கொத்தமல்லி பீட்டா பிரட் (Pita bread

மணம், சுவை, சத்து நிறைந்த கொத்தமல்லி பீட்டா பிரட். #Flavourful #GA4 #ROTI
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.
- 2
ஓருகிண்ணத்தில் உலர்ந்த பொருட்களை எடுத்து கொள்ளுங்கள் எல்லாவற்றையும் விரலால் ஒன்று சேர்க்க. ஆலிவ் ஆயில், கொத்தமல்லி சேர்க்க. சிறிது சிறிதாக தயிர் சேர்த்து பிசைந்து கொள்ளுங்கள், தேவைப்பட்டால் நீர் சேர்க்க, மடித்து மடித்து பிசைந்தால் பள பளவென்று ஸ்மூத்தாக (smooth) வரும். உலராம லிருக்க மாவின் மேல் சிறிது எண்ணை தடவுங்கள்; ஓரு ஈரத்துணியால் முடி 40 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க. மாவு இரண்டு மடங்காகும். நன்றாக நீட் செய்க. ஓரு எலுமிச்சை பழம் அளவு உருண்டைகள் செய்க. மீண்டும் மூடி 30 நிமிடங்கள் ரெஸ்ட் செய்க.
- 3
உருண்டைகள் பெரிதாகும். சப்பாத்தி கல்லின் மேல் மாவு தூவி சப்பாத்தி குழவியால் உருண்டையை தேய்த்து வட்டமாக செய்துகொள்ளுங்கள். மெல்லியதாக இருக்க வேண்டியதில்லை. தடியாகவே இருக்கட்டும். கையாலேயே flatten செய்துக் கொள்ளலாம்
இதை ஒரு ஸ்கில்லெட்டில் (skillet) சுடுங்கள், ஸ்கில்லெட்டை high flame நெருப்பின் மீது வைக்க. பிரட் ஸ்டிக்ககால் கிரீஸ் செய்க. பீட்டா பிரட்டை ஸ்கில்லெட் மேல் வைக்க. குமிழ்கள் மேலே தெரியும். உப்பும். திருப்பி போடுக-. - 4
நெருப்பை அதிகரித்து ஸ்கில்லெட்டின் மேலிருக்கும் பீட்டா பிரட்டை ஒரு சுத்தமான துணியால் மெதுவாக பரவலாக அழுத்துக; உப்பும். 2 பக்கமும் பொன் சிவப்பாக வேண்டும்
பீட்டா பிரட்டை வெளியே எடுத்து வெண்ணை தடவுக
ருசித்துப் பார்க்க, பிரித்தால் பாக்கெட் தெரியும், அதன் உள்ளே ஸ்டஃப் செய்யலாம். ருசியான மணமான சத்தான பீட்டா பிரட் கூட விருப்பமான காய்கறி பொரியல், கூட்டு, சட்னி, ஊறுகாய், தயிர் எதுவேண்டுமானாலும் சேர்த்து பறிமாறுக. நான் வெள்ளை காராமணி கூட்டு, ஊறுகாய், தயிர் கூட பறிமாறினேன்,
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

கொத்தமல்லி புலவ், பச்சடி


கொத்தமல்லி தேங்காய் சட்னி


கத்திரிக்காய் மசாலா பிரியானி


கொத்தமல்லி வடை (கொதிம்பிர் வடா)


கொத்தமல்லி, கறிவேப்பிலை, புதினா இலைகள் தூள் பக்கோடா


பூண்டு பிரட் ஸ்டிக்ஸ் (garlic breadsticks), தக்காளி சாஸ்


வாழைப்பூ பிரியாணி


சோடா பிரட் (Irish soda bread)


அன்னாசி பழ ரசம்


கொத்தமல்லி ரசம்


அம்ரிட்சாரி மல்டை லேயர்ட் ஆலு குல்சா


மசாலா சப்பாத்தி


பாசி பயறு வாழைப்பூ இட்லி


புதினா புலவ்


கொத்தமல்லி தயிர் பச்சடி, வெங்காய தயிர் பச்சடி


வாழைப்பழ பிரட்


சில்லி சீஸ் டோஸ்ட்


குல்சா (Kulcha recipe in tamil)


ப்ரொக்கோலி புலவ்


ரவுண்டு பிரட் (Round bread recipe in tamil)


சிகப்பு காராமணி கூட்டு(chori, Rajma)


பீட் ரூட் ரசம்


வெள்ளை காராமணி (black eyed peas) கூட்டு (Vellai kaaramani kootu recipe in tamil)


ஒரெகானோ பிரட் பவுல் (Oregano bread bowl recipe in tamil)


கேழ்வரகு தோசை


ஸ்பைசி பிரட் சீசி மஷ்ரூம் (Spicy bread cheesy mushroom recipe in tamil)


புட்லா சண்ட்விச் (Mumbai Zaveri Bazaar's Famous Bread Pudla)


சீசி மல்டை லேயர் நான் (பரோட்டா)


தினை அரிசி பீட் ரூட் தோசை


சீஸி கர்லிக் பிரட்(Cheesy garlic bread recipe in tamil)

கமெண்ட் (6)