Chinna venkayam poondu kuzhambu (Chinna venkayam poondu kuzhambu recipe in tamil)

மஞ்சுளா வெங்கடேசன் @manju2015
# I love cooking
Chinna venkayam poondu kuzhambu (Chinna venkayam poondu kuzhambu recipe in tamil)
# I love cooking
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் கடுகு வெந்தயம் சேர்த்து நன்றாக பொரிஞ்சதும்
- 2
- 3
வெங்காயம் பூண்டு போட்டு நன்றாக வதக்கவும்
- 4
தக்காளி சேர்த்து வதக்கவும்
- 5
புளி கரைத்து வடிகட்டி அதில் மிளகாய்த்தூள் உப்பு சேர்த்து வைக்கவும்
- 6
பின்பு தக்காளி வதக்கியதும் புளி தண்ணீர் ஊற்றி நன்றாக கொதிக்க விடவும்
- 7
சுண்டி வந்ததும் கறிவேப்பிலை கொத்தமல்லி போட்டு இறக்கவும்
- 8
இப்போது சுவையான காரசரமான குழம்பு ரெடி
- 9
- 10
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
-
-
-
-
ஸ்பைசி செட்டிநாடு சிக்கன் கிரேவி ரெசிபி (Spicy chettinadu chicken gravy recipe in tamil)
# spl recipe# i love cooking Rajeshwari -
ஆரஞ்சு கலர் தக்காளி சட்னி (Thakkali chutney recipe in tamil)
# I Love cooking #My fourth Recipedhivya manikandan
-
லெமன் சாதம்(Lemon satham recipe in tamil)
குழந்தைகளுக்கு ஸ்கூல் நேரத்துல ஒரு ஈஸியான லன்ச்# I love cooking #dhivya manikandan
-
-
முட்டை குழம்பு(muttai kuzhambu recipe in tamil)
#cf1சுலபமான குழம்பு அவசரத்திற்கும் ஆண்களும் சமைக்கும் வண்ணம் இருக்கும் Vidhya Senthil -
முருங்கைக்கீரை அடை தோசை (Murunkai keerai adai dosai recipe in tamil)
#I Love Cooking# Sree Devi Govindarajan -
வெந்தய காரக் குழம்பு (Vendhaya Kara kuzhambu recipe in Tamil)
#GA4/week2 /Fenugreek*வெந்தயம் உடலுக்கு மிகவும் குளிர்ச்சியை தரக்கூடிய பொருள். இது பூ, காய், விதை, கீரை என எல்லாமே மருத்துவ குணங்கள் கொண்டது. இதில் அநேக சத்துக்கள் அடங்கியுள்ளன. வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. kavi murali -
குடமிளகாய் சாதம்-(capsicum rice recipe in tamil)
மிக அருமையான இந்த சாதம் ரொம்ப அரோகியமானதாகவும் ருசியானதாகவும் இருக்கும். #i love cookingரஜித
-
பூண்டு குழம்பு(poondu kuzhambu recipe in tamil)
#ed3 குழம்பு வகைகளில் மிகவும் ஆரோக்கியமான ஒன்று இந்த பூண்டு குழம்பு தயா ரெசிப்பீஸ் -
-
பிரியாணி சுவையில் சேமியா (Semiya biryani recipe in tamil)
#i love cooking.# பிரியாணி சுவையில் சேமியா.அவசரத்திற்கு எளிமையாக செய்யக்கூடிய ஒரு காலை உணவாகும் சேமியா. Sangaraeswari Sangaran -
பூண்டு வெங்காய தொக்கு(Poondu venkaaya thokku recipe in tamil)
#GA4#Week24#Garlicபூண்டு நமக்கு பல வகைகளில் நன்மைகளை அளிக்கிறது காஸ்டிக் பிரச்சினைகளுக்கு மிகவும் நல்லது எலும்புகளை பலப்படுத்தும் தன்மை கொண்டது ஆகவே நாம் அன்றாட உணவில் பூண்டை சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது Sangaraeswari Sangaran -
-
-
-
கூட்டு குழம்பு (Kootu kulambu recipe in tamil)
#pongalஎல்லா காய்கறிகளையும் சேர்த்து கூட்டு குழம்பு செய்வது எங்கள் வழக்கம். Azhagammai Ramanathan -
-
வெங்காய பூண்டு தொக்கு (Venkaaya poondu thokku recipe in tamil)
#arusuvai4 வேலைக்கு போய்ட்டு வர எனக்கு மிகவும் உன்னதமான தொக்கு. இது செய்து வைத்துவிட்டால் கெடாமல் இருக்கும். தோசை ஊற்றி இதை தொட்டு சாப்பிட்டுக் கொள்ளலாம். sobi dhana -
-
முள்ளங்கி பொரியல் (mullangi poriyal Recipe in tamil)
முள்ளங்கி பொரியல் நீர்ச்சத்து உடையது# I Love Cooking # 5 Recipe #dhivya manikandan
-
வெந்தய,பூண்டு குழம்பு (Venthaya poondu kulambu recipe in tamil)
#GA4#Methi#week19வெந்தயம் உடம்பிற்கு குளிர்ச்சி தரும், Suresh Sharmila -
பூண்டு புளிக்குழம்பு (Poondu pulikulambu recipe in tamil)
#mom பூண்டு பற்களில் எண்ணற்ற மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளன. குழந்தை பெற்ற தாய்மார்களுக்கு பூண்டு மிகவும் மகத்தான உணவு. தாய்ப்பால் சுரப்பதற்கு மிகவும் ஏதுவாக இருக்கும். A Muthu Kangai -
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14630719
கமெண்ட் (4)