சின்ன வெங்காயம் வரமிளகாய் காரச் சட்னி (Chinna vengayam varamilagai kaara chutney recipe in tamil)

Shailaja Selvaraj @cook_28836664
சின்ன வெங்காயம் வரமிளகாய் காரச் சட்னி (Chinna vengayam varamilagai kaara chutney recipe in tamil)
சமையல் குறிப்புகள்
- 1
முதலில் மிக்ஸியில் வரமிளகாய் சின்ன வெங்காயம் பூண்டு 6 பல், மற்றும் உப்பு சேர்த்து நன்றாக மையாக அரைத்துக் கொள்ளவும்
- 2
அரைத்த சட்னியை தனியாக ஒரு பாத்திரத்தில் வைத்துக் கொள்ளவும் பின்பு ஒரு சின்ன கடை எடுத்து நல்லெண்ணெய் சூடாக்கவும்
- 3
என்னை காய்ந்த பின் கடுகு உளுந்து பூண்டு சிறு துண்டுகளாக வெட்டிக் எண்ணெயுடன் சேர்க்கவும் கடைசியாக கருவேப்பிலை போட்டு தாளித்து முடிக்கவும் சுவையான காரச் சட்னி தயார்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Top Search in
Similar Recipes
-
சின்ன வெங்காயம் தக்காளி பொட்டுக்கடலை ரெட் சட்னி (Vengaya Thakkali Chutney Recipe in Tamil)
#chutney#Red chutney Shyamala Senthil -
-
சின்ன வெங்காய காரச் சட்னி (Small Onion spicy kaara Chutney recipe in Tamil)
#chutney*சின்ன வெங்காயத்தை பச்சையாக மென்று உண்டு வந்தால் சிறுநீர் நன்கு வெளியாகும்.உடல் உஷ்ணத்தால் அவதிப்படுபவர்கள் வெங்காயத்தை நெய்விட்டு வதக்கி சாப்பிட்டு வந்தால் உடல் உஷ்ணம் குறையும்.இரத்த சோகையால் பாதிக்கப்பட்டவர்கள் வெங்காயத்தைத் தினமும் உணவில் சேர்த்து விரைவில் குணமாகும்.தினமும் உணவில் சேர்த்து வருவது மிகவும் நல்லது. kavi murali -
-
-
காரச் சட்னி (Kaara chutney recipe in tamil)
#Arusuvai2 பூண்டு தக்காளி சேர்த்து அரைப்பதால் இட்லி தோசைக்கு சுவையாக இருக்கும். Manju Jaiganesh -
-
-
-
-
-
பொட்டுக்கடலை தேங்காய் சட்னி(Pottukdalai thenkai chutney recipe in tamil)
#chutney Soundari Rathinavel -
இரண்டு நிமிட காரச் சட்னி (2 Mins Kaara Chutney Recipe in Tamil)
#chutneyஇந்தச் சட்னி இரண்டு நிமிடத்தில் செய்யக்கூடிய சுலபமாகவும் செய்யக்கூடியது இட்லி தோசைக்கு மிகவும் பொருத்தமான காரச் சட்னி Cookingf4 u subarna -
-
-
-
-
-
-
தக்காளி கார சட்னி (Thakkaali kaara chutney recipe in tamil)
சத்து, சுவை, மணம், ருசி நிறைந்தது. தக்காளி என் தோட்டத்து தக்காளிகள் #chutney Lakshmi Sridharan Ph D -
பூண்டு சட்னி (Poondu chutney recipe in tamil)
#Chutney Redகாரமும் சிறிது புளிப்புமான பூண்டு சட்னி அனைவருக்கும் பிடிக்கும். Nalini Shanmugam -
-
சுரைக்காய் பஞ்சு விதை சட்னி (suraikkai panju vithai chutney recipe in tamil)
#chutney Azhagammai Ramanathan -
-
கொத்தமல்லி வேர்க்கடலை சட்னி (Kothamalli verkadalai chutney recipe in tamil)
#chutney Azhagammai Ramanathan -
-
-
-
More Recipes
https://cookpad.wasmer.app/in-ta/recipes/14605766
கமெண்ட் (2)