முருங்கை காய் ரசம் (Murunkai kaai rasam recipe in tamil)

முருங்கை காய் ரசம் (Murunkai kaai rasam recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முருங்கைக்காயை சிறு துண்டுகளாக நறுக்கி இட்லித் தட்டில் வைத்து வேக வைத்துக் கொள்ளவும்.வெந்ததும் தோலை நீக்கி உள்ளே உள்ளே இருக்கும் விதையை மட்டும் தனியாக எடுத்து வைத்துக் கொள்ளவும்.
- 2
ஒரு மிக்ஸி ஜாரில் மிளகு சீரகம் பூண்டு சின்ன வெங்காயம் கருவேப்பிலை மற்றும் முருங்கைக்காய் விதை சேர்த்து கொரகொரப்பாக அரைத்துக் கொள்ளவும்.
- 3
பாத்திரத்தில் ஊற வைத்த புளி தக்காளி கொத்தமல்லி சேர்த்து நன்றாக கரைத்து, அதனுடன் அரைத்த விழுதையும் சேர்த்து தேவையான அளவு தண்ணீர் விட்டு நன்றாக கரைத்துக் கொள்ளவும்.தேவைக்கேற்ப உப்பு சேர்த்துகொள்ளவும்.
- 4
வாணலியை சூடாக்கி நல்லெண்ணெய் ஊற்றி கடுகு கருவேப்பிலை காய்ந்த மிளகாய் சேர்த்து தாளிக்கவும் அதனுடன் அரைத்த கலவையை ஊற்றி ஒரு கொதி க்க வி டாமல் முறை கட்டியதும் இறக்கவும்.
- 5
சுவையான மற்றும் கர்ப்பிணி பெண்களுக்கு ஆரோக்கியமான முருங்கை காய் ரசம் தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
முருங்கை கீரை ரசம்
#Immunityமுருங்கை கீரையில் இரும்புச்சத்து வைட்டமின் மினரல்கள் அதிகம் உள்ளது .முருங்கை கீரை நோய் எதிர்ப்பு சக்தி கொண்டது. ஜீரணசக்திக்கு உதவும் .இரத்தத்தில் சர்க்கரை அளவை குறைத்து சீராக வைக்க உதவும் .எல்லா காலங்களிலும் கிடைக்கும் . Shyamala Senthil -
முருங்கை கீரை தக்காளி ரசம் (Murunkai keerai thakkaali rasam recipe in tamil)
மாடியில் தோட்டம் இருப்பதால் எங்கள் வீட்டில் முருங்கை கீரை ரசம் அடிக்கடி செய்து சாப்பிடுவது வழக்கம் . #அறுசுவை4 Sundari Mani -
-
முருங்கை காய் பாஸ்தா சூப்
இப்ப உள்ள சின்ன பிள்ளைகள் விதவித உணவுகேட்பர் இது புதுமையும் பழமையும் கலந்தது Chitra Kumar -
-
-
-
முருங்கை காய் கிரேவி (Murunkai kaai gravy recipe in tamil)
#mom குழந்தை பிறந்ததும் தாய்மார்களுக்கு தாய்ப்பால் அதிகம் சுரப்பதற்கும் முருங்கைக்காய் பேருதவி புரிகிறது.முருங்கைக்காயில் எலும்புகளுக்கு தேவையான வைட்டமின் சத்துகள் அதிகம் நிறைந்துள்ளது Prabha muthu -
-
முருங்கைக் காய் பொரியல்/தொக்கு (Murunkai kaai poriyal recipe in tamil)
முருங்கைக் காயில் அதிக மருத்துவக் குணங்களைக் கொண்டது.. இரும்பு சத்து மற்றும் உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை கரைக்க உதவும் சத்துக்கள் கொண்டது. Hemakathir@Iniyaa's Kitchen -
-
-
மணத்தக்காளி காய் கார குழம்பு
இயற்கை மற்றும் ஆயுர்வேத மருத்துவத்தில் சருமப் பிரச்னைகள், ஆஸ்துமா மற்றும் காய்ச்சலை குணப்படுத்த மணத்தக்காளிக் காய் பயன்படுகிறது.உடலில் இருந்து கழிவுப்பொருட்களை பிரித்தெடுக்க உதவுகிறது.மணத்தக்காளிக் காய் குடல் புழுக்களை வெளியேற்றுகிறது. நுரையீரல் நோய்களை போக்குவதில் மணத்தக்காளி பூவும் காயும் பயன்படுகிறது. மணத்தக்காளி காய் கொண்டு செய்யப்படும் எளிமையான கார குழம்பு செய்முறை இதோ!#நாட்டு#book Meenakshi Maheswaran -
-
-
பேரீச்சை காய் துவையல் (Peritchai kaai thuvaiyal recipe in tamil)
#arusuvai3#goldenapron3 Aishwarya Veerakesari -
-
-
மாதுளை ரசம் (Maathulai rasam recipe in tamil)
#sambarrasamமாதுளை பழத்தில் நெறைய நன்மைகள் உண்டு. இதை குழந்தைகளுக்கு குடுத்தால் சத்தானது. Subhashree Ramkumar -
-
-
-
முருங்கை பிரட்டல் (Murunkai pirattal recipe in tamil)
முருங்கை 5, பெரிய வெங்காயம் 2 தக்காளி 1 வெட்டி எண்ணெய் விட்டு கடுகு, உளுந்து,கறிவேப்பிலை தாளித்து பெருங்காயம் ,உப்பு போட்டு வதக்கவும். பின் தண்ணீர் தெளித்து வேக விடவும் ஒSubbulakshmi -
ஆப்பிள் ரசம் (apple rasam recipe in tamil)
#bookசிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் உண்ண வேண்டிய ஆரோக்கியமான ரசம் ஆப்பிள் ரசம்.. என் அம்மாவிடம் இருந்து நான் கற்றுக் கொண்ட ஆரோக்கியமான உணவு இது Aishwarya Rangan -
ஆரஞ்சு ரசம் (Orange rasam recipe in tamil)
ஆரஞ்சு விட்டமின் சி சத்துக்கள் நிறைந்த அற்புதமான பழம் ஆகும் வைட்டமின் சி நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் மற்றும் நோயெதிர்ப்பு மண்டலத்தை வலுப்படுத்தும் சக்தி மிக்கது.#immunity மீனா அபி -
More Recipes
கமெண்ட்