ஏலக்காய் டீ (Elakkai tea recipe in tamil)

Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
Pandhalkudi

#GA4
#Chai
#Week17
குளிர்க்காலத்திற்கு ஏற்ற சுட சுட ஏலக்காய் டீ குடித்தால் நன்றாக இருக்கும்.

ஏலக்காய் டீ (Elakkai tea recipe in tamil)

#GA4
#Chai
#Week17
குளிர்க்காலத்திற்கு ஏற்ற சுட சுட ஏலக்காய் டீ குடித்தால் நன்றாக இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

20 நிமிடங்கள்
2 பரிமாறுவது
  1. 2 டம்ளர் பால்
  2. 2 ஸ்பூன் தாஜ்மாகல் டீ தூள்
  3. 2 ஸ்பூன் சர்க்கரை
  4. 2 ஏலக்காய்

சமையல் குறிப்புகள்

20 நிமிடங்கள்
  1. 1

    முதலில்,ஒரு பாத்திரத்தில் பால் எடுத்துக் கொள்ளவும். தேவையான அளவு தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.அதனுடன்,டீ தூள் சேர்க்கவும்.

  2. 2

    டீ தூள் சேர்த்த பின்பு,ஏலக்காயை தோல் உரித்து சேர்க்கவும்.நன்றாக கொதிக்க விடவும்.

  3. 3

    இனிப்புக்கு தேவையான சர்க்கரை சேர்த்து டீயை வடிக்கட்டவும். சுவையான ஏலக்காய் டீ தயார்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Sharmila Suresh
Sharmila Suresh @cook_26342802
அன்று
Pandhalkudi

Similar Recipes