சமையல் குறிப்புகள்
- 1
ஒரு பௌலில் கோதுமை மாவு,மைதா மாவு,உப்பு மற்றும் எண்ணெய் சேர்த்து கொஞ்சமாக தண்ணீர் சேர்த்து நன்கு பிசைந்து பத்து நிமிடங்கள் மூடி வைக்கவும்.
- 2
மற்ற பொருட்களை எடுத்து தயாராக வைக்கவும்.உருளை கிழங்கை வேக வைத்து தோல் உரித்து வைக்கவும்.
- 3
கிரீன் சட்னி தயார் செய்து வைக்கவும். மிக்ஸி ஜாரில் பச்சை மிளகாய்,மல்லி,உப்பு, எலுமிச்சை சாறு சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும்.
- 4
வெங்காயம்,பச்சை மிளகாயை பொடியாக நறுக்கி,வின்கரில் கொஞ்சம் உப்பு கலந்து ஊற்றி ஊற வைக்கவும்
- 5
பின்னர் வாணலியை
ஸ்டவ்வில் வைத்து, சூடானதும் வெண்ணெய் சேர்த்து உருகியதும், வெங்காயம் சேர்த்து வதக்கவும். - 6
பின்பு நறுக்கி வைத்துள்ள பூண்டு,இஞ்சி,பச்சை மிளகாய் சேர்த்து வதக்கவும்.
- 7
பின்னர் உருளை கிழங்கை மசித்து சேர்க்கவும். மசாலாக்கள் சேர்க்கவும். நன்கு வதக்கவும்.
- 8
மசாலாவில் வால்நட் பவுடர், நறுக்கிய வால்நட், உப்பு சேர்த்து நன்கு கலந்து விடவும். இப்போது ஸ்டஃப் செய்ய மசாலா தயார்.
- 9
இப்போது பிசைந்து வைத்துள்ள மாவை எடுத்து சப்பாத்தி போல் தேய்த்து தவாவை சூடு செய்து இரு புறமும் சுட்டெடுக்கவும்.
- 10
சுட்டெடுத்த சப்பாத்தியில் முதலில் ரெட் சட்னியை தடவவும். க்ரீன் சட்னி தடவவும்.அதன் மேல் நறுக்கிய வெங்காயம் வைக்கவும்.
- 11
பின்னர் தயார் செய்த உருளைகிழங்கு மசாலாவை நடுவில் வைக்கவும்.
- 12
பின்னர் சீஸ்,நறுக்கிய வால்நட்ஸ் வைக்கவும்
- 13
பின்னர் மசாலாக்களுடன், வினிகர் சேர்த்து வெங்காயம்,மிளகாய் சேர்த்து நன்கு ரோல் செய்யவும்.
- 14
பின்னர் நடுவில் கட் செய்து நறுக்கிய வெங்காயம், வால்நட் துண்டுகள் வைத்தால் சுவையான வால்நட் ஃபிரேங்கி தயார்.
எடுத்து பரிமாறும் தட்டில் வைத்து தக்காளி சாஸ் தூவி அலங்கரித்து பரிமாறவும். - 15
இப்போது மிகவும் சுவையான, சத்தான, குழந்தைகள் விரும்பி உண்ணும் கிராஞ்சி வால்நட் ஃபிராங்கி சுவைக்கத்தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
வால்நட் மசாலா சூப்
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #walnuttwists Lakshmi Sridharan Ph D -
-
-
-
-
வால்நட் ஸ்டப்டு ஸ்வீட் பவுச் (Walnut Stuffed Sweet Pouch Recipe in Tamil)
#walnuttwists Sarojini Bai -
பன்னீர் டிக்கா பிராங்கி(paneer tikka frankie recpe in tamil)
மிகவும் எளிமையானது காலை உணவாக கூட சாப்பிடலாம். Shabnam Sulthana -
-
மசாலா வால்நட்
#walnuttwists வால்நட்டில் மசாலா சேர்த்து சாப்பிடும்போது கூடுதல் சுவை கிடைக்கும். V Sheela -
-
-
வால்நட் மசாலா தக்காளி சூப் (Walnut masala thakkali soup recipe in tamil)
சத்து, ருசி, அழகிய நிறம், நோய் எதிர்க்கும் சக்தி- ஏராளம், ஏராளம்,. இது ஒரு முழு உணவு #walnuts #GA4 #SOUP Lakshmi Sridharan Ph D -
-
-
வால்நட் பிரவுனி (Walnut brownie recipe in tamil)
உங்களுக்கு தேவையான சரியான ஃபட்ஜ் பிரவுனி, வழிமுறைகளைப் பின்பற்றவும், நீங்கள் சரியான மெல்லிய பிரவுனியைப் பெறுவீர்கள்.#flour1 Vaishnavi @ DroolSome -
-
வால்நட் பேடா (Walnut peda recipe in tamil)
வால்நட் என்பது தமிழில் வாதுமை கொட்டை என்று சொல்லப்படும்.ஆனால் யாரும் அப்படி சொல்வதில்லை. ஆங்கில மொழியிலேயே, வால்நட் என்றே சொல்கிறோம்.#walnuts Renukabala -
வால்நட் வெங்காய பக்கோடா
#walnuttwistsசத்து நிறைந்த பக்கோடா சில நிமிடங்களில் தயார் செய்யலாம். V Sheela -
-
-
-
-
-
-
-
வால்நட் கப் கேக் (Walnut cup cake recipe in tamil)
சத்துக்கள் நிறைந்த வால்நட்ஸ் குழந்தைகள் யாரும் சாப்பிடுவதில்லை. அது ஒரு வித்யாசமான சுவை. எனவே இது போல் கப் கேக் செய்து கொடுத்தல் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவார்கள்.#Cdy Renukabala
More Recipes
கமெண்ட் (6)