கொள்ளு ரசம் கொள்ளுதொக்கு (Kollu rasam kollu thokku recipe in tamil)

கொள் சிறப்பு.-முதல் நாள் கொள் ஊறவைத்தால் முளைவிடும்.மறுநாள் தண்ணீர் 3டம்ளர் ஊற்றி வேகவைத்து தண்ணீர் வடிகட்டவும். மிளகு,சீரகம், மல்லி தலாஒரு ஸ்பூன் விட்டு மிளகாய் வற்றல் 2ப.மிளகாய் 1கறிவேப்பிலை சிறிது,உப்பு தேவையானது,தக்காளி 1,பூண்டு பல் 4,எடுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக த் திரித்துபுளித்தண்ணீர் கலந்து கொள்ளு வேகவைத்த தண்ணீர் விட்டு நுரை வரவும் இறக்கி கறிவேப்பிலை மல்லி இலை போடவும். வெங்காயம் பூண்டு சீரகம் வ.மிளகாய் கடுகு,உளுந்து வதக்கி பின் வெந்த கொள்ளைப்பிரட்டி உப்பு போட்டு இறக்கவும் கொள்ளுத்தொக்கு தயார். ரசம் ஊற்றி தொக்கு தொட்டு சாப்பிடலாம்.
கொள்ளு ரசம் கொள்ளுதொக்கு (Kollu rasam kollu thokku recipe in tamil)
கொள் சிறப்பு.-முதல் நாள் கொள் ஊறவைத்தால் முளைவிடும்.மறுநாள் தண்ணீர் 3டம்ளர் ஊற்றி வேகவைத்து தண்ணீர் வடிகட்டவும். மிளகு,சீரகம், மல்லி தலாஒரு ஸ்பூன் விட்டு மிளகாய் வற்றல் 2ப.மிளகாய் 1கறிவேப்பிலை சிறிது,உப்பு தேவையானது,தக்காளி 1,பூண்டு பல் 4,எடுத்து மிக்ஸியில் ஒன்றிரண்டாக த் திரித்துபுளித்தண்ணீர் கலந்து கொள்ளு வேகவைத்த தண்ணீர் விட்டு நுரை வரவும் இறக்கி கறிவேப்பிலை மல்லி இலை போடவும். வெங்காயம் பூண்டு சீரகம் வ.மிளகாய் கடுகு,உளுந்து வதக்கி பின் வெந்த கொள்ளைப்பிரட்டி உப்பு போட்டு இறக்கவும் கொள்ளுத்தொக்கு தயார். ரசம் ஊற்றி தொக்கு தொட்டு சாப்பிடலாம்.
சமையல் குறிப்புகள்
- 1
கொள் முதல்நாள் ஊறப்போடவும்
- 2
குக்கரை 3டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவிடவும்
- 3
ரசப் பொருட்கள் திரித்து வதக்கவும்
- 4
கொள்ளுத்தண்ணீர் ஊற்றி நுரை வரவும் மல்லி இலை போடவும்.ரசம் தயார்
- 5
வெங்காயம் கறிவேப்பிலை,பூண்டு,வரமிளகாய், கடுகுஉளுந்து தாளித்து கொள்ளை பிசைந்து உப்பு போட்டு சீரகம் போடவும்
- 6
தொக்கு தயார். உடலுக்கு மிகவும் நல்லது
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ரசம்...முடக்கத்தான் ரசம் (Mudakkaththaan rasam recipe in tamil)
முடக்கத்தான் கீரை ஒரு கைப்பிடி,மிளகு சீரகம் ,மல்லி மூன்றும் ப.மிளகாய் வரமிளகாய் பூண்டு பெருங்காயம் தக்காளி ஒ2 மிக்ஸியில் அடிக்கவும்.பின் நெய் விட்டு கடுகு கறிவேப்பிலை தாளித்து பின் மிக்ஸியில் அடித்த கலவை விட்டு வதக்கவும். புளித்தண்ணீர், பருப்பு த்தண்ணீர் விட்டு நுரை கட்டி வரும போது உப்பு மல்லி இலை போட்டு இறக்கவும். ஒSubbulakshmi -
அண்ணாச்சி பழ ரசம் (Annasi pazha rasam recipe in tamil)
மிளகு,சீரகம், பூண்டு, மல்லி இலை,கறிவேப்பிலை, அண்ணா சி பழம் அடித்து கடுகு,உளுந்து, பெருங்காயம், வறுத்து கலவை வதக்கவும். இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு நுரை வரவும் இறக்கி மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
சாதம்,ரசம்,பீன்ஸ் கேரட் பொரியல்
சாதம் வடிக்க.ஆரஞ்சுபிழிய..மிளகு ,சீரகம், ஒரு தக்காளி,மல்லி, வரமிளகாய் மிக்ஸியில் அரைத்து கடாயில் எண்ணெய் விட்டு கடுகு,உளுந்து, பெருங்காயம், கறிவைப்பிலை வதக்கவும். பின் இதை வதக்கி புளித்தண்ணீர் சிறிது ஊற்றி இறக்கி வைத்து ஆரஞ்ஜுஸ் ஊற்றி மல்லி இலை போடவும். பீன்ஸ், கேரட், வெங்காயம் வெட்டிகடாயில் எண்ணெய் ஊற்றி சோம்பு, சீரகம்,கடுகு,உளுந்து, வரமிளகாய் வறுத்து காய் பாசிபருப்பு வறுத்து மிளகாய் பொடி உப்பு தேவையான அளவு போட்டு வதக்கி இறக்கவும். து.பருப்பு, பூண்டு 4பல் போட்டு வேகவைத்து உப்பு, மஞ்சள் போட்டு கடுகு உளுந்து கறிவேப்பிலை தாளித்து போடவும். சாதத்துடன் நெய் சேர்த்து சாப்பிடவும் ஒSubbulakshmi -
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#GA4 #week12 கொள்ளு ரசம் உடலுக்கு நல்லது. உடல் இளைப்பதற்கு கொள்ளு ரசம் சாதம் சாப்பிடலாம்.சளி பிடிக்கவே பிடிக்காது. எப்பொழுதுமே மழைக்காலத்தில் வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் உடல் நன்றாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
நோய் வராமல் காக்கும் குழ ம்பு
மிளகு ,சீரகம்,பூண்டு, கறிவேப்பிலை, மிளகாய் வற்றல், பபெருங்காயம் வறுத்து தண்ணீர் விட்டு நைசாக அரைக்கவும். மீண்டும் கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து ,,வெந்தயம் வறுத்து புளித்தண்ணீர் ஊற்றி உப்பு போட்டு கருணைக்கிழங்கு வேகவைத்து வெட்டி போட்டு கொதிக்கவும் இறக்கவும். ஒSubbulakshmi -
பலாக்காய் கத்தரி தொக்கு(Palakkaai kathari thokku recipe in tamil)
பலாக்காய் மிக்ஸியில் அடிக்க. கத்தரி வெங்காயம் பொடியாக வெட்டவும்.கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு ,உளுந்து ,பூண்டு வதக்கவும். பின் பலாக்காய் கத்தரி வதக்கவும். தேங்காய் சீரகம் அரைக்கவும். மிளகாய் வற்றல்,கடலைப்பருப்பு, மல்லி, தது.பருப்பு, க.பருப்பு மிளகு மல்லி வறுத்து அரைத்து கலக்கவும். கொதிக்கவும் இறக்கவும். தொக்கு தயார் ஒSubbulakshmi -
காய்கள் கலந்த சாம்பார் (Sambar recipe in tamil)
எல்லாக்காய்கள் வெட்டி,வெங்காயம், பச்சை மிளகாய் வெட்டி கடுகு,உளுந்து, வெந்தயம்,பெருங்காயம் வறுத்து காய்களை வதக்கவும். புளித்தண்ணீர் ஊற்றி கொஞ்சம் சாம்பார் பொடி தேவையான அளவு உப்பு படவும்.மிளகு,சீரகம், மல்லி, வரமிளகாய் வறுத்து தேங்காய், சீரகம் அரைத்து இதில் கலக்கவும் கொதிக்கவும் இறக்கி மல்லி இலை போடவும். #பொங்கல் ஸ்பெசல் ஒSubbulakshmi -
கொள்ளு மிளகு ரசம் (Kollu milagu rasam recipe in tamil)
#pepper மிளகு சளிக்கு சிறந்த மருந்து கொள்ளு உடல் எடையை குறைக்க உதவும் Prabha muthu -
எள் இட்லி ப்பொடி (Ellu idli podi recipe in tamil)
எள்,கறுப்பு உளுந்து, பெருங்காயம், கறிவேப்பிலை ,தேவையான, உப்பு, மிளகாய் வற்றல் ,பூண்டு, கடலைப்பருப்பு நல்லெண்ணெய் விட்டு வறுத்து மிக்ஸியில் தூள் ஆக்கவும்.இதை சனிக்கிழமை சாப்பிடுவது சிறப்பு ஒSubbulakshmi -
இட்லி ப்பொடி (Idli podi recipe in tamil)
மிளகாய் வற்றல், உளுந்து, க.பருப்பு, து.பருப்பு,கறிவேப்பிலை சமமாக எடுத்து, பெருங்காயம் பூண்டு பல் 3போட்டு எண்ணெய் விட்டு உப்பு போட்டு மிக்ஸியில் அரைக்கவும் ஒSubbulakshmi -
வடகறி (Vada curry recipe in tamil)
க.பருப்பு 100கிராம் ஊறப்போட்டு மிளகாய் வற்றல் ,இஞ்சி, உப்பு போட்டு அரைத்து சின்ன சின்ன போண்டா போடவும். தக்காளி, தேங்காய், இஞ்சி, பூண்டு, வரமிளகாய் தூள்,பொட்டுக்கடலை ஒரு கைப்பிடி போட்டு பட்டை கிராம்பு,சீரகம், சோம்பு அரைக்கவும். கடாயில் தேங்காய் எண்ணெய் ஊற்றி வெங்காயம் கடுகு,உளுந்து, சீரகம், சோப் வறுத்து அரைத்த கிரேவியை வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றி நன்கு பச்சை வாசம் போகவும் சுட்ட போண்டா வை உதிர்ந்து கலக்கி கொதிக்க விட்டு மல்லி பொதினா இலை போடவும் ஒSubbulakshmi -
வல்லாரை ரசம் (Vallarai rasam recipe in tamil)
மிளகு பூண்டு மிளகாய் சீரகம் வல்லாரை மிக்ஸியில் அடித்து தக்காளி சேர்த்து புளித்தண்ணீர் உப்பு மஞ்சள் தூள் பெருங்காயம் கலந்து கடுகு உளுந்து வறுத்து கறிவேப்பிலை வறுத்து மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
மிளகு சீரகம் வாழைக்காய் பொடிமாஸ் (Milagu seerakam vaazhaikaai podimass recipe in tamil)
வாழைக்காய் தண்ணீர் ஊற்றி வேகவைத்து தோல் நீக்கி வெங்காயம் ப.மிளகாய் சீரகம் மிளகுதூள் உப்பு போட்டு தாளித்து பொடிமாஸ் கட்டையில் சீவி பின் தாளிக்கவும்.(போட்டி,,) ஒSubbulakshmi -
-
பச்சை கொள்ளு ரசம்.(kollu rasam recipe in tamil)
சளி காய்ச்சல் உடல் வலிக்கு ஏற்றது.. சுலபமானது.. சத்தானது ..#Wt2 Rithu Home -
கொள்ளு ரசம் (kollu Rasam Recipe in Tamil)
#ஆரோக்கியகெட்ட கொழுப்பை கரைக்கும் கொள்ளு ரசம்.சளி மற்றும் இருமல் குணமாகும் கொள்ளு ரசம்.Sumaiya Shafi
-
பாசிப்பயறு தொக்கு
பாசிப்பயறு வேகவைத்து தக்காளி, வெங்காயம் ,ப.மிளகாய் , கடுகு ,உளுந்து ,சோம்புதாளித்து ,சீரகம் போட்டு மல்லி இலைபோட்டு இறக்கவும் ஒSubbulakshmi -
கொத்தமல்லி சட்னி ரசம் (Coriander chutney rasam)
#refresh1கொத்த மல்லி சட்னியை செய்து,அத்துடன் தண்ணீர் சேர்த்து ரசம் செய்து முயற்சித்தேன்.சுவையாக இருந்தது.பகிர்ந்துள்ளேன். Renukabala -
ரவை பூரி கொண்டைக்கடலை குருமா
ரவை 300 கிராம்நைசாக திரிக்கவும். இதில்2ஸ்பூன் எண்ணெய்,5ஸ்பூன் பால் உப்பு போட்டு பிசைந்து வட்டமாக போட்டு எண்ணெயில் சுடவும். தக்காளி ப.மிளகாய் எண்ணெய் விட்டு வதக்கி மிக்ஸியில் அரைக்கவும். எண்ணெய் விட்டு பெரிய வெங்காயம் 1பூண்டு ப்பல் 5, கடுகு,உளுந்து, கறிவேப்பிலை, வறுத்து கிரேவி ,சாம்பார் பொடி,உப்பு 2ஸ்பூன் கடலைமாவு ஒருடம்ளர் தண்ணீர் ஊற்றி கொதிக்க வைத்து வேகவைத்த வெள்ளை க்கொண்டைக்கடலை சேர்த்து மல்லி இலை போடவும். வித்தியாசமான குருமா.சீரகம் மட்டும் வாசத்திற்கு போடவும் ஒSubbulakshmi -
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#Ga4 #week12 இப்போது பனி காலம் தொடங்கி விட்டதால் சீசனல் கோல்ட் வர வாய்ப்பு உள்ளது ஆகையால் வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது. Siva Sankari -
தக்காளி கிரேவி(Thakkali gravy recipe in tamil)
தக்காளி, வெங்காயம் ,ப.மிளகாய் பொடியாக வெட்டவும்.இஞ்சி, பூண்டு, பொதினா, மல்லி பொடியாக வெட்டவும். அடுப்பிலகடாயில்எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, கறிவேப்பிலை ,சோம்பு, சீரகம், வ.மிளகாய், வெந்தயம்,பெருங்காயம்,ப.மிளகாய் வறுத்து பின் வெட்டிய வெங்காயம்,தக்காளி, இஞ்சி, பூண்டு வதக்கவும் கொஞ்சம் மிளகாய்பொடி உப்பு தேவையான அளவு போட்டு நன்றாக வதக்கவும். கொஞ்சம் தண்ணீர் ஊற்றவும். கிரேவி தயார். மல்லி பொதினா போடவும். ஒSubbulakshmi -
சாதம்,பொரிச்ச குழம்பு,அவரைப்பிரட்டல்
சாதம் குக்கரில் வைக்க. 200 மி.லிஅரிசி ,400மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும் பொரிச்ச குழம்பு: பாசிப்பருப்பு 50 கிராம்,மணத்தக்காளி கீரை1கிண்ணம்,வெங்காயம்5, பூண்டு பல் 3, பீன்ஸ்2,கேரட் 1வெட்டியது,தக்காளி1 வெட்டி இதனுடன் சேர்த்து குக்கரில் சாம்பார் பொடி, உப்பு கலந்து சிறிது புளித்தண்ணீர் கலந்து வேகவிடவும். பின் மிளகு,சீரகம், கடலை பருப்பு கறிவேப்பிலை வறுத்து பொடி திரித்து உப்பு சேர்க்கவும். பின் கடுகு,உளுந்து,கறிவேப்பிலை பெருங்காயம் வறுத்து சேர்க்க மல்லி இலை சேர்க்க.பெரிய வேலை குழம்பு அருமை.பிரட்டல்.காய்கள்,வெங்காயம், தக்காளி வெட்டி எண்ணெய் விட்டு கடுகு,சோம்பு மிளகாய் வற்றல், சீரகம் வறுத்து வெங்காயம் தக்காளி வதக்கவும். காய்கள் வதக்கவும் மிளகாய் பொடி உப்பு போட்டு தண்ணீர் ஊற்றி வேகவிடவும். மல்லி இலை போடவும் ஒSubbulakshmi -
பாசிப்பருப்பு சாம்பார். பாசிப்பருப்பு பொங்கல் (Paasiparuppu pongal & sambar recipe in tamil)
பாசிப்பருப்பு 100காய்கள் தக்காளி சாம்பார் பொடி உப்பு சேர்த்து 150மி.லி தண்ணீர் ஊற்றி வேகவைத்து பின் கடுகு ,உளுந்து,பெருங்காயம் வெந்தயம் வ.மிளகாய் இரண்டு எண்ணெயில் வறுத்து கலக்கவும். மல்லி இலை போடவும். பச்சரிசி 100பருப்பு 50போட்டு தண்ணீர்500மி.லி ஊற்றி உப்பு போட்டு நன்றாக வேக வைத்து பின் 50 டால்டா ஊற்றி மிளகு சீரகம் ப.மிளகாய், இஞ்சி,முந்திரி வறுத்துகலக்கவும். நெய் மீண்டும் ஊற்றி கலக்கவும் ஒSubbulakshmi -
கொள்ளு தக்காளி ரசம் (Kollu thakkaali rasam recipe in tamil)
#goldenapron3#sambarrasam Aishwarya Veerakesari -
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#jan1கொள்ளு ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன சளி இருமல் , பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி போன்ற நேரங்களில் கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். Azhagammai Ramanathan -
-
-
மிளகு கொள்ளு ரசம் (Pepper Horsegram rasam recipe in tamil)
மிளகு கொள்ளு ரசம் சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு உட்கொள்ள அருமருந்து.#Wt1 Renukabala -
வடை மோர் குழம்பு(Vadai morkulambu recipe in tamil)
கலைப்பருப்பு 100ஊறப்போட்டு இஞ்சி சிறிது,2வரமிளகாய்,உப்பு, பெருங்காயத்தூள் சிறிது போட்டு உப்பு ,தேவையான அளவு,சீரகம், சோம்புபோட்டு குட்டி வடையாக போடவும்.மோர் 1டம்ளர் எடுக்க. கடலைப்பருப்பு,2ஸ்பூன்,து.பருப்பு 1ஸ்பூன்,அரிசி அரை ஸ்பூன் போட்டு ஊறவைத்து சீரகம் சிறிது,தேங்காய் கொஞ்சம், வெங்காயம் 3,பச்சை மிளகாய் 1 அரைத்து மோரில் கலக்கவும். பின் கடாயில் கடுகு, உளுந்து ,வெந்தயம் ,பெருங்காயம் ,வரமிளகாய் 2, வறுத்து பெரியவெங்காயம் வெட்டியதை வதக்கவும் வடைகளை போடவும்.அரைத்த கலவை மோர் ஊற்றி நுரை வரவும் இறக்கவும். மல்லி இலை போடவும். ஒSubbulakshmi -
பூரி உருளைக்கிழங்கு (Poori urulaikilanku recipe in tamil)
பூரி கோதுமைமாவில் போடவும் உருளை கிழங்கு வேகவைத்து மசிக்கவும்.3தக்காளி 2 பெரிய வெங்காயம் 3 பூண்டு பல் 7 இஞ்சி வெட்டி சோம்பு சீரகத்தை தாளித்து வேகவைத்த பட்டாணி கலந்து ஒரு ஸ்பூன் மிளகாய் பொடி ஒரு ஸ்பூன் மஞ்சள் பொடி ஒரு ஸ்பூன் உப்பு 4 பச்சை மிளகாய் போட்டு தாளிக்கவும். ஒSubbulakshmi
More Recipes
கமெண்ட்