நெய் மைசூர்பாக் (Nei mysore pak recipe in tamil)

G Sathya's Kitchen @Cook_28665340
சமையல் குறிப்புகள்
- 1
கடாயில் 1/4 கப் நீர் விட்டு சர்க்கரையை கரைத்து கொள்ளவும்
- 2
சர்க்கரை பாகில் கடலை மாவு சேர்த்து கட்டி இல்லாமல் கலந்து கொள்ள வேண்டும்
- 3
நெய்யேய் மிதமான தீயில் சூடு செய்து சூடு செய்த நெய்யேய் கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி பதம் வந்த உடன் இறக்கவும் 10 நிமிடம் ஆரவைத்து கத்தியால் கட் செய்யவும் சுவையான நெய் மைசூர்பாக் ரெடி
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

நெய் மைசூர்பாகு (Nei mysore pak recipe in Tamil)


நெய் மைசூர் பாக் (Nei mysore pak recipe in tamil)
அனைவருக்கும் இனிய தீப ஒளி திருநாள் நல்வாழ்த்துக்கள் 🙏. இந்த இனிமையான நாளில் அனைவருக்கும் பிடித்த ஒன்று இனிப்பு வகைகள். அதிலும் வீட்டில் செய்யும் இனிப்பு வகைகளுக்கு நிகர் இல்லை. அதில் வீட்டு பெண்மணிகளை அடித்து கொள்ள ஆள் இல்லை. வித விதமாக செய்து அசத்துவார்கள். லட்டு, ஜிலேபி, அல்வா, இன்னும் நிறைய.... அதில் ஒன்று மைசூர் பாக். அதன் செய்முறையை இங்கு காணலாம். #deepavali


நெய் மைசூர் பா (Nei mysore pak recipe in tamil)
#india2020 இது மைசூரில் பிரபலமான ஒரு இனிப்பு


நெய் மைசூர்பாக்கு (Nei mysore pak recipe in tamil)
எனது குழந்தைகளுக்கும் எனது கணவருக்கும் பிடித்தது முதல் முறை செய்து பார்த்தது#deepavali


நெய் மைசூர்பாகு. (Nei mysore pak recipe in tamil)
#deepavali#kids2 -தீபாவளி சுவீட்டில் நான் மைசூர்பாகு பண்ணறது வழக்கம்...


நெய் மைசூர் பாக் 😋 தமிழ்நாடு ஸ்பெஷல் (Nei Mysore Pak Recipe in Tamil)
#goldenapron2


நெய் மைசூர் பாக் (Ghee Mysore Pak recipe in tamil)
#newyeartamil


Ghee Mysore Pak (Ghee mysore pak recipe in tamil)
#arusuvai1


Soft Mysore Pak
#welcomeSathyas vkitchen ரெசிபி பார்த்து செய்தேன்.


நெய் மைசூர் பாக் (Nei mysore pak recipe in tamil)
#arusuvai1


மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)
மைசூர் பாகு


மைசூர் பா(mysore pak recipe in tamil)
அந்தக்காலங்களில், கல்யாண, வீட்டு விசேஷப் பந்தியில் இலையில் முதலில் வந்து விழுவது வாழைப்பழம் மற்றும் மைசூர் பாக். அதுவும் கெட்டி மைசூர் பா.இப்போது அது மாறி நவீன திருமணப் பந்திகளில் பரிமாறப்படும் இனிப்புகளும் நவீனமாக காட்சியளிக்கின்றன நெய் மைசூர் பாகாக. மிருதுவான விலையுயர்ந்த வாயில் வைத்ததும் உருகும் நெய் மைசூர்பா. வெறுமனே பார்த்தாலே திகட்டி விடுகிறது இந்த மிருதுவான நெய் மைசூர் பா.தற்போதைய மெகா பந்திகளில் பெற முடியாத ஒரு சுவை அனுபவம் ஒரு சிங்கிள் கெட்டி மைசூர் பாக்கு உள்ளடக்கியது. அந்த கெட்டி மைசூர் பா செய்யும் முறையை கீழே கொடுக்கப்பட்டுள்ளது. நீங்களும் செய்து சுவைத்து பாருங்க திகட்டாத அதே சமயம் சுவையான கெட்டி மைசூர் பா.


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)
#deepavali#kids2


மைசூர் பாகு(mysore pak recipe in tamil)
#Smartmummies #CF8


மைசூரு பாகு (mysore Pak Recipe in Tamil)
கடலைமாவு,சர்க்கரை, நெய்/ரீபெய்ன்ஆயில்சர்க்கரையை பாகு எடுத்துக் கொண்டு கடலைமாவு அத்துடன் சேர்த்து கிளறவும் இலேசாக இருக ஆரம்பிக்கும் போது நெய்/எண்ணெய் சேர்த்து கொண்டே வர வேண்டும் கடாயில் ஒட்டாமல் பிரலும் பக்குவத்தில் தட்டில் வார்த்து சிறிது ஆறியதும் துண்டுகள் போடவேண்டும்


மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)
#arusuvai 1மைசூர் பாகு எனது 100ஆவது ரெசிபி. இதை இங்கு பதிவிடுவதில் நான் மிக்க மகிழ்ச்சி அடைகிறேன். நாவில் வைத்தவுடன் கரையும் இந்த மைசூர் பாகை அனைவரும் சுவைக்கவும்.


மைசூர் பாகு(mysore pak recipe in tamil)
#CF2


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)
#goldenapron3#week18#nutrient3


மைசூர் பாக் (Mysore pak recipe in tamil)
#clicksbyharsh


சுட்டி மைசூர்பாக் (Chutti Mysore pak recipe in tamil)
#Diwali2021


மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)
#jan1


மைசூர் பாகு(mysore pak recipe in tamil)
#DIWALI2021தீபாவளி டிரையல் ரெசிபி 😋


ஃபிங்கர் மைசூர் பாக் (Finger Mysore pak recipe in tamil)
#DEமைசூர் பாக் பெரியதாக இருக்கும் என்று பலர் சாப்பிடுவதில்லை.எனவே நான் விரல் போல் சிறிய துண்டுகளாக நறுக்கி ஃபிங்கர் மைசூர் பாக் என இந்த தீபாவளிக்கு அனைவருக்கும் கொடுத்துள்ளேன்.


பீட்ரூட் மைசூர் பாக் (Beetroot Mysore Pak recipe in tamil)
குக்பேட் பயணத்தில் எனது 1000மாவது பதிவாக பீட்ரூட் மைசூர் பாக் ஸ்வீட் செய்து பதிவு செய்வதில் மகிழ்ச்சி அடைகிறேன்.


கேரட் மைசூர் பாக் (Carrot Mysore pak recipe in tamil)
#CF2


ஹார்லிக்ஸ் மைசூர் பாக் (Horlicks Mysore pak recipe in tamil)
#SAமைசூர் பாக் நிறைய விதத்தில் செய்துள்ளேன். சரஸ்வதி பூஜைக்கு வித்யாசமாக ஹார்லிக்ஸ் மைசூர் முயற்சித்தேன். மிகவும் அருமையான சுவையில் இருந்தது.


மாம்பழ மைசூர் பாக் (Mango Mysore Pak recipe in tamil)
மைசூர் பாக் வித விதமாக செய்துள்ளேன். இந்த மாம்பழ சீசனில் மாம்பழ மைசூர் பாக் முயற்சி செய்தேன். அருமையான சுவையில் வந்துள்ளது.#birthday2


கேரட் மைசூர் பாக் (Carrot mysore pak recipe in tamil)


மைசூர் பாக்(mysore pak recipe in tamil)
#DEபாகு பதம் பார்க்கமல்,சிறு முயற்சி...


மைசூர் பாகு (Mysore pak recipe in tamil)
#GA4

More Recommended Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14549626
கமெண்ட்