ஷ்பெசல் மேஹி நூடுல்ஸ்

மேஹி சிறியபாக்கெட் எடுக்க..கேரட்,உருளை,பீன்ஸ், தக்காளி, சின்னவெங்காயம், பெரிய வெங்காயம், மல்லி பொதினா பொடியாக வெட்டவும். கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து வறுத்து இஞ்சி ஃபேஸ்ட் காய்களில் சிறிது மிளகாய் பொடி உப்பு போட்டு நன்றாக வதக்கவும். தேவை என்றால் பூண்டு போடவும்.பின் 3டம்ளர் தண்ணீர் ஊற்றி வெந்ததும் நூடுல்ஸ் போட்டு அதன் மசாலாதூள் போட்டு நன்றாக கிண்டி இறக்கவும். மல்லி இலை கொத்தமல்லி இலை போடவும்.
சமையல் குறிப்புகள்
- 1
எல்லா க்காய்கள் பொதினா வெட்ட
- 2
மேகி நூடுல்ஸ் எடுக்க. மிளகாய் பொடி உப்பு எடுக்க
- 3
கடாயில் எண்ணெய் ஊற்றி கடுகு,உளுந்து, தாளித்து காய்கள் வதக்கவும். மிளகாய் பொடி உப்பு போட்டு வதக்கவும்.
- 4
தண்ணீர் ஊற்றி வேகவிடவும்.மிளகாய் பொடி காரத்திற்கு ஏற்ப உப்பு தேவையான அளவு
- 5
காய்கள் வேகவும் மசாலா பொடி போட்டு மல்லி இலை பொதினா இலைப் போடவும்
- 6
அருமையான மேஹி நூடுல்ஸ் தயார்
ரியாக்ட்ஷன்ஸ்
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
எழுதியவர்
Similar Recipes

தக்காளி கிரேவி(Thakkali gravy recipe in tamil)


சூப் காய்கறி சூப் (Kaaikari soup recipe in tamil)


இரவு உணவு பூரி உருளை மசாலா


ஃப்ரை ரைஸ் தயிர் பச்சடி


வடகறி (Vada curry recipe in tamil)


சாதம்,ரசம்,பீன்ஸ் கேரட் பொரியல்


ஃபிரை ரைஸ் குழந்தைகள் ஸ்பெசல்


கருணைக்கிழங்கு மசியல் (Karunaikilanku masiyal recipe in tamil)


சுரைக்காய் சூப்(Suraikkai soup recipe in tamil)


கிச்சடி (Khichadi recipe in tamil)


மஸ்ரூம் மிளகு பிரட்டல் (Mushrum milagu pirattal recipe in tamil)


காளான் பிரட்டல்


காளான் பிரட்டல் (Kaalaan pirattal recipe in tamil)


கொத்தமல்லி தொக்கு


பச்சடி (Pachadi recipe in tamil)


சென்னை ஸ்பெஷல் வடகறி சப்பாத்தி பூரி


பட்டானி கொண்டைக்கடலை குருமா (Pattai kondakadalai kuruma recipe in tamil)


சீரகம் போட்ட பொரியல் (Seerakam potta poriyal recipe in tamil)


தக்காளி சப்பாத்தி


சோம்பு ஸ்பெசல். குடைமிளகாய் உருளை ஸ்டப் (Kudaimilakaai urulai stuff recipe in tamil)


சூப் முடக்கத்தான் சூப் (Mudakkathan soup recipe in tamil)


மாங்காய் பச்சடி (Maankaai pachadi recipe in tamil)


கத்தரி தக்காளி கிரேவி (Kathri thakkali gravy recipe in tamil)


கத்தரி தேங்காய் பால் பிரட்டல் (Kathari thenkaai paal pirattal recipe in tamil)


இரவு உணவு. மசாலா இடியாப்பம்


சாதம்,பொரிச்ச குழம்பு,அவரைப்பிரட்டல்


பீர்க்கங்காய் கிச்சடி


பீர்க்கங்காய் கிச்சடி


காய்கறி சூப் (Vegetable soup recipe in tamil)


பட்டாணி குருமா தேங்காய் ஸ்பேஷல்

கமெண்ட்