வெஜ் கோப்தா மஞ்சூரியன் கிரேவி (Veg Kofta Manchurian Gravy recipe in Tamil)

*நீரின்றி அமையாது உலகு பெண்ணே,
நீ இன்றி அழகில்லை இவ்வுலகு!
கருவறை உள்ளே தான் இறைவன் இருக்கிறான்,
அந்த கருவறையை தாய்மையில்
உன்னுள்ளே சுமக்கிறாய்!
தினமும் நாம் கடந்து செல்லும் தலைவனின் சிலை வருடம் ஒரு முறை தான் மாலைகளுக்கு
மற்ற நாட்களில் அது காகத்திற்கு.
அது போலின்றி,
மகளிரை ஒவ்வொரு தினமும் கொண்டாடுவோம்.
*ஆனந்த விளையாட்டைக் கடந்த பெண்மை...
கற்றதைச் சொல்லிக் கொடுக்கும் ஆசான்....என் தாய் மற்றும் மாமியார்...
*இந்த உணவை என் தாய் மற்றும் மாமியாருக்காக சமர்ப்பிக்கிறேன்.
*அனைவருக்கும் என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.
வெஜ் கோப்தா மஞ்சூரியன் கிரேவி (Veg Kofta Manchurian Gravy recipe in Tamil)
*நீரின்றி அமையாது உலகு பெண்ணே,
நீ இன்றி அழகில்லை இவ்வுலகு!
கருவறை உள்ளே தான் இறைவன் இருக்கிறான்,
அந்த கருவறையை தாய்மையில்
உன்னுள்ளே சுமக்கிறாய்!
தினமும் நாம் கடந்து செல்லும் தலைவனின் சிலை வருடம் ஒரு முறை தான் மாலைகளுக்கு
மற்ற நாட்களில் அது காகத்திற்கு.
அது போலின்றி,
மகளிரை ஒவ்வொரு தினமும் கொண்டாடுவோம்.
*ஆனந்த விளையாட்டைக் கடந்த பெண்மை...
கற்றதைச் சொல்லிக் கொடுக்கும் ஆசான்....என் தாய் மற்றும் மாமியார்...
*இந்த உணவை என் தாய் மற்றும் மாமியாருக்காக சமர்ப்பிக்கிறேன்.
*அனைவருக்கும் என் இனிய மகளிர் தின வாழ்த்துக்கள்.
சமையல் குறிப்புகள்
- 1
படத்தில் காட்டியவாறு காய்கறிகளை நறுக்கிக் கொள்ளவும். ஒரு அகலமான பாத்திரத்தில் நறுக்கிய காய்கறிகள் பொடியாக நறுக்கிய வெங்காயம் பச்சை மிளகாய் உப்பு மைதா மாவு சோள மாவு மற்றும் மிளகுத்தூள் சேர்த்து நன்கு கிளறிக் கொள்ளவும். இதனை ஒரு மிக்ஸி ஜாரில் போட்டு ஒன்னும் பாதியுமாக அரைத்துக் கொள்ளவும்.
- 2
இந்த கலவையுடன் மேலும் சிறிதளவு சோளமாவு சேர்த்து நீரில்லாமல் கெட்டியாக பிசைந்து கொள்ளவும். ஒரு கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பிசைந்து உள்ள கலவையை சிறு சிறு உருண்டைகளாக பொரித்தெடுக்கவும்.
- 3
மிதமான தீயில் வைத்து பொன்னிறமாகப் பொரித்து எடுத்துக் கொள்ளவும். ஒரு அகலமான கடாயில் பட்டர் மற்றும் எண்ணெய் ஊற்றி பொடியாக நறுக்கிய இஞ்சி பூண்டு பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கி சதுர வடிவில் நறுக்கிய குடைமிளகாய் மற்றும் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும்.
- 4
இப்பொழுது டொமேட்டோ சாஸ் சில்லி சாஸ் மிளகுத்தூள் தேவையான அளவு உப்பு சேர்த்து வதக்கி கொள்ளவும். இதனுடன் சோள மாவை தண்ணீர் ஊற்றி கரைத்து சேர்க்கவும்.
- 5
சிறிதுநேரம் மூடி பச்சை வாசனை போகும் வரை கொதிக்கவிடவும். இப்பொழுது பொரித்து வைத்துள்ள கோஃப்தாக்களை சேர்க்கவும். இதனை 10 நிமிடங்கள் மிதமான தீயில் வைத்து கொதிக்கவிடவும்.
- 6
இப்பொழுது கொத்தமல்லி தூவி இறக்கினால் சுவையான மற்றும் சத்தான வெஜ் கோஃப்தா கிரேவி தயார். இதனை ஃப்ரைட் ரைஸ் உடன் சேர்த்து சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும்.
குக்ஸ்னாப்ஸ்
எப்படி வந்தது? குக்ஸ்னாப் பகிர்ந்து இந்த ரெசிபியை பரிந்துரை செய்யுங்கள்!
Similar Recipes
-
தலைப்பு : கோதுமை அல்வா
#wd அனைத்து குக்பெட் சகோதரிகளுக்கும் இனிய மகளிர் தின நல் வாழ்த்துக்கள் இந்த ரெசிபியை நான் எனது அம்மாவிற்கு டேடிக்கேட் செய்கிறேன் G Sathya's Kitchen -
-
-
-
முட்டைகோஸ் ஹல்வா Cabbage Halwa
#மகளிர்சாதனைகளோடு சரித்திரம் படைக்க கடவுளால் படைக்கப்பட்ட கற்பக விருட்சம் தான் பெண்கள் .இனிய மகளிர் தின வாழ்த்துக்கள் 💃💃 Shyamala Senthil -
-
-
Kuthiraivali Manchurian
இந்த நாட்களில் அனைத்து இந்திய வீடுகளிலும் தினைகள் ஒரு ஒருங்கிணைந்த பகுதியாக மாறிவிட்டன.இது நான் புதிதாக முயற்ச்சித்த ஒரு உணவு! அருமையாக இருந்தது. Sukanya Selva -
-
-
சர்க்கரை பொங்கல்
#wd அனைவருக்கும் மகளிர் தின வாழ்த்துக்கள் என்பேத்திக்கு பிடித்த சர்க்கரை பொங்கல் செய்து அவளுக்கு dedicate செய்கிறேன் A.Padmavathi -
-
வெஜ் ஃபிரைட் ரைஸ்,கோபி மஞ்சூரியன் (veg fried rice, Gobi Manchurian recipe in tamil)
#Cookpadterns6 Renukabala -
*ஹெல்தி முருங்கை கீரை அடை*
#WAமகளிர் தின வாழ்த்துக்கள். முருங்கை இலையில் இரும்பு, தாமிரம், சுண்ணாம்புச் சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்த இலையை நெய்யில் வதக்கி சாப்பிட்டால், ரத்த சோகை உள்ளவர்களின் உடம்பில் நல்ல ரத்தம் ஊறும். Jegadhambal N -
சுவரொட்டி வறுவல்
#wd மகளிர் தின வாழ்த்துக்கள் 💐இதை மாலதி அண்ணிக்காக டெடிகேட் செய்கிறேன். இந்த சுவரொட்டியில் இரும்பு தாது சத்துக்கள் அதிகம். Manickavalli M -
காய்கறி மஞ்சூரியன் + கிரேவி
#CHநறுமண சுவையுடைய மசாலா காய்கறி மஞ்சூரியனை ஸ்பைசி கிரேவி கூட உண்டு மகிழுங்கள். இது ஒரு இந்தோ சைனீஸ் ரெசிபி, ஆரோக்கியமான ஊட்டச்சத்துக்கள் நிறைந்தது. 2 வித கிரேவி செய்தேன், ஆனால் இங்கு ஒன்றுதான் சேர்க்கிறேன் Lakshmi Sridharan Ph D -
-
-
மீன் குழம்பு
#wdஅனைவருக்கும் மகளிர் தின நல்வாழ்த்துக்கள். எனது தோழிக்கு இதை சமர்ப்பிக்கிறேன் Tamil Bakya -
வடகறி (Vadacurry recipe in Tamil)
#Grand 2#coolincoolmasala#coolinorganics* என் வீட்டில் இருக்கும் அனைவருக்கும் மிகவும் பிடித்தமான ஒன்று என்றால் அது இந்த வடகறி தான்.* இதை எப்படி செய்வதென்று பார்ப்போம். kavi murali -
மோமோஸ்(momos recipe in tamil)
#m2021இந்த உணவு நான் போன வருடம் செய்தது என் குடும்பத்தினருக்கு அனைவருக்கும் பிடித்தது ஆனால் நான் அதுக்கப்புறம் செய்யவில்லை ஒவ்வொரு நாளும் நினைப்பேன் ஆனால் செய்ய முடியாமல் போன உணவை இன்று நான் சில ஞாபகங்கள் உடன் இன்று உங்களுக்கு செய்து உள்ளேன். Sasipriya ragounadin -
சாக்லேட் லாவா கேக்😋
#மகளிர்அனைத்து குட்பேட் நண்பர்களுக்கும் பெண்கள் தின வாழ்த்துக்கள்💐💐 . இன்று என் பெற்றோர்களுக்கு திருமண நாளும் கூட . அதனால் நான் எங்கள் அனைவருக்கும் பிடித்த சாக்லேட் லாவா கேக் செய்தேன். BhuviKannan @ BK Vlogs -
சாக்லேட் ட்ரிஃபில் கேக் (Chocolate truffle cake recipe in Tamil)
*என் மகன் பிறந்தாளுக்காக நான் செய்து கொடுத்த சாக்லேட் ட்ரிஃபில் கேக்.*இதை நான் முதல் முறையாக செய்ததாக இருந்தாலும் சுவை அபாரமாக இருந்தது.* இதை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விரும்புகிறேன்.#Ilovecooking... kavi murali -
மாங்காய்த் துவையலும் வாழைப்பூ வடையும்
#wdஇந்த செய்முறையை என்னுடைய அம்மா, சகோதரி மற்றும் மாமியாருக்கு டெடிகேஷன் செய்கிறேன். Fathima Beevi Hussain -
-
-
காலிஃப்ளவர் வெஜ் கோஃப்தா ( Cauliflower veg kofta recipe in tamil
#GA4#Week10#Cauliflower#Koftaசப்பாத்தி, தோசை, நான் என எல்லாவற்றுக்கும் சைடு டிஷ்ஷாக வைத்து சாப்பிடலாம். Sharmila Suresh -
இட்லி மஞ்சூரியன்(Idli manchurian recipe in tamil)
#onwrecipeஇட்லி அனைவருக்கும் உகந்த ஒரு டிபன் ஆகும் இது எளிதில் ஜீரணமாகக் கூடியது அனைவரும் விரும்பி சாப்பிடக்கூடியது எல்லா காலங்களிலும் சாப்பிடக்கூடிய ஒரு உணவாகும் Sangaraeswari Sangaran -
*ஹரியாலி வெஜ் கிரேவி*
#PTஇது ஒரு வட இந்திய ரெசிபி. காய்கறிகள் இல்லாத போது, மிகவும் சிம்பிளான செய்யக் கூடிய ரெசிபி. செய்வது மிகவும் சுலபம். Jegadhambal N -
சாமை வெஜ் மஞ்சூரியன்
#cookwithfriendsகுழந்தைகளுக்கு ஆரோக்கியமாக நாம் சமைத்து கொடுப்பது மிகவும் இக்காலத்தில் அவசியமானது. சிறுதானியங்களை இப்படி சேர்த்துக் கொடுத்தால் நன்கு சாப்பிடுவார்கள். KalaiSelvi G
More Recipes
கமெண்ட் (3)