மணத்தக்காளிக்காய் முருங்கை க்கீரை சூப்(Manathakkali kaai murunkai keerai soup recipe in tamil)

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211

மணத்தக்காளிக்காய்,வெங்காயம், பூண்டு, தக்காளி, சூப்புப்பொடி, உப்பு போட்டு வேகவைத்து, மிக்ஸியில் அடித்து வடிகட்டி அருந்தவும். கொஞ்சம் கொத்தமல்லி பொதினா போட்டு அடிக்கவும்

மேலும் படிக்க
எடிட் ரெசிபி
See report
ஷேர்

தேவையான பொருட்கள்

  1. 2கைப்பிடி, மிளகு தக்காளி காய்
  2. 1தக்காளி,
  3. 4 பூண்டு வெங்காயம்
  4. தேவையான அளவு.உப்பு
  5. 1ஸ்பூன்.சூப்புப் பொடி
  6. குறிப்பு.சூப்புப்பொடி ஏற்கனவே நிறைய தடவைபதிவிட்டுள்ளேன்

சமையல் குறிப்புகள்

  1. 1

    எல்லா வற்றையும் 2டம்ளர் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்

  2. 2

    மிக்ஸியில் அடித்து வடிகட்டவும்

  3. 3

    அருமையான சூப் தயார்

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan

எழுதியவர்

ஒSubbulakshmi
ஒSubbulakshmi @Subu_22637211
அன்று

Similar Recipes