tamil)
#arusuvai6டீ நமக்கு ஒரு புத்துணர்ச்சியை தரும். தலைவலியை போக்கும். டீயை ஆத்தி நொரையுடன் குடிப்பதில் தான் டேஸ்ட் இருக்கிறது. Sahana D -
-
-
மசாலா டீ (masala tea recipe in tamil)
#5மழைக்காலத்தில் சுடச்சுட இதமான மசாலா டீ குடித்தால் அருமையாக இருக்கும்... Nisa -
-
-
-
-
ஏலக்காய் டீ (Elakkaai tea recipe in tamil)
#arusuvai6 சொன்னால் புரியாது, சுவைத்தால் மறக்காது. Revathi Bobbi -
-
-
-
புதினா மசாலா சாய் (Puthina masala chai recipe in tamil)
#arusuvai6#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
-
-
-
மசாலா டீ (Masala chai /Masala tea recipe in tamil)
#GA4 #week5 #arromaமாலை நேரங்களில் மழை வரும் பொழுது இந்த சூடான மசாலா டீ மணக்க மணக்க.....ஒஹோ☕☕ Azhagammai Ramanathan -
-
-
*மசாலா டீ*(masala tea recipe in tamil)
மழை காலத்திற்கு மிகவும் ஏற்றது.இதில் சேர்த்துள்ள பொருட்கள் உடலுக்கு மிகவும் ஆரோக்கியமானது. Jegadhambal N -
-
-
-
-
-
ஏலக்காய் டீ (Elakkai tea recipe in tamil)
#GA4#Chai#Week17குளிர்க்காலத்திற்கு ஏற்ற சுட சுட ஏலக்காய் டீ குடித்தால் நன்றாக இருக்கும். Sharmila Suresh
More Recipes
- மீன் வறுவல் (fish fry) (Meen varuval recipe in tamil)
- VRAT SPL(உப்பு பருப்பு) (Uppu paruppu recipe in tamil)
- பச்சை சுண்டைக்காய் சாம்பார் (Pachai sundaikkaai sambar recipe in tamil)
- முட்டைகோஸ் கடலைப்பருப்பு கூட்டு (Muttaikosh kadalaiparuuppu koottu recipe in tamil)
- Spicy Stuffed Brinjal 🍆 (Spicy stuffed brinjal recipe in tamil)
https://cookpad.wasmer.app/in-ta/recipes/12974060
கமெண்ட் (4)