வால்நட் பேடா (Walnut peda recipe in tamil)

வால்நட் என்பது தமிழில் வாதுமை கொட்டை என்று சொல்லப்படும்.ஆனால் யாரும் அப்படி சொல்வதில்லை. ஆங்கில மொழியிலேயே, வால்நட் என்றே சொல்கிறோம்.
#walnuts
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு நான்ஸ்டிக் கடாயில் வெல்லம் சேர்த்து, 3 டேபிள் ஸ்பூன் தண்ணீர் சேர்த்து கலந்து விடவும்.
- 2
பத்து நிமிடங்கள் கழித்து வெண்ணெய், கொஞ்சம் தேங்காய் பவுடர் சேர்த்து கலக்கவும்.
- 3
நன்கு கலந்து கெட்டியாக மாறும் வரை காத்திருக்கவும். மிதமான சூட்டில் வைத்து வால்நட் பவுடர்,ஏலக்காய் தூள் சேர்த்து கலக்கவும்.
- 4
கொஞ்சம் ஓட்ஸ் பவுடர் சேர்க்கவும்.நன்கு கலக்கவும்.இந்த பவுடர் சேர்ப்பதால் நன்கு பிடிக்க வரும்.
- 5
எல்லாம் சேர்த்து நன்கு கலந்து பேடா செய்ம் பதம் வந்ததும் இறக்கவும்.
- 6
கொஞ்சம் சூடு தணிந்தவுடன் நன்கு கலந்து பேடாக்களை உருட்டி, ஒரு அழுத்தம் கொடுக்கவும். தயாராக வைத்துள்ள பிஸ்தா பொடியில் பிரட்டவும்.
- 7
பின்னர் பேடாவின் நடுவில் நறுக்கிய செர்ரியை வைத்து அலங்கரிக்கவும்.
- 8
இப்போது மிகவும் சுவையான ஓட்ஸ் கலந்த,வால்நட் பேடா சுவைக்கத்தயார்.
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

வால்நட் பர்பி (Walnut burfi recipe in tamil)


வால்நட் யோகட் உடன் நியூட்ரி பார் (Walnut yogurt nutri bar recipe in tamil)


வால்நட் ரோஸ் சீஸ் கேக் (Walnut rose cheese cake recipe in tamil)


மக்கன் பேடா (Makkan peda recipe in tamil)


வால்நட் தேங்காய் பால் வெஜ் கிரேவி(சொதி) (Walnut thenkaaipaal veg gravy recipe in tamil)


வால்நட் சாக்லேட் ப்பட்ஜ் (Walnut chocolate fudge recipe in tamil)


வால்நட் சாக்கோ பட்ஜ் (Walnut chocco fudge recipe in tamil)


வால்நட் டிராப்ஸ் (Walnut drops recipe in tamil)


வால்நட் லட்டு (Walnut laddo recipe in tamil)


வால்நட் லட்டு (Walnut ladoo recipe in tamil)


வால்நட் தேங்காய் லட்டு (Walnut thenkai laddo recipe in tamil)


வால்நட் அல்வா (Walnut halwa recipe in tamil)


வால்நட் பர்பி (Walnut burfi recipe in tamil)


வால்நட் மபின் (Walnut muffin recipe in tamil)


வால்நட் சக்கரை வள்ளிக்கிழங்கு குலாப் ஜாமுன் (Walnut sarkaraivalli kilanku gulabjamun recipe in tamil


வால்நட் வாழைப்பழம் மில்க்ஷேக்(Walnut Banana Milkshake recipe in tamil)


வால்நட் மசாலா ஆம்லெட் (Walnut masala omelette recipe in tamil)


பன்னீர் பேடா (Paneer peda)


வால்நட் கேக் (Walnut Cake recipe in Tamil)


வால்நட்ஸ் ரோஸ் கச்சோரி (Walnut rose kachori recipe in tamil)


வால்நட் விஷயமாக்க பிரவுனி கேக்


வால்நட் ஃபிராங்கி (Walnut Frankie)


வால்நட் கப் கேக் (Walnut cup cake recipe in tamil)


வால்நட் பாதாம் வெல்ல பர்பி (Walnut badam vella burfi recipe in tamil)


வால்நட் சப்போட்டா அல்வா (Walnut sappota halwa recipe in tamil)


வால்நட் பன்னீர் கறி (Walnut paneer curry recipe in tamil)


வால்நட் பட்டர் மசாலா🥘🥘😋😋🤤🤤 (Walnut butter masala recipe in tamil)


வால்நட் மசாலா மிக்ஸ் - உருளைக்கிழங்கு வறுவல்(Walnut masala mix urulaikilanku varuval recipe in tamil


மில்க் பேடா (Milk Peda recipe in tamil)


வால்நட் மில்க் (ஸ்மூத்தி) (Walnut milk recipe in tamil)

கமெண்ட் (11)