வால்நட் கப் கேக் (Walnut cup cake recipe in tamil)

சத்துக்கள் நிறைந்த வால்நட்ஸ் குழந்தைகள் யாரும் சாப்பிடுவதில்லை. அது ஒரு வித்யாசமான சுவை. எனவே இது போல் கப் கேக் செய்து கொடுத்தல் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
#Cdy
வால்நட் கப் கேக் (Walnut cup cake recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த வால்நட்ஸ் குழந்தைகள் யாரும் சாப்பிடுவதில்லை. அது ஒரு வித்யாசமான சுவை. எனவே இது போல் கப் கேக் செய்து கொடுத்தல் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.
#Cdy
சமையல் குறிப்புகள்
- 1
மைதா மாவு, வால்நட் பவுடர், பேக்கிங் பவுடர் சேர்த்து நன்கு கலந்து வைத்துக் கொள்ளவும்.
- 2
உருக்கிய நெய், சர்க்கரை சேர்த்து நன்கு கலந்து, அதில் கலந்து வைத்துள்ள மைதாமாவு கலவையை சேர்த்து, கொஞ்சம் கொஞ்சமாக பால் சேர்த்து நன்கு கலந்து விடவும்.
- 3
அதன் பின் ஸ்ட்ராபெர்ரி கலர் மற்றும் எசென்ஸ் சேர்த்து நன்கு கலந்து கொள்ளவும்.
- 4
பின்னர் கப் கேக் மோல்ட்டில் பட்டர் கப்ஸ் வைத்து கப்பின் முக்கால் பாகம் வரை கேக் கலவையை நிரப்பவும்.
- 5
பின்னர் வால்நட்ஸ் துண்டுகளை தூவி பேக் செய்ய தயாராக வைக்கவும்.
- 6
பின்னர், மைக்ரோ வேவ் ஓவனில் 170டிகிரி 10நிமிடங்கள் ப்ரீஹீட் செய்து, பின்னர் p20 நிமிடங்கள் பேக் செய்து எடுத்தால் சுவையான வால்நட் கப் கேக் தயார்.
- 7
வால்நட் சேர்த்து செய்துள்ளதால் இந்த கப் கேக் மிகவும் சுவையாக இருக்கும். குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
மினி நட்ஸ் கப் கேக் (Mini nuts cup cake recipe in tamil)
மினி நட்ஸ் கப் கேக் குழந்தைகள் விருப்பி சாப்பிடவும், லஞ்ச் பாக்ஸ் ஸ்னாக்ஸ் ஆக சுவைக்கவும் மிகவும் பொருத்தமாக இருக்கும்.#Cf9 Renukabala -
டூட்டி ஃபுரூட்டி கப் கேக்(tutti frutti cup cake recipe in tamil)
#cdy டீக்கடை கப்பில் செய்த ஈஸியான கேக் இது... இது குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும்... Muniswari G -
வால்நட் சாக்லேட் கேக் (Walnut Chocolate Cake recipe in Tamil)
#walnuttwists*வால்நட் என்னும் அக்ரூட் பருப்பில் மிக அதிக அளவிலான ஒமேகா 3 ஃபேட்டி ஆசிட் நிறைந்திருக்கிறது. அதேபோல் ஆன்டி ஆக்சிடன்ட்கள் அதிக அளவில் உள்ளது. குறிப்பாக பாலிபெனால் என்ற ஆன்டி ஆக்சிடன்ட் மிக அதிகம். இந்த ஆன்டி- ஆக்சிடண்ட் கொழுப்பை எளிதில் கரைக்கக்கூடிய ஆற்றல் கொண்டது.* எனவே இத்தனை பயன்களைக் கொண்ட வால்நட்களை குழந்தைகளுக்குப் பிடித்த மாதிரி கேக்குகள் ஆக செய்து கொடுத்தார் மிகவும் விரும்பி சாப்பிடுவார்கள். kavi murali -
வெண்ணிலா சாக்லெட் சிப்ஸ் கப் கேக் (Vannila chocolate chips cookies recipe in tamil)
#kids2#dessert# குழந்தைகள் விரும்பி சாப்பிடும் கப் கேக். Ilakyarun @homecookie -
வெண்ணிலா கப் கேக்.(Vanilla Cup Cake Recipe in Tamil)
வீட்டில் உள்ள பொருட்களை வைத்து ஈஸியா செய்யலாம் கப் கேக் Sanas Home Cooking -
வால்நட் கேக் (Walnut Cake recipe in Tamil)
#Walnuts*ஆங்கிலத்தில் வால்நட்ஸ் என்று கூறப்படும் அக்ரூட் பருப்பில் எண்ணிலடங்கா பல நன்மைகள் உள்ளன. இருதய கோளாறு முதல் புற்று நோய் வரை உடல் ரீதியான பல நோய்களுக்கு இது ஒரு சிறந்த தீர்வாக உள்ளது.*வால்நட் பருப்புகளில் தலை முடி வளர்ச்சிக்கு தேவையான கெரட்டின் புரதங்கள் அதிகம் இருப்பதால், முடிகொட்டுவது தடுக்கப்படுகிறது.*வால்நட் பருப்புகளில் இருக்கும் சில வைட்டமின்கள் மற்றும் புரத பொருட்கள் ரத்தத்தில் கலந்து, மூளைக்கு செல்லும் போது, மூளையின் செல்கள் புத்துணர்வு பெற்று, நன்கு செயலாற்றுவதாக மருத்துவ ஆய்வுகள் உறுதி செய்கின்றன. kavi murali -
பிங்க் வெல்வெட் கேக் (Pink velvet cake recipe in tamil)
வேலண்டைன் டே ஸ்பெஷல் என எல்லோரும் ரெட் வெல்வேட் கேக் தான் செய்கிறார்கள். நான் ஒரு வித்யாசமாக பிங்க் வெல்வேட் கேக் செய்து சமர்ப்பித்துள்ளேன். Renukabala -
வாழைப்பழ கப் கேக்(BANANA CUPCAKE RECIPE IN TAMIL)
#cdy குழந்தைகளுக்குபொதுவா கேக் ரொம்ப பிடிக்கும் என்னோட குழந்தைகளுக்கு வாழைப்பழ கப் கேக் ரொம்பவும் பிடிக்கும் Viji Prem -
-
டெட்டி பியர் சாக்லேட் கேக் (Teddy bear Chocolate cake recipe in tamil)🐻
#Kkகுழந்தைககள் விருப்ப சாப்பிட ஒரு புதுமையான கேக் தான் இந்த டெட்டி பியர் சாக்லேட் கேக். Renukabala -
வெள்ளை கப் கேக்
கப் கேக் ஒரு தனித்தனியான கேக் வகையை சேர்ந்தது.மபின் கப்பில் பேக் செய்யப்படுகிறது.(பாயில் பேக்கிங் கப்)இது நிறை வெரைட்டி பிளேவர்களை கொண்டு புரோஸ்டட் ஜஸ்ஸீங்கால் அலங்கரிக்கப்படுகிறது.இந்த கப் கேக் செய்த அன்றைக்கே பரிமாறப்படுகிறது.கவர் செய்து ரூம் வெப்பநிலையில் வைத்திருந்தால் கொஞ்ச நாள் நனறாகவே இருக்கும். Aswani Vishnuprasad -
-
சாக்லேட் புட்டிங் கேக் (Chocolate pudding cake recipe in tamil)
#NoOvenBakingஇன்றைக்கு நாம் பார்க்கபோகிற ரெசிபி மிகவும் சுவையான சாக்கோ புட்டிங் கேக். இது குழந்தைகள் விரும்பி சாப்பிடும் சுவையான கேக் வகை. வாருங்கள் இதன் செய்முறையை பார்ப்போம். Aparna Raja -
ரெட் வெல்வெட் கப் கேக்(red velvet cup cake recipe in tamil)
சிறு முயற்சி...Cookpad கொடுத்த ஊக்கமும்,தோழி இலக்கியாவின் கேக் பற்றிய குறிப்புகளும் உதவியாய் இருந்ததால்,என் பையனின் பிறந்த நாளுக்கு நானே முயற்சி செய்து சிறப்பித்தது ... Ananthi @ Crazy Cookie -
டூட்டி ஃப்ரூட்டி கப் கேக்
#bakingdayஇந்த கப் கேக் மிகவும் சுலபமாக வீட்டில் இருக்கும் கடாயில் வைத்து செய்யலாம் V Sheela -
வால்நட் பாதாம் கேக் (Walnut badam cake recipe in tamil)
#walnut சுவையாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும். Vajitha Ashik -
எளிமையான பேன் கேக் (Easy pan Cake recipe in tamil)
#GA4மிகவும் எளிமையாக நமது வீட்டில் செய்யும் பேன் கேக் இது .... குழந்தைகள் மிகவும் விரும்பி சுவைப்பார்கள்.... karunamiracle meracil -
வெண்ணிலா கேக் (Vannila cake recipe in tamil)
இது ஒரு பேக்கிங் ரெசிபி குழந்தைகளுக்கு மிகவும் பிடித்தமான ஒரு ரெசிபி.#GA4 #week4#ga4 Sara's Cooking Diary -
சத்துமாவு சாக்லேட் கேக்(sathumaavu chocolate cake recipe in tamil)
நான் தயார் செஞ்ச சத்துமாவுல ஒரு கேக் செய்து பார்த்தேன் மிகவும் நன்றாக இருந்தது Sudharani // OS KITCHEN -
சாக்லேட் கேக் (Chocolate cake recipe in tamil)
#bake #NoOvenBakingஎளிய முறையில் சாக்லேட் கேக் செய்யும் முறை Love -
-
-
ஸ்ட்ராபெர்ரி ஜாம் ஹனி கேக் (Strawberry jam honey cake recipe in tamil)
#bakeஓவன் இல்லாமல் வாணலி அல்லது குக்கரிலேயே சுவை நிறைந்த மிருதுவான கேக் தயாரிக்கலாம்.Ilavarasi
-
-
வால்நட் ரோஸ் சீஸ் கேக் (Walnut rose cheese cake recipe in tamil)
வால்நட் தினமும் எடுத்து கொண்டால் உடல் தோல்கள் இளமையாக காணப்படும்.#walnuts குக்கிங் பையர் -
மினி சாக்லேட் ரவா கேக் பணியாரம் (Mini chocolate rava cake Recipe in Tamil)
#virudhaisamayal குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள். Thulasi -
பட்டர் ஸ்காட்ச் கேக் (Butter Scotch Cake recipe in Tamil)
#2019பொதுவாக எனக்கு கேக் செய்வதில் கொஞ்சம் ஆர்வம் அதிகம் கேக் சிறிது சிறிதாக செய்து பழகினேன் நிறைய தப்பு வந்து இருக்கிறது ஆனாலும் திரும்ப திரும்ப விடாமல் முயற்சி செய்து இந்த வருடம் தான் நன்றாக வந்துள்ளது என் குடும்பத்தினர்கள் என்னுடைய ஆர்வத்தை பார்த்தே எனக்கு அதற்குண்டான பொருட்களை வாங்கி பரிசளித்தார்கள் இந்த வருடம் நான் பல வகையான கேக் செய்து உள்ளேன் அதுல எனக்கு முதன் முதலாக ஐசிங் முதற்கொண்டு அதிக அளவில் பாராட்டை மற்றும் இல்லாமல் பரிசுகளையும் பெற்று தந்த ஒரு கேக் Sudha Rani -
மக் கேக் (Mug cake recipe in tamil)
#bake#noovenbakingகேக் என்றால் அனைவருக்கும் மிகவும் பிடிக்கும்.இதுபோல காபி மக்கில் கேக் செய்து கொடுத்தால் குழந்தைகள் மிகவும் விரும்பி உண்பர். Nithyakalyani Sahayaraj -
-
ரசமலாய் கேக் (Rasamalai CAke Recipe in Tamil)
#பார்ட்டிவருகின்ற புது வருடத்தில் செய்து சுவைத்திட அருமையான ரசமலாய் கேக் இது நான் மிகவும் கஷ்டப்பட்டு கத்து கிட்ட ஒரு ரெசிபிமுயற்சி செய்து பாருங்கள்இனிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள் Sudha Rani
More Recipes
கமெண்ட் (5)