குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)

Nalini Shanmugam
Nalini Shanmugam @Nalini
Puducherry

#Chutney Green
கண்கவர் குடைமிளகாய் சட்னி இட்லி தோசையுடன் பிரமாதமாய் இருக்கும்.

குடை மிளகாய் சட்னி (Kudaimilakai chutney recipe in tamil)

#Chutney Green
கண்கவர் குடைமிளகாய் சட்னி இட்லி தோசையுடன் பிரமாதமாய் இருக்கும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
நான்கு பேர்
  1. 2 குடைமிளகாய்
  2. ஒரு பெரிய வெங்காயம்
  3. ஒரு பச்சை மிளகாய்
  4. 5 பல் பூண்டு
  5. ஒரு டேபிள்ஸ்பூன் கடலைப்பருப்பு
  6. கால் டீஸ்பூன் கடுகு
  7. இரண்டு சிட்டிகை பெருங்காயம்
  8. ஒரு ஆர்க்கு கறிவேப்பிலை
  9. சமையல் எண்ணெய் தேவையான அளவு
  10. உப்பு தேவையான அளவு

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    வாணலியை சூடாக்கி ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் கடலைப்பருப்பை சேர்த்து பொன்னிறமாக வறுத்து, நறுக்கிய வெங்காயம், குடைமிளகாய், பச்சை மிளகாய் மற்றும் பூண்டு சேர்த்து நன்றாக வதக்கவும். பிறகு இதை ஆற விடவும்.

  2. 2

    ஆறிய குடைமிளகாய் கலவையை உப்பு சேர்த்து மிக்ஸியில் விழுதாக அரைக்கவும்.

  3. 3

    ஒரு டேபிள்ஸ்பூன் எண்ணெயைச் சூடாக்கி கடுகு, பெருங்காயம் கறிவேப்பிலை தாளித்து கொட்டி அலங்கரித்து, இட்லி மற்றும் தோசையுடன் பரிமாறவும்.

எடிட் ரெசிபி
See report
ஷேர்
Cook Today
Nalini Shanmugam
அன்று
Puducherry
Don't cook with angry, cook with happy
மேலும் படிக்க

Similar Recipes