பச்சை கொள்ளு ரசம்.(kollu rasam recipe in tamil)

Rithu Home @rithuhomemohana
சளி காய்ச்சல் உடல் வலிக்கு ஏற்றது.. சுலபமானது.. சத்தானது ..
பச்சை கொள்ளு ரசம்.(kollu rasam recipe in tamil)
சளி காய்ச்சல் உடல் வலிக்கு ஏற்றது.. சுலபமானது.. சத்தானது ..
சமையல் குறிப்புகள்
- 1
2 டேபிள்ஸ்பூன் பச்சை கொள்ளு..பூண்டு.. புளி.. தக்காளி.. மிளகு.. சீரகம்.. மல்லி.. கருவேப்பிலை.. மஞ்சள் தூள்.. அனைத்தையும் மிக்ஸியில் போட்டு நைஸாக அரைத்துக் கொள்ளவும்
- 2
அரைத்த விழுதுடன் அரை லிட்டர் தண்ணீர் சேர்த்து உப்பு போட்டு கலக்கி வைத்துக் கொள்ளவும்..
- 3
கடாயை அடுப்பில் வைத்து தேங்காய் எண்ணெய் ஊற்றி கடுகு போட்டு வெங்காயம் பூண்டு தட்டி போட்டு கறிவேப்பிலை போட்டு அரைத்த கொள்ளுத்தண்ணியை தண்ணீரை ஊற்றி கொதிக்க விடவும்..
- 4
2 நிமிடம் கொதித்தவுடன் இறக்கி பரிமாறவும்..
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
கொள்ளு ரசம் (kollu Rasam Recipe in Tamil)
#ஆரோக்கியகெட்ட கொழுப்பை கரைக்கும் கொள்ளு ரசம்.சளி மற்றும் இருமல் குணமாகும் கொள்ளு ரசம்.Sumaiya Shafi
-
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#GA4 #week12 கொள்ளு ரசம் உடலுக்கு நல்லது. உடல் இளைப்பதற்கு கொள்ளு ரசம் சாதம் சாப்பிடலாம்.சளி பிடிக்கவே பிடிக்காது. எப்பொழுதுமே மழைக்காலத்தில் வாரத்தில் 2 நாள் சாப்பிட்டால் உடல் நன்றாக இருக்கும். Rajarajeswari Kaarthi -
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#jan1கொள்ளு ஏராளமான சத்துக்கள் நிரம்பியுள்ளன சளி இருமல் , பெண்களுக்கு ஏற்படும் இடுப்பு வலி போன்ற நேரங்களில் கொள்ளு ரசம் வைத்து சாப்பிட்டால் உடனடியாக நிவாரணம் கிடைக்கும். Azhagammai Ramanathan -
-
கொள்ளு மிளகு ரசம் (Kollu milagu rasam recipe in tamil)
#pepper மிளகு சளிக்கு சிறந்த மருந்து கொள்ளு உடல் எடையை குறைக்க உதவும் Prabha muthu -
-
மிளகு கொள்ளு ரசம் (Pepper Horsegram rasam recipe in tamil)
மிளகு கொள்ளு ரசம் சளி, இருமல் போன்ற பிரச்னைகளுக்கு உட்கொள்ள அருமருந்து.#Wt1 Renukabala -
கொள்ளு ரசம் (Kollu rasam recipe in tamil)
#Ga4 #week12 இப்போது பனி காலம் தொடங்கி விட்டதால் சீசனல் கோல்ட் வர வாய்ப்பு உள்ளது ஆகையால் வாரம் ஒருமுறை கொள்ளு ரசம் உணவுடன் எடுத்துக் கொள்வது நல்லது. Siva Sankari -
கொள்ளு ரசம்(kollu rasam recipe in tamil)
உடல் குளிர்ச்சியாக இருக்கும் போது இந்த ரசம் வைத்துக் குடித்தால் இதமாக இருக்கும். punitha ravikumar -
கொள்ளு மசியல் (Kollu masiyal recipe in tamil)
#arusuvi கொள்ளு உடல் எடை குறைய உதவுகிறது வைட்டமின்கள், புரதச்சத்து, இரும்புச்சத்து ஆகியவை நிறைவாக இருக்கின்றன. Prabha muthu -
கொள்ளு துவையல் (Horse gram chutney recipe in tamil)
#HF - கொள்ளுஎளிதில் செய்யக்கூடிய ஆரோகியமான, உடல் எடையை குறைக்க உதவுகிற சத்தான் சுவைமிக்க கொள்ளு துவையல்.... Nalini Shankar -
தட்டிப் போட்ட நண்டு ரசம்(nandu rasam recipe in tamil)
சளி இருமல் ஜலதோஷம் ஆகியவற்றிற்கு சிறந்த மருந்து நண்டு ரசம் Cookingf4 u subarna -
கொள்ளு ரசம் மற்றும் கொள்ளு சுண்டல் (Kollu rasam and kollu sundal recipe in tamil)
#GA4#Week12#Rasam Sharanya -
-
-
கொள்ளு ரசம் (Horse gram Rasam)
#refresh1ரத்தத்தில் சர்க்கரை அளவு மற்றும் கொழுப்பு அளவை குறைக்கக் கூடிய கொள்ளை ரசமாக வைத்து வாரத்தில் மூன்று அல்லது 4 நாட்கள் சாப்பிட்டு வரலாம். Nalini Shanmugam -
வெயிட் லாஸ் கொள்ளு சூப்/ ரசம்(kollu rasam recipe in tamil)
பச்சை கொள்ளை வைத்து ரசம் செய்தால் சூப்பு மாதிரியும் சாப்பிடலாம் சாதத்திற்கும் சாப்பிடலாம் இது உடல் எடை குறைப்பிற்கு உதவும். Rithu Home -
-
கிராமத்து செலவு ரசம்(village style rasam recipe in tamil)
#sr இந்த ரசம் அனைவரும் சாப்பிடலாம் இருமல் சளி காய்ச்சல் காலங்களில் உடம்பை சீர்படுத்த உபயோகமாக இருக்கும். Anus Cooking -
கொள்ளு தக்காளி ரசம் (Kollu thakkaali rasam recipe in tamil)
#goldenapron3#sambarrasam Aishwarya Veerakesari -
-
-
-
கொள்ளு ரசம்
#GA4#week12#Rasamகொள்ளு ரசம் மிகவும் மருத்துவ குணம் உடையது.குளிர்காலத்தில் ஆஸ்துமாவின் அவதியைத் தடுப்பதற்கும், நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்து வதற்கும், உடலை வலுவாக்குவதற்கும் ஏற்றது கொள்ளு ரசம்.உடலில் ஏற்படும் வாதம், பித்தம் மற்றும் கபம் எனும் மூன்றில் கபத்தினை அழித்து உடலுக்குப் பாதுகாப்பை அளிக்கிறது கொள்ளு. கொள்ளுவுக்கு வெப்பத்தினை ஏற்படுத்தும் தன்மை உண்டு. இதனால், இந்த குளிர்காலத்துக்கு ஏற்ற சிறந்த உணவு என்று கொள்ளுவை சொல்லலாம்.கொள்ளுவை ரசமாக வைத்து அவ்வப்போது உணவோடு சேர்த்துக் கொண்டு வந்தால், சுவையான உணவாகவும் ஆகிவிடும்; உடலுக்கு நலம் தரும் மருந்தாகவும் ஆகிவிடும். இந்த ரசம் மழைக்காலம் மற்றும் குளிர்காலங்களில் அவதிப்படும் ஆஸ்துமா மற்றும் கபம் சம்பந்தமான நோய் உள்ளவர்களுக்கு அதிக நிவாரணம் அளிக்கும். Shyamala Senthil -
-
மிளகு ரசம்(milagu rasam recipe in tamil)
சளி வந்தால் உடலுக்கு இதம் அளிப்பது.. இந்த குளிர்காலத்திற்கு ஏற்ற ரசம் ..#CF8 Rithu Home -
ஓமம் ரசம்(omam rasam recipe in tamil)
#ed1இந்த மழைக்கால சளி காய்ச்சல் இருமல் போன்ற தொற்றுக்கு இந்த ஓமம் ரசம் நல்லது .மரும் ஜீரணம் ஆகும்.செய்து பாருங்கள் தோழிகளே. Meena Ramesh -
கற்பூரவள்ளி ரசம் (Ajwain leaves rasam)
கற்பூரவள்ளி அல்லது ஓமவல்லி இலைகள் மிகவும் மருத்துவ குணம் வாய்ந்தது. சளி, இருமல், காய்ச்சல் போன்ற எல்லா நோய்களையும் குணப்படுத்தக்கூடியது.#samabarrasam Renukabala
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/15903238
கமெண்ட்