அம்ரிட்சாரி மல்டை லேயர்ட் ஆலு குல்சா

அம்ரிட்சாரி மல்டை லேயர்ட் ஆலு குல்சா
சமையல் குறிப்புகள்
- 1
ஒரு செக்லிஸ்ட் தயார் செய்க. தேவையான பொருட்களை அருகில் வைக்க.
- 2
தேவையான பொருட்களை அருகில் வைக்க.
- 3
ஒரு கிண்ணத்தில் ½ கப் வெது வெதுப்பான நீரில், சக்கரை, பால், நெய், தயிர் சேர்கக விஸ்க். சக்கரை கரைய வேண்டும். ஜல்லடையில் உலர்ந்த பொருட்களை வைத்து கிண்ணத்தில் ஜலிக்க. எல்லவற்ரையும் ஒன்று சேர்க்க. சப்பாத்தி கல் மேல் மாவு கலவை வைத்து நீட் செய்க. Stretch and tuck. உள்ளங் கை மாவு மேல் வைத்து இழுத்து மடித்து 20 நிமிடம் நீட் செய்க. முதலில் ஸ்டிக்கி டோ ( sticky dough.. நீட் செய்க. சாஃப்ட் சில்கி ஸ்மூத் டோ செய்க. மேலே எண்ணை தடவி மூடி 2 மணி நேரம் ரெஸ்ட் செய்க
- 4
பில்லிங் செய்ய:
மிதமான நெருப்பின் மேல் சாஸ்பெனில் சீரகம், தனியா டிறை ரோஸ்ட். வாசனை வந்ததும் அடுப்பை அணைக்க. ஆறவைத்து சின்ன உரலில் க்ரஷ் செய்க. சப்பத்தி குழவியால் கூட க்ரஷ் செய்யலாம்
உருளை மற்ற எல்லா பொருட்களையும் ஒன்று சேர்க்க. 3 மேஜை கரண்டி ஸ்டவ்வீங் எடுத்து உருண்டை செய்துகொள்ளுங்கள். மொத்தம் 8 உருண்டைகள் - 5
குல்சா செய்ய:
மாவை வெளியே எடுத்து மறுபடியும் நீட் செய்க. சூப்பர் சாஃப்ட் டோ வேண்டும். 2 ஆக வெட்டிக்கொள்ளுங்கள். உருண்டை செய்துகொள்ளுங்கள். உள்ளங் கையில் வைத்து உருட்டி ஸ்மூத் செய்க. சப்பாத்தி கல் மேல் மாவு தூவுக. உருண்டை மேல் மாவு தூவி தேய்க்க. நடுவில் 2 மேஜைகரண்டி சிறிது சாஃப்ட் ஆனா வெண்ணை தடவி கீழ் இருந்து 2 முறை மடிக்க. பின் கையால் அழுத்தி குழவியால் தேய்த்து நடுவில் 2 மேஜைகரண்டி சிறிது சாஃப்ட் ஆனா வெண்ணை தடவி கீழ் இருந்து 2 முறை மடிக்க. உருட்டி 8 சம அளவு துண்டு செய்க. - 6
துண்டை உள்ளங் கையில் வைத்து உருட்டி ஸ்மூத் பால் செய்க. மேலே எண்ணை தடவி ஈரத்துணியால் மூடி 1/2 மணி ரெஸ்ட் செய்க.
சப்பாத்தி கல் மேல் மாவு தூவுக. உருண்டை மேல் மாவு தூவி தேய்க்க. வட்டதின நடுவில்,ஸ்டவ்வீங் பில்லிங் உருண்டை வைத்து மூடுக. ஓரங்களை மடித்து ஒன்று சேர்த்து பில்லிங்கை மூடி சீல் செய்க. உருண்டையை குழவியால் மிகவும் ஜாக்கிரத்தையாக தேய்க்க. மெல்லியதாக இருக்க வேண்டியதில்லை. - 7
கை விரல்களை நீரில் டிப் செய்து பின் நீரை குல்சா மேல் தடவுக. 1/2 தேக்கரண்டி கருப்பு எள், கொத்தமல்லி, கஸ்தூரி மேதி தூவுக. மெல்ல அழுத்துக. கீழ் பக்கம் நீர் தடவு; குல்சா சுட தயார்.
ஹை விலேமில் தவா சூடு செய்க மேலே நீர் தெளித்தால் ஆவி வார வேண்டும். குல்சா தவா மேல் போடுக,
எள், கொத்தமல்லி, கஸ்தூரி மேதி பக்கம் மேலே இருக்க வேண்டும். தூவுக. மெல்ல பேப்பர் டவல் அல்லது துணியால் அழுத்துக; 1 நிமிடத்தில் குல்சா உப்பும். திருப்புக.. குல்சா சுற்றி நீர் தெளித்து பின் மூடுக. 1 நிமிடம் பின் திருப்புக. - 8
நீர் ஆவியால் குல்சா உப்பும்.
பின் வெளியே எடுத்து நெருப்பை அதிகரித்து புல்கா சப்பாத்தி செய்வது போல டைரக்ட் ஆக வ்லேமின் மேல் குல்சாவை சுடுக உப்பி பொன்னிரமாகும். திருப்பி சுடுக. கை ஜாக்கிரத்தை. ஈடுக்கியால் பிடித்தும் சுடலாம்
மறுபடியும் தவா மேல் மேல் போட்டு சிறுது உருகிய வெண்ணை தடவிகொள்ளுங்கள். இரண்டு பக்கமும் பொன்னிறமாக வேண்டும். வெளியே எடுத்து தட்டின் மேல் போடுக. குல்சா.வை கைகள் நடுவில் வைத்து க்ரஷ் செய்யலாம் மேலே விரும்பினால் நெய் தடவலாம். ருசித்துப் பார்க்க, - 9
ருசியான மணமான சத்தான குல்சாவுடன் விருப்பமான காய்கறி பொரியல், கூட்டு, இம்லி பியாஸ் வாலி சட்னி, ஊறுகாய், தயிர் எது வேண்டுமானாலும் சேர்த்து பறிமாறுக..
இம்லி பியாஸ் வாலி சட்னி: தேவையான பொருட்கள் அனைத்தையும் ஒரு கிண்ணத்தில் சேர்த்து கலந்து கொள்ளுங்கள் வேண்டிய நீர் சேர்க்கலாம்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
குல்சா (Kulcha recipe in tamil)
நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, சுவை, மணம் நிறைந்தது. #GRAND2 Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி ரசம்
ரசம் நான் மிகவும் விரும்பும் உணவு, ஏகப்பட்ட சத்து, நோய் எதிர்க்கும் சக்தி, சுவை, மணம் நிறைந்தது. #GRAND2 Lakshmi Sridharan Ph D -
கத்திரிக்காய் மசாலா பிரியானி
சத்து சுவை மணம் நிறைந்த வித்தியாசமான பிரியானி #salna Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி பரோட்டா(javvarisi parotta recipe in tamil)
#PJஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசாகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது Lakshmi Sridharan Ph D -
வெள்ளை காராமணி (black eyed peas) கூட்டு (Vellai kaaramani kootu recipe in tamil)
புரத சத்து, சுவை, நிறைந்த பண்டம் #jan1 Lakshmi Sridharan Ph D -
-
-
கொத்தமல்லி புலவ், பச்சடி
சத்து, சுவை, மணம் சேர்ந்த நலம் தரும் புலவ், பச்சடி. #Flavourful Lakshmi Sridharan Ph D -
ஜவ்வரிசி இட்லி(javvarisi idly recipe in tamil)
#pjஜவ்வரிசி முத்துக்கள் சுத்தமான கார்போஹைடிரெட்.ஸ்டார்ச், விரத சாப்பாடிர்க்கு உகந்தது. தசைகளை வலிபடுத்தும். ஜீரணத்திரக்கு நல்லது, கூட உருளை, கொத்தமல்லி, ஸ்பைஸ் பொடிகள் ஆரோக்கியமான உணவு பொருட்கள், ஆரோக்கியமான செய்முறை சுவையும் சத்தும் கூடிய ஜவ்வரிசி இட்லி அதுதான் என் குறிக்கோள் Lakshmi Sridharan Ph D -
சன்னா மசாலா (Channa masala recipe in tamil)
நலம் தரும், சத்து சுவை கூடிய, COMFORT FOOD. #jan1 Lakshmi Sridharan Ph D -
கேரட் கூட்டு
இது நிறம், மணம்,சத்து , ருசி அனைத்தும் கொண்ட மசூர் தால் (Massor dhal) கேரட் தக்காளி கூட்டு. போட்டாசியம், விட்டமின் A அதிகம் நிறைந்தது கேரட்; கண்களுக்கு மிகவும் நல்லது; இரத்த அழுத்தையும் குறைக்கும், எலும்புகளையும் தசைகளையும் உறுதிப்படுத்தும், மசூர் தால் புரதத்திர்க்கு. தக்காளியில் இருக்கும் லைகோபின் (lycopenes) புற்று நோய் தடுக்கும் சக்தி உடையது; கூட எல்லா விதமான விட்டமின் B2, B6 , மெக்னேஷியம் இன்னும் பல நலம்தரும் பொருட்கள தக்காளியில் உள்ளன, குறைந்த நேரத்தில் சுலபமாக கூட்டு செய்யலாம். கடுகு, சீரகம், வெந்தயம் , பெருங்காயம் சிறிது எண்ணையில் தாளித்து , மஞ்சள், இஞ்சி, பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி.வெங்காயம், பூண்டு சேர்த்து வதக்கி, தக்காளி, கேரட் சேர்த்து வதக்கி நீர் சேர்த்து கொதிக்க வைத்து பருப்பை சேர்த்து கொதிக்க வைத்தேன். இந்த பருப்பு சீக்கிரமே வெந்துவிடும், தேங்காய் பால் சேர்க்க, கிளற. உப்பு சேர்க்க பார்ஸ்லி மேலெ தூவி அலங்கரித்தேன். என் தோட்டத்தில் வளரும் சமையல் மூலிகைகளை நான் அதிகமாக உபயோகப்படுத்துவேன்; நல்ல வாசனை. ஆரோக்கியத்திர்க்கும் நல்லது. கூட்டு ஒரு முழு உணவு பொருள். காலை, மாலை, மதியம் எப்பொழுது வேண்டுமானாலும் எதோடு வேண்டுமானாலும் சாப்பிடலாம். #carrot #book Lakshmi Sridharan Ph D -
சன்னா மசாலா பஞ்சாபி ஸ்டைல்
#pjமிச்சிகன் பல்கலை கழகத்தில் Ph. D செய்யும் போது பஞ்சாபி நண்பர்கள் பல பேர். முதல் முதல் பஞ்சாபி உணவுகள் சுவைத்தது அங்கேதான். என் தோழி பல்ஜீத் போல யாரும் சுவையாக சன்னா மசாலா செய்ய முடியாது, நான் செய்த நலம் தரும், சத்து சுவை கூடிய சன்னா மசாலாவை அவளுக்கு dedicate செய்கிறேன். Lakshmi Sridharan Ph D -
உருளை டம்ப்லிங்
சுவையான கம்ஃபர்ட் பூட்.(COMFORT FOOD). டம்ப்லிங் உள்ளே மஷ்ரூம் பிளலிங்க. கூட சீஸ் சாஸ். சிறுவர்கள் விரும்பி சுவைப்பார்கள் #kids1 Lakshmi Sridharan Ph D -
காராமணி சுண்டல் (Kaaramani sundal recipe in tamil)
எனக்கு மிகவும் பிடித்த சுண்டல், சுண்டல் என்றாலே மெரினா கடற்கரை நினைவுக்கு வருகிறது. எல்லாரும் விரும்பும் சுவை, சத்து நிறைந்த பண்டம் .#jan1 Lakshmi Sridharan Ph D -
உருளை கிழங்கு ரோஸ்ட் (சுக்கா)
#SUஎல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான சுக்கா Lakshmi Sridharan Ph D -
படுரா கூட ஹோட்டல் ஸ்டைல் உருளை கிழங்கு மசாலா
சுவை நிறைந்த எல்லோரும் விரும்பூம் பலூன் போல அழகிய படுரா, உருளை கிழங்கு மசாலா. #everyday3 Lakshmi Sridharan Ph D -
வெஜ்ஜி வ்ரிட்டர்
#kkவளரும் பசங்களுக்கு ஆரோக்கியமான உணவே கொடுக்கவேண்டும் எல்லோரும் குழந்தைகள் உள்பட மிகவும் விரும்பும் ஒரு ஸ்நாக். நலம் தரும் காய்கறிகள், வாட்டர் க்ரஸ், கேரட், கேல்,கொத்தமல்லி, வெங்காயம். ஸ்பைஸ் பொடிகள் சேர்ந்த சத்தான சுவையான வ்ரிட்டர் பஜ்ஜி என்றும் சொல்லலாம். ஷேல்லோ வ்றையிங். Lakshmi Sridharan Ph D -
-
பூசணிக்காய் சாம்பார்
இந்த பூசணி என் தோட்டத்து பூசணி. அழகிய மஞ்சள் நிறம், ஏகப்பட்ட சத்துக்கள். ருசி மிகுந்தது. காயின் எல்லா பாகங்களும் சாப்பிடலாம். விதைகள், தோல்-- நான் சில நேரங்களில் சேர்ப்பதுண்டு, #sambarrasam Lakshmi Sridharan Ph D -
பாசி பயறு வாழைப்பூ இட்லி
நலம் தரும் சத்து,சுவை நிறைந்த பாசி பயறு வாழைப்பூ இட்லி. #everyday3 Lakshmi Sridharan Ph D -
ஸ்டவ்ட் குடை மிளகாய்கள்
சத்து சுவை மிகுந்த காய்கறிகள், சீஸ் ஸ்டவீங்குடன் குடை மிளகாய்கள். #cookwithmilk Lakshmi Sridharan Ph D -
தேங்காய் போண்டா
அம்மாவின் ரெஸிபி. எளிய முறையில் நல்ல உணவு பொருட்களை சேர்த்தே அம்மா சமையில் செய்வார்கள். அம்மாவின் கை மணத்திர்க்கு நிகர் எதுவும் இல்லை சுவை சத்து நலம் தரும் ஸ்நாக், எண்ணையில் பொரித்தாலும் கடலெண்ணை நல்ல எண்ணை. உளுந்து புரதம் நிறைந்தது. எலும்புகளை வலுபடுத்தும். தேங்5 காய் துண்டுகள் நலம் தரும் உணவு. மொரு மொரு வெளியே. உள்ளே தேங்காய் துண்டுகள் சேர்ந்து மிகவும் சாஃப்ட் #JP Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ரோஸ்டட் பேபி போடேட்டோ
#KP எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான கறி அமுது- பொரியல் நாங்கள் உணவை அமுது என்று நினைப்பவர்கள் ரசம் சாத்தமுது பொரியல் கறி அமுது Lakshmi Sridharan Ph D -
உருளை காலிஃப்ளவர் (ஆலு கோபி) மசாலா கறி(aloo gobi masala curry),
#pjஇது பஞ்சாபி ரெஸிபி. என் பஞ்சாபி தோழி பல்ஜீத் மிகவும் சுவையாக செய்வாள்இந்த ரெஸிபியில். நோய் தடுக்கும் எல்லா விட்டமின்களும், உலோகசத்துக்களும், நார் சத்ததுக்களும், புரதமும் ஏராளமாக உள்ளன Lakshmi Sridharan Ph D -
டால் மக்காணி (dhal makhani)
நான் கல்லூரியில் படிக்கும் பொழுது என் பஞ்சாபி தோழி இதை செய்வாள். புல்க்கா ரொட்டி, டால் மக்காணி இரண்டையும் எவ்வாறு செய்வது என்பதை அவளிடம் இருந்து கற்று கொண்டேன். மிகவும் சத்து சுவை நிறைந்தது #GRAND2 Lakshmi Sridharan Ph D -
கொத்தமல்லி தயிர் பச்சடி, வெங்காய தயிர் பச்சடி
இரண்டு பச்சடிகளும் பிரியானியும் சேர்ந்தால் தேவாமிருதம்தான் #combo3 Lakshmi Sridharan Ph D -
தினை அரிசி பீட் ரூட் தோசை
#MTதினை புரதம், நார் சத்து, உலோகசத்து, விட்டமின்கள், சுவை நிறைந்த சிறு தானியம். மாவுடன் துருவிய பீட் ரூட் சேர்த்து சுவையான தோசை செய்தேன் ...தோசை மாவு, தினை, அரிசி, வெந்தயம், உளுந்து எல்லாம் சேர்த்து அறைத்த மாவு. ஈஸ்ட் ஒரு செல் புரதம். அதை சேர்த்தால் மாவு பொங்கும் பொழுது புரதமும் அதிகமாகும். நான் இரும்பு தோசைக் கல்லைதான் தோசை செய்யப் பயன்படுத்துவேன். அ துதான் ஆரோகியத்திர்க்கு நல்லது. மிதமான நெருப்பே போதும். மெல்லிய மொருமொருப்பான தோசையோ அல்லது மெத்தான தோசையோ செய்யலாம். Lakshmi Sridharan Ph D -
ஸ்பைசி ஹெர்பி உருளை கிழங்கு ரோஸ்ட்
எல்லோரும் விரும்பும் கிழங்கு உருளை கிழங்கு, இது வெறும் carbohydrate இல்லை. விட்டமின் B6, C, பொட்டேசியம் அதிகம்வாசனை திரவியங்கள், சமையல் மூலிகைகள் (கொத்தமல்லி, ரோஸ் மேரி, கறிவேப்பிலை) கலந்த சுவையான சத்தான பொரியல் #கலவை சாதம், உருளை பொரியல் #combo4 Lakshmi Sridharan Ph D -
பாசி பயறு இட்லி
நலம், சுவை. சத்து, வாசனை நிறைந்த பாசி பயறு இட்லி. பாசி பயறு, உளுந்து, இட்லி அரிசி, பச்சை, மிளகாய் சேர்ந்த இட்லி மாவு. மாவைப் புளிக்க செய்தேன் ஈஸ்ட் சேர்த்து . கடுகு, சீரகம், மெந்தயம் , பெருங்காயம் தாளித்து, மஞ்சள், மிளகு சேர்த்து, வெங்காயம் கறிவேப்பிலை வதக்கி மாவுடன் சேர்த்தேன். உப்பு கலந்து ¼ கப் மாவை குழியில் போட்டு நிராவியில் ஸ்டீம் குக்கரில் வேகவைத்தேன். ஆரோக்யமான இட்லி மிகவும் சுவையாக இருந்தது.#இட்லி Lakshmi Sridharan Ph D -
சிகப்பு காராமணி கூட்டு(chori, Rajma)
#PTசுவை சத்து வாசனை நிறைந்த கிரேவி. ஏகப்பட்ட நார் சத்து, உலோக சத்து (கால்ஷியம், இரும்பு, பொட்டேசியம்) விட்டமின்கள் (k, folate).புரத சத்து. கொலோன் புற்று நோய் தடுக்கும், எடை குறைக்கும், இதயத்திர்க்கு நல்லது. ரத்ததில் சக்கரை கண்ட்ரோல் செய்யும்.#PT Lakshmi Sridharan Ph D
More Recipes
கமெண்ட் (2)