காரச் சட்னி (Kaara chutney recipe in tamil)

dhivya manikandan
dhivya manikandan @cook_28626946

# I Love cooking #
My Third Recipe ♥️

காரச் சட்னி (Kaara chutney recipe in tamil)

# I Love cooking #
My Third Recipe ♥️

எடிட் ரெசிபி
See report
ஷேர்
ஷேர்

தேவையான பொருட்கள்

அரை மணி நேரம்
மூன்று பேர்
  1. இரண்டுபெரிய வெங்காயம்
  2. 1தக்காளி
  3. ஆறுபட்ட மிளகாய்
  4. ஒரு ஸ்பூன்கருப்பு உளுந்து
  5. 2 ஸ்பூன்எண்ணெய் நான்

சமையல் குறிப்புகள்

அரை மணி நேரம்
  1. 1

    அடுப்பில் கடாயை போடவும் காய்ந்த உடன் எண்ணை ஊற்றவும் எண்ணை காய்ந்தவுடன் கருப்பு உளுந்தை போடவும்

  2. 2

    உளுந்து சிவந்தவுடன் வெங்காயம் பட்டை மிளகாய் போடவும் நன்கு வதக்கவும்

  3. 3

    வெங்காயம் பட்டை மிளகாய் நன்கு வதங்கியவுடன் தக்காளியை போடவும்

  4. 4

    உப்பு தேவையான அளவு போடவும் பின்பு அதை ஆற வைத்து அதை மிக்ஸியில் போட்டு அரைக்கவும்

  5. 5

    இதோ சுவையாக வண்ணம் இவர் சிவப்பு கார சட்னி

எடிட் ரெசிபி
See report
ஷேர்

குக்ஸ்னாப்ஸ்

எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!

Grey hand-drawn cartoon of a camera and a frying pan with stars rising from the pan
Cook Today
dhivya manikandan
dhivya manikandan @cook_28626946
அன்று

Similar Recipes