ஸ்பைசி பிரட் சீசி மஷ்ரூம் (Spicy bread cheesy mushroom recipe in tamil)

#cb
எளிதில் செய்ய கூடிய கார சாரம் சுவை சத்து நிறைந்த டீ டிஃபன். இது ஒரு ஃபிங்கர் லிக்கீங் ரெஸிபி
ஸ்பைசி பிரட் சீசி மஷ்ரூம் (Spicy bread cheesy mushroom recipe in tamil)
#cb
எளிதில் செய்ய கூடிய கார சாரம் சுவை சத்து நிறைந்த டீ டிஃபன். இது ஒரு ஃபிங்கர் லிக்கீங் ரெஸிபி
சமையல் குறிப்புகள்
- 1
தேவையான பொருட்களை சேகரிக்க. சமைக்கும் இடத்தின் அருகில் வைக்க
- 2
மிளகாய்கள், கொத்தமல்லி, ஸ்பைஸ் பொடிகள் ஒறு கிண்ணத்தில் சிறிது உப்பு சேர்த்து கலந்து கொள்ளுக.
பிரட் ஸ்லைஸ்களை டோஸ்ட் செய்க.
மிதமான நெருப்பின் மேல் ஒரு இரும்பு ஸ்கிலேட்டீல் வெண்ணை சூடு செய்க. பாதியாய் வெட்டிய வெங்காயத்தால் எண்ணையை தடவுக. 1 மேஜை கரண்டி மிளகாய்கள், கொத்தமல்லி, ஸ்பைஸ் பொடிகள் காளான் உள்ளே ஸ்டஃப் செய்க; காளான்களை படத்தில் இருப்பதுபோல ஓரு லேயர் ஆக அரேஞ்ச். க்ரில் செய்க, 2-3 நிமிடம். கருக கூடாது. வெளியே எடுத்து தட்டில் ஓரு லேயர் ஆக அரேஞ்ச். - 3
அதே ஸ்கிலேட்டீல் தக்காளி ஸ்லைஸ்களை ஓரு லேயர் ஆக அரேஞ்ச். க்ரில் செய்க, 2நிமிடம், ஒரு பக்கம் செய்தால் போதும், வெளியே எடுத்து படத்தில் இருப்பதுபோல காளான் மேல் வைக்க. மேஜை கரண்டி மிளகாய்கள், கொத்தமல்லி, ஸ்பைஸ் பொடிகள் தக்காளி மேல் வைக்க.
- 4
தக்காளி ஸ்லைஸ்கள் மேல் 1 மேஜைகரண்டி துருவியிய சீஸ் பரப்புக. மைக்ரோவேவ் சீஸ் உருகும் வரை 2-3 நிமிடம் செய்க
வெளியே எடுத்து படத்தில் இருப்பதுபோல டோஸ்ட். செய்த பிரட் ஸ்லைஸ்கள் மேல் வைக்க. - 5
சண்ட்விச் போல ஸ்லைஸ்களை அரேஞ்ச் செய்க. கத்தியால் டியாக் னலாக வெட்டி பறிமாறுக. சிறுவர்கள். பெரியவர்கள் எல்லோரும் டீ, காப்பி, பால் கூட சுவைக்கலாம்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
ஃபிங்கர் லிக்கீங் ஸ்பைசி சீசி மஷ்ரூம் பைட்ஸ்(cheesy mushroom bites recipe in tamil)
எளிதில் செய்ய கூடிய கார சாரம் சுவை சத்து நிறைந்த டீ டிஃபன் . தோசை இட்லி போல இல்லாமல் இது ஒரு லைட் டிபன் #birthday3 Lakshmi Sridharan Ph D -
ஃபிங்கர் லிக்கீங் சீசி ஸ்பினாச் சண்ட்விச் (spinach sandwich recipe in tamil)
வளரும் வயதில் குழந்தைகளுக்கு சத்துள்ள உணவே கொடுக்கவேண்டும், அவர்கள் விரும்பூம் பொருட்களை சேர்க்கவேண்டும். சீஸ் சிறுவ சிறுமியர்கள் விரும்பும் உணவு. ஸ்பினாச் இரும்பு நிறைந்தது, அவசியம் உணவில் சேர்க்கவேண்டும் எளிதில் செய்ய கூடிய சுவை சத்து நிறைந்த லஞ்ச் பாக்ஸ் ரெஸிபி, #LB Lakshmi Sridharan Ph D -
ஃபிங்கர் லிக்கீங் சில்லி சீஸ் டோஸ்ட்
#kayalscookbookஎல்லோரும் விரும்பூம் பவபுலரான அப்பிடைசர் நோய் எதிர்க்கும் சக்தி மிளகாய்களில் அதிகம். எளிதில் செயிய கூடிய கார சாரம் சுவை நிறைந்த ஒரு ஸ்டார்ட்டர் சில்லி சீஸ் டோஸ்ட். Lakshmi Sridharan Ph D -
டோஸ்டட் பிரட் ஸ்பினாச் சீஸ் சண்ட்விச்
#CBசத்து சுவை கூடிய நலம் தரும் சண்ட்விச், சிறுவர் சிறுமியர்ஆவலுடன் சாப்பிடுவார்கள். ஸ்பினாச் இரும்பு நிறைந்தது, அவசியம் உணவில் சேர்க்கவேண்டும் Lakshmi Sridharan Ph D -
சில்லி சீஸ் டோஸ்ட்
நோய் எதிர்க்கும் சக்தி மிளகாய்களில் அதிகம். எளிதில் செக்கஊடியா கார சாரம் சுவை நிறைந்த ஒரு ஸ்நாக் சில்லி சீஸ் டோஸ்ட். #everyday4 Lakshmi Sridharan Ph D -
புட்லா சண்ட்விச் (Mumbai Zaveri Bazaar's Famous Bread Pudla)
#CB #TheChefStory #ATW1 மிகவும் பாப்புலர் ஸ்ட்ரீட் ஃபுட் எளிதில் செய்யக்குடிய சத்து சுவை நிறைந்த சண்ட்விச். ஸ்ட்ரீட் ஃபுட் செஃப் கைத்திரனை பார்த்து ஆச்சர்யபட்டேன். Amazing organizational skill!! Lakshmi Sridharan Ph D -
-
சீசி காளான் (HUNMMUS STUFFED CHEESY MUSHROOMS receip in tamil)
#milkகாளான் சத்து நிறைந்தது. யுநாமி என்ற தனியான சுவை. விட்டமின் D நிறைந்த காய்கறி இது ஒன்று தான். இந்த ரேசிபியை குழந்தைகள் பெரியவர்கள் எல்லாரும் விரும்புவார்கள். #milk Lakshmi Sridharan Ph D -
-
வெள்ளை காராமணி (black eyed peas) கூட்டு (Vellai kaaramani kootu recipe in tamil)
புரத சத்து, சுவை, நிறைந்த பண்டம் #jan1 Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி பென்னி ரிகாட்டா நூடுல்ஸ் சூப் (Penne rigata soup recipe in tamil)
#wt18 ஆண்டுகள் ஐஸ் உறையும் டேம்பரேசெர்க்கு பல டிகிரி கீழே போகும் இடத்தில் (Michigan, USA) வசித்திருக்கிறேன்; சமைக்க நேரம் கிடையாது. குளிர் காலத்தில் எளிதில் செய்யக்கூடிய ரிச் கம்ஃபர்ட் rich comfort satisfying soup இது, சுவை சத்து நிறைந்த சூப். இன்று San Jose, CA temperature 45F (7.2C). ஸ்பைசி பீ நட் பட்டர் தக்காளி வெங்காயம் பூண்டு சீஸ் பால் சாஸ். #மிளகு Lakshmi Sridharan Ph D -
-
பச்சை குடை மிளகாய் சட்னி (Pachai kudaimilakai chutney recipe in tamil)
அழகிய பச்சை மிரம், சுவை சத்து மிகுந்த சட்னி #chutney #GA4 toast Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி சீசி வெள்ளரி டிப் (spicey cheesy cucumber dip recipe in tamil)
#DGநான் ஒரு கிரியேட்டிவ் chef (creative chef) வெள்ளரி, வெங்காயம், கிரீம் சீஸ் , பச்சை மிளகாய் கலந்த சுவையான சத்தான காரமான டிப். இது ஒரு party favorite. சாலட் காய்கறிகள், சிப்ஸ் இவைகளை இதில் டிப் செய்து சாப்பிட்டால் மிகவும் ருசி #dg Lakshmi Sridharan Ph D -
-
ரேவியோலியுடன் காளான் சீஸ் சாஸ்(mushroom cheese sauce ravioli recipe in tamil)
#TheChefStory #ATW3இது இதலீயில்பிறந்தது. சில வருடங்களுக்கு முன் இதலியில் ரோம், ஃப்ளோரன்ஸ், நேப்பல்ஸ் இதாலியா உணவுகளை ரசித்து சாப்பிட்டோம். நான் வசிக்கும் இடத்தில் உலகத்தின் பல்வேறு குய்ஸின், எனக்கு இதாலியா நண்பர்கள். இந்த ரெஸிபி எல்லாருக்கும் பிடித்த ரெஸிபி. ஸ்பினாச் இரும்பு சத்து நிறைந்தது, காளான் நார் சத்து, விட்டமின் D நிறைந்தது Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி பீட்டா பிரட் (Pita bread
மணம், சுவை, சத்து நிறைந்த கொத்தமல்லி பீட்டா பிரட். #Flavourful #GA4 #ROTI Lakshmi Sridharan Ph D -
-
ஸ்பைசி சூப்பர் சாஃப்ட் கார பணியாரம்(kara paniyaram recipe in tamil)
#wt2இது deconstructed செட்டிநாட் கார பணியாரம். செட்டிநாட் செய்முறையில் குழியில் எண்ணை நிறப்பி பணியாரம் பொரிக்கிறார்கள். நான் எண்ணையில் பொறிக்க விரும்புவதில்லை“A snack to die for”. எண்ணையில் பொரிக்காமல் சத்து சுவை நிறைந்த கார பணியாரம் வெங்காயம், காய்கறிகள், கறிவேப்பிலை , ஸ்பைஸ் பல சேர்ந்த பணியாரம் Lakshmi Sridharan Ph D -
ரவா இட்லி(rava idli recipe in tamil)
#ed2சத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய ரவா இட்லி Lakshmi Sridharan Ph D -
-
-
தக்காளி சாஸ் கூட ஸ்பைசி உருளை ஸ்டவ்ட் அரிசி ரேப் (rice wrap stuffed) (Rice wrap recipe in tamil)
கார சாரமான சுவையான தக்காளி சாஸ் கூட ஸ்பைசி உருளை ஸ்டவ்ட் அரிசி ரேப் (rice wrap stuffed) ஒரு வித்தியாசமான சோமாசா. அரிசி ரேப் உபயோகித்து எண்ணையில் பொரிக்காமல் செய்த சுவையான சத்தான மொரு மொரு உருளை சோமாசா. தக்காளி சாஸ் கூட #arusuvai4 #goldenapron3 spicy Lakshmi Sridharan Ph D -
தோசைக்காயாலு பப்பூ (Thosaikaayaalu pappu recipe in taml)
சுவையும், சத்தும், ஆந்திர மாநில கார சாரமும் கூடிய தோசைக்காய் பருப்பு.#ap Lakshmi Sridharan Ph D -
-
நாய்க்குடை (மஷ்ரூம்) கிரேவி (mushroom gravy recipe in tamil)
சமையல் செய்யும்பொழுது நான் 50% chef 50% விஞ்ஞானி (scientist). தேவையான பொருட்களை நன்றாக ஆராய்ந்து சேர்ப்பேன். மஷ்ரூம் சத்து நிறைந்தது. வைட்டமின் D உள்ள காய்கறி இது மட்டும்தான். பல நிறங்களும், சத்துக்களும், ருசிகளும் கொண்ட காய்கறிகளோடு மஷ்ரூம் சேர்த்த கிரேவி. குழந்தைகள் பெரியவர்கள் (ஸ்ரீதர் தவிற) அனைவரும் சீஸ் விரும்பி சாப்பிடுவார்கள். #goldenapron3, #book Lakshmi Sridharan Ph D -
கேழ்வரகு இட்லி(ragi idli recipe in tamil)
#CF6 #ragiசத்தான, மெத்தான சுவையான எளிதில் செய்யக் கூடிய இட்லி Lakshmi Sridharan Ph D -
இஞ்சி புளி (Injipuli recipe in tamil)
மிகவும் பாப்புலர் , லேஹியம் போல நலம் தரும் பண்டம். நோய் தடுக்கும் சக்தி வாய்ந்தது. ஜீரணம் அதிகரிக்கும் சக்தி, இருமல் , காய்ச்சல், சளி தடுக்கும். புற்று நோய் தடுக்கும். இஞ்சி புளி பல உணவுகளோடு சேர்த்துசாப்பிடலாம். சத்து, சுவை, மணம் நிறைந்தது #kerala #photo Lakshmi Sridharan Ph D -
-
வெந்தய கீரை தோசை (Venthaya keerai dosai recipe in tamil)
தோசை மாவு எப்பொழுதும் வீட்டில் இருக்கும். கூட பொடியாக நறுக்கிய வெந்தய இலைகள் சேர்த்து தோசை செய்தேன்சத்து சுவை மணம் கூடிய தோசை #jan2 Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (3)