திணை மாவு லட்டு (Fox tail Millet laddu recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
திணை, நட்ஸ் எடுத்து தயாராக வைக்கவும்.
- 2
தினையை சுத்தம் செய்து இரண்டு மணி நேரம் தண்ணீரில் ஊற வைக்கவும்.
- 3
பின்னர் எடுத்து தண்ணீரை சுத்தமாக வடித்து விட்டு, ஒரு துணியில் போட்டு பேன் காற்றில் இரண்டு மணி நேரம் காய வைக்கவும்.
- 4
அதன் பின் வாணலியை ஸ்டவ்வில் வைத்து காய்ந்த திணை அரிசியை சேர்த்து வாசம் வரும் வரை வறுத்து எடுத்துக் கொள்ளவும்.
- 5
அதே வாணலியில் முந்திரி, பாதம், வால் நட்ஸ் சேர்த்து வறுத்து எடுத்து வைக்கவும்.
- 6
வெல்லத்தை பொடித்து வைத்துக்கொள்ளவும்.
- 7
முதலில் வறுத்து வைத்துள்ள திணை அரிசியை மிக்ஸி ஜாரில் சேர்த்து நைசாக பொடித்து ஒரு பௌலில் சேர்க்கவும்.
- 8
அதே பௌலில் வறுத்து வைத்துள்ள நட்ஸ் எல்லாம் சேர்த்து பொடித்து திணை மாவு உள்ள பௌலில் சேர்க்கவும்.
- 9
பின்னர் பொடித்த வெல்லத்தை சேர்க்கவும்.
- 10
பின்னர் ஏலக்காய் தூள், சுக்குப்பொடி சேர்த்து, கொஞ்சம், கொஞ்சமாக நெய் சேர்த்து நன்கு கலந்து உருண்டைகள் பிடிக்கவும்.
- 11
நன்கு அழுத்தி விருப்பப்படி உருட்டி லட்டு பிடித்து எடுத்தால் சுவையான திணைமாவு லட்டு தயார்.
- 12
தயார் செய்த திணைமாவு லட்டுகளை எடுத்து ஒரு தட்டில் வைத்து நட்ஸ் வைத்து அலங்கரிக்கவும்.
- 13
இப்போது மிகவும் சத்துக்கள் நிறைந்த, சுவையான திணை மாவு லட்டு சுவைக்கத் தயார்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
-
திணை லட்டு (Thinai laddo recipe in tamil)
#GA4 திணை லட்டு மிகவும் சத்தான உணவு மற்றும் சுவையானது. சீனி சேர்க்காமல் செய்வதால் சிறுவர்கள் சாப்பிட ஏற்றது. Week 12 Hema Rajarathinam -
-
திணை குக்கிஸ் (foxtail millet cookies in tamil)
#HJ இதில் நான் வெள்ளை சர்க்கரை எதுவும் சேர்க்கவில்லை இதில் வெல்லம் சேர்த்து சத்தானதாக செய்துள்ளேன்.. Muniswari G -
திணை உப்புமா (fox Millet upma recipe in tamil)
#cf5 இதில் வெங்காயம், தக்காளி எதுவும் சேர்க்கவில்லை.. Muniswari G -
-
-
சுவையான பொட்டுக்கடலை மாவு லட்டு (Pottukadalai maavu laddu recipe in tamil)
#deepavali # kids 2. குழந்தைகளுக்கு பிடித்தமான பொட்டுக்கடலை மாவுடன் நான் பால் பவுடர் சேர்த்து லட்டு செய்துள்ளேன்.. மிக சுவையாகவும் புது விதமாகவும் இருந்தது... Nalini Shankar -
-
திணை அரிசி பாயாசம் (Thinai arisi payasam recipe in tamil)
தமிழனின் பாரம்பரிய திணை அரிசி பாயாசம். #இனிப்பு வகைகள் karunamiracle meracil -
திணை சர்க்கரைப்பொங்கல் (Fox Millet Sweet Pongal) (Thinai sarkarai pongal recipe in tamil)
திணை வைத்து நிறைய உணவுகள் சமைக்கலாம். நான் இன்று திணை அரிசியை வைத்து மிகவும் சுவையான திணை சர்க்கரைப் பொங்கல் செய்துள்ளேன்.#GA4 #Week12 #FoxMillet Renukabala -
திணை அரிசி பாயசம் (Thinai arisi payasam recipe in tamil)
#Milletஇன்றைய சிறுதானியம் ஸ்பெஷல் திணை அரிசியில் வெல்லம் சேர்த்து செய்த பாயசம். Meena Ramesh -
-
-
-
பனம்கலக்கண்டு லட்டு(panangalkandu laddu recipe in tamil)
#ChoosetoCook - My favorite Receipe.., புரதம் நிறைந்த பொட்டு கடலையுடன் பனம் கலக்கண்டு சேர்த்து செய்த ஹெல்தியான சுவையான எனக்கு பிடித்த லட்டு... 😋 Nalini Shankar -
-
-
-
-
-
லட்டு, விரத(laddu recipe in tamil)
#vcஎளிதில் செய்ய ஒரு சத்து சுவை நிறைத எள் வேர்க்கடலை கூடிய லட்டு. Lakshmi Sridharan Ph D -
ராகி நட்ஸ் லட்டு (Ragi Nuts laddu recipe in tamil)
ராகி லட்டு செய்வது மிகவும் சுலபம். ராகிமாவு, பாதாம், பிஸ்தா, முந்திரி போன்ற நட்ஸ், தேங்காய், வெல்லம் போன்ற சத்துக்கள் நிறைந்த பொருட்கள் சேர்த்து செய்துள்ளதால் இந்த லட்டு மிகவும் சத்தானதும், சுவையானதும் கூட. ராகி நட்ஸ் லட்டுவை அனைவரும் செய்து சுவைக்கவும்.#made1 Renukabala -
ராகி மாவு லட்டு#GA4#WEEK 14#Laddu
#GA4#WEEK14#Laddu சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் சாப்பிடலாம் A.Padmavathi -
-
-
திணை தோசை (fox millet dosa)
சிறுதானியங்களை ஒரு வகையான தினையில் செய்த தோசை மிகவும் சுவையாகவும், மொறு மொறுப்பாகவும் இருக்கும்.#Everday Renukabala -
-
-
திணை அப்பம் (fox tail millet) (Thinai appam recipe in tamil)
#Millet திணை முக்கியமான சிறுதானிய வகையை சேர்ந்தது. இதற்கு 'சைனீஸ் மில்லெட், ஜெர்மன் மில்லெட், ஹங்கேரியன் மில்லெட் " என நிறைய பெயர்கள். உலகிலேயே அதிகம் பயிரிடப்படும் சிறுதானியம். கால்சியம் புரதசத்து இரும்பு சத்து என நிறைய சத்துக்கள் உள்ளது. Aishwarya MuthuKumar
More Recipes
கமெண்ட் (10)